• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மதம் மாறினால் பட்டியலின அந்தஸ்து பறிபோகும்! SC,ST கிடையாது!! சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!

    'ஹிந்து, சீக்கியர் அல்லது பவுத்த மதத்தை தவிர, பிற மதத்துக்கு மாறியவர்கள் பட்டியலின அந்தஸ்தை உடனடியாக இழப்பர்' என உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
    Author By Pandian Wed, 25 Mar 2026 11:40:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Breaking: Supreme Court Rules – Convert to Christianity or Islam? You Lose SC Status Instantly!

    டெல்லி: பட்டியலின சாதியினராக பிறந்தவர்கள் ஹிந்து, சீக்கியர் அல்லது பவுத்த மதத்தைத் தவிர வேறு எந்த மதத்துக்கு மாறினாலும், அவர்களது பட்டியலின அந்தஸ்து உடனடியாக ரத்து செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த அதிரடி உத்தரவு நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சின்தடா ஆனந்த் என்பவர் ஹிந்து மதத்திலிருந்து கிறிஸ்துவ மதத்துக்கு மாறி, போதகராகப் பணியாற்றி வருகிறார். அவர் ஒரு சம்பவத்தில் ஜாதி ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகக் கூறி, ராமிரெட்டி என்பவர் மீது எஸ்.சி.,-எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தார். 

    இந்த வழக்கை விசாரித்த ஆந்திர உயர் நீதிமன்றம், “கிறிஸ்துவ மதத்துக்கு மாறியதால் ஆனந்த் பட்டியலின அந்தஸ்தை இழந்துவிட்டார். எனவே அவர் எஸ்.சி.,-எஸ்.டி., சட்டத்தின் கீழ் பாதுகாப்பு கோர முடியாது” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

    இதையும் படிங்க: மாம்பழ சின்னம் யாருக்கு? ராமதாஸ் தொடர்ந்த வழக்கு... அன்புமணிக்கு பறந்த அதிரடி உத்தரவு..!!

    இந்த உத்தரவை எதிர்த்து ஆனந்த் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா மற்றும் மன்மோகன் அடங்கிய அமர்வு நேற்று இந்த மனுவை விசாரித்தது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், முக்கியமான விளக்கத்தை அளித்தது.

    ChintadaAnandCase

    நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது: “1950ஆம் ஆண்டு பட்டியலின வகுப்பு தொடர்பான அரசியல் சாசன உத்தரவின்படி, ஹிந்து, சீக்கியர் அல்லது பவுத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே பட்டியலின அந்தஸ்தைப் பெற முடியும். வேறு எந்த மதத்துக்கு மாறினாலும், அந்த நபர் தனது பிறப்பால் பெற்ற பட்டியலின அந்தஸ்தை உடனடியாக இழக்கிறார். ஒரே நேரத்தில் பிற மதத்தைப் பின்பற்றுவதோடு, பட்டியலின சலுகைகளையும் கோர முடியாது.”

    இந்த தீர்ப்பு காரணமாக, கிறிஸ்துவராக மாறிய சின்தடா ஆனந்த் எஸ்.சி.,-எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு கோர முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. மேலும், பட்டியலின அந்தஸ்து ரத்தானதால், அரசியல் சாசனத்தின் கீழ் வழங்கப்படும் எந்த சலுகையையும் அவர் பெற முடியாது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டியலின சமூகத்தினர் மத்தியில் கலக்கமும், சில அரசியல் கட்சிகளிடையே விவாதமும் எழுந்துள்ளது. சிலர் இந்த தீர்ப்பை வரவேற்கும் நிலையில், மற்றவர்கள் இது அரசியல் சாசன உரிமைகளுக்கு எதிரானது என்று விமர்சித்து வருகின்றனர்.

    உச்ச நீதிமன்றத்தின் இந்த தெளிவான நிலைப்பாடு, மதமாற்றம் தொடர்பான பல சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்டியலின சலுகைகளைப் பெற விரும்புபவர்கள் ஹிந்து, சீக்கிய அல்லது பவுத்த மதத்தை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பது இனி சட்டபூர்வமான உண்மையாகிவிட்டது.

    இதையும் படிங்க: அம்மாடியோவ்! 29 கிலோ தங்கம்! 200 கிலோ வெள்ளி!! ரூ.600 கோடிக்கு சொத்து! மலைக்க வைக்கும் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்!

