• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    என்னது..!! QR Code-ஐ ஸ்கேன் செஞ்சா பாட்டு கேக்குதா..!! CBSE கணிதத் தேர்வில் ரிக்ரோல் சர்ச்சை..!!

    சிபிஎஸ்இ பிளஸ் 2 கணிதத் தேர்வு வினாத்தாளில் QR குறியீட்டை ஸ்கேன் செய்தால் பிரபல ஹாலிவுட் பாடல் ஒலித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Shanthi M. Tue, 10 Mar 2026 13:36:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CBSE-Class-12-Maths-paper-rickrolls-students-QR-code-leads-to-1987-music-video

    மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) நடத்திய வகுப்பு 12 கணிதப் பொதுத் தேர்வில் (மார்ச் 9, 2026) ஏற்பட்ட அதிர்ச்சி தரும் சம்பவம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு வினாத்தாளில் அச்சிடப்பட்டிருந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்த மாணவர்கள், எதிர்பாராத வகையில் பிரிட்டிஷ் பாடகர் ரிக் ஆஸ்ட்லேயின் (Rick Astley) 1987ஆம் ஆண்டு வெளியான உலகப் புகழ்பெற்ற பாடலான "Never Gonna Give You Up" என்ற இசை வீடியோவை எதிர்கொண்டனர்.

    12th maths

    இணையத்தில் பரவலாக 'ரிக்ரோல்' (Rickroll) என்று அழைக்கப்படும் இந்த இணைய நகைச்சுவை வீடியோ, QR குறியீடு மூலம் தானாகவே இயங்கி ஒலிபரப்பியதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பொதுவாக CBSE தேர்வு வினாத்தாள்களில் QR குறியீடு தேர்வு தொடர்பான உறுதிப்படுத்தல், வழிகாட்டுதல் அல்லது பாதுகாப்பு நோக்கங்களுக்காக இடம்பெறும். ஆனால் இம்முறை அது இணைய ட்ரோல் போன்ற வீடியோவுடன் இணைக்கப்பட்டிருந்தது.

    இதையும் படிங்க: CBSE மாணவர்களே.. ரெடியா..!! நாளை தொடங்குகிறது 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு..!!

    இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என பலரும் தங்கள் அதிர்ச்சியையும் கோபத்தையும் வெளிப்படுத்தினர். "தேசிய அளவில் நடைபெறும் முக்கியத் தேர்வில் இத்தகைய பிழை ஏற்படுவது கல்வித்துறையின் தரத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது" என பெற்றோர்கள் கண்டனம் தெரிவித்தனர். "இது வெறும் நகைச்சுவையல்ல; தேர்வு ஆவணங்களின் தரக் கட்டுப்பாட்டில் பெரும் குறைபாடு உள்ளது" என்று ஆசிரியர்கள் விமர்சித்தனர்.

    சமூக ஊடகங்களில் மீம்கள், வீடியோக்கள், கருத்துகள் என பல்வேறு வகையில் இது வைரலாகியுள்ளது. சிலர் இதை வேடிக்கையாகக் கருதினாலும், பெரும்பாலானோர் இது தேர்வு நடைமுறையில் ஏற்பட்ட கடுமையான தவறு எனக் கருதுகின்றனர். QR குறியீடு எவ்வாறு இத்தகைய இணைப்புடன் சென்றது? இது தவறுதலா அல்லது யாரோ திட்டமிட்டு செய்ததா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. மேலும் தேர்வு ஆவணங்களின் தயாரிப்பு, அச்சிடல், பாதுகாப்பு ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

    இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் தேர்வுத் தாள்களின் பாதுகாப்பில் எந்த மீறலும் இல்லை என்றும், இந்த விஷயம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது என்றும் CBSE தெளிவுபடுத்தியுள்ளது.

    12th maths

    "வினாத்தாள்கள் உண்மையானவை என்றும் அவற்றின் பாதுகாப்பு சமரசம் செய்யப்படவில்லை என்றும் வாரியத்தால் இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வினாத்தாள்களின் நம்பகத்தன்மை குறித்த கவலைகள் இப்போது தீர்க்கப்பட்டாலும், இந்த விஷயம் தீவிரமாகக் கருதப்பட்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் மீண்டும் நிகழாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்!! லோக்சபாவில் துவங்கியது விவாதம்!