    மேலும் படிங்க
    விஜயின் பெரம்பூர் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு..! தொண்டர்கள் செம்ம ஷாக்..!!

    விஜயின் பெரம்பூர் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு..! தொண்டர்கள் செம்ம ஷாக்..!!

    தமிழ்நாடு
    1% கூட உழைப்பு குறையாது! வானதி சீனிவாசன் அதிரடி! பாஜக வேட்பாளர் பட்டியல் எப்போது?

    1% கூட உழைப்பு குறையாது! வானதி சீனிவாசன் அதிரடி! பாஜக வேட்பாளர் பட்டியல் எப்போது?

    தமிழ்நாடு
    தனக்கு கிடைத்த புது துணையை பாதுகாக்கணும்.. அவங்க தான் ஜென்டில்மேன்..! நடிகை த்ரிஷா போட்ட பதிவு வைரல்..!

    தனக்கு கிடைத்த புது துணையை பாதுகாக்கணும்.. அவங்க தான் ஜென்டில்மேன்..! நடிகை த்ரிஷா போட்ட பதிவு வைரல்..!

    சினிமா
    சென்னை வேட்பாளர்கள் யார்..? தொடர்ந்து சஸ்பென்ஸ் வைக்கும் அதிமுக..! தொண்டர்கள் ஷாக்..!!

    சென்னை வேட்பாளர்கள் யார்..? தொடர்ந்து சஸ்பென்ஸ் வைக்கும் அதிமுக..! தொண்டர்கள் ஷாக்..!!

    தமிழ்நாடு
    உடல்நலம் தேறி வரும் சோனியா காந்தி..!! விரைவில் டிஸ்சார்ஜ்..!! மருத்துவர்கள் சொன்ன முக்கிய தகவல்..!!

    உடல்நலம் தேறி வரும் சோனியா காந்தி..!! விரைவில் டிஸ்சார்ஜ்..!! மருத்துவர்கள் சொன்ன முக்கிய தகவல்..!!

    இந்தியா
    குறைக்கப்பட்டது பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி..!! பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி..!!

    குறைக்கப்பட்டது பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி..!! பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி..!!

    இந்தியா

    செய்திகள்

    விஜயின் பெரம்பூர் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு..! தொண்டர்கள் செம்ம ஷாக்..!!

    விஜயின் பெரம்பூர் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு..! தொண்டர்கள் செம்ம ஷாக்..!!

    தமிழ்நாடு
    1% கூட உழைப்பு குறையாது! வானதி சீனிவாசன் அதிரடி! பாஜக வேட்பாளர் பட்டியல் எப்போது?

    1% கூட உழைப்பு குறையாது! வானதி சீனிவாசன் அதிரடி! பாஜக வேட்பாளர் பட்டியல் எப்போது?

    தமிழ்நாடு
    சென்னை வேட்பாளர்கள் யார்..? தொடர்ந்து சஸ்பென்ஸ் வைக்கும் அதிமுக..! தொண்டர்கள் ஷாக்..!!

    சென்னை வேட்பாளர்கள் யார்..? தொடர்ந்து சஸ்பென்ஸ் வைக்கும் அதிமுக..! தொண்டர்கள் ஷாக்..!!

    தமிழ்நாடு
    உடல்நலம் தேறி வரும் சோனியா காந்தி..!! விரைவில் டிஸ்சார்ஜ்..!! மருத்துவர்கள் சொன்ன முக்கிய தகவல்..!!

    உடல்நலம் தேறி வரும் சோனியா காந்தி..!! விரைவில் டிஸ்சார்ஜ்..!! மருத்துவர்கள் சொன்ன முக்கிய தகவல்..!!

    இந்தியா
    குறைக்கப்பட்டது பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி..!! பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி..!!

    குறைக்கப்பட்டது பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி..!! பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி..!!

    இந்தியா
    இந்திய மக்களுக்கு நன்றி என ஏவுகணையில் எழுதிய ஈரான்!! ஜெர்மன், ஸ்பெயின் நாடுகளின் பெயர்களும் லிஸ்ட்ல இருக்கு!

    இந்திய மக்களுக்கு நன்றி என ஏவுகணையில் எழுதிய ஈரான்!! ஜெர்மன், ஸ்பெயின் நாடுகளின் பெயர்களும் லிஸ்ட்ல இருக்கு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share