    மேலும் படிங்க
    திரையரங்கில் வெற்றி.. அடுத்த கட்டம் ஓடிடியில்..! ராதிகாவின் ‘தாய் கிழவி’.. OTT வெளியீடு உறுதி..!

    திரையரங்கில் வெற்றி.. அடுத்த கட்டம் ஓடிடியில்..! ராதிகாவின் ‘தாய் கிழவி’.. OTT வெளியீடு உறுதி..!

    சினிமா
    "அரசியல் தரகர்களை ஏவும் திமுக"..! விரிச்சுவல் வாரியர்ஸ் BE SAFE..! எச்சரித்த தவெக..!!

    "அரசியல் தரகர்களை ஏவும் திமுக"..! விரிச்சுவல் வாரியர்ஸ் BE SAFE..! எச்சரித்த தவெக..!!

    தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உருவப்படத்திற்கு செருப்பு மாலை... “பாவாடை சர்ச்சை” திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்...! 

    அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உருவப்படத்திற்கு செருப்பு மாலை... “பாவாடை சர்ச்சை” திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்...! 

    அரசியல்
    நீண்டநாள் காத்திருப்புக்கு வந்தது முடிவு..! வெளியானது சூர்யாவின் ‘கருப்பு’ ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    நீண்டநாள் காத்திருப்புக்கு வந்தது முடிவு..! வெளியானது சூர்யாவின் ‘கருப்பு’ ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    சினிமா
    பான் கார்டு அப்ளை பண்ண போறீங்களா..?? இனி இதுவும் வேண்டுமாம்..!! மத்திய அரசு அதிரடி..!!

    பான் கார்டு அப்ளை பண்ண போறீங்களா..?? இனி இதுவும் வேண்டுமாம்..!! மத்திய அரசு அதிரடி..!!

    இந்தியா
    #BREAKING: தமிழ்நாட்டுக்கு 5 தலைநகரம்.. அரசு வேலையில் பெண்களுக்கு சரி பாதி பங்கு..! தூள் கிளப்பிய சீமான் தேர்தல் அறிக்கை..!!

    #BREAKING: தமிழ்நாட்டுக்கு 5 தலைநகரம்.. அரசு வேலையில் பெண்களுக்கு சரி பாதி பங்கு..! தூள் கிளப்பிய சீமான் தேர்தல் அறிக்கை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "அரசியல் தரகர்களை ஏவும் திமுக"..! விரிச்சுவல் வாரியர்ஸ் BE SAFE..! எச்சரித்த தவெக..!!

    தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உருவப்படத்திற்கு செருப்பு மாலை... “பாவாடை சர்ச்சை” திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்...! 

    அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உருவப்படத்திற்கு செருப்பு மாலை... “பாவாடை சர்ச்சை” திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்...! 

    அரசியல்
    பான் கார்டு அப்ளை பண்ண போறீங்களா..?? இனி இதுவும் வேண்டுமாம்..!! மத்திய அரசு அதிரடி..!!

    பான் கார்டு அப்ளை பண்ண போறீங்களா..?? இனி இதுவும் வேண்டுமாம்..!! மத்திய அரசு அதிரடி..!!

    இந்தியா
    #BREAKING: தமிழ்நாட்டுக்கு 5 தலைநகரம்.. அரசு வேலையில் பெண்களுக்கு சரி பாதி பங்கு..! தூள் கிளப்பிய சீமான் தேர்தல் அறிக்கை..!!

    #BREAKING: தமிழ்நாட்டுக்கு 5 தலைநகரம்.. அரசு வேலையில் பெண்களுக்கு சரி பாதி பங்கு..! தூள் கிளப்பிய சீமான் தேர்தல் அறிக்கை..!!

    தமிழ்நாடு
    பெண் குழந்தையால் கூடுதல் வரதட்சணை..! மனைவி, மாமாவை டீசல் ஊற்றி எரித்து கொன்ற கொடூர கணவன்..!

    பெண் குழந்தையால் கூடுதல் வரதட்சணை..! மனைவி, மாமாவை டீசல் ஊற்றி எரித்து கொன்ற கொடூர கணவன்..!

    இந்தியா
    குடித்துவிட்டு அட்டகாசம்.. ஆத்திரத்தில் கணவன் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி..!

    குடித்துவிட்டு அட்டகாசம்.. ஆத்திரத்தில் கணவன் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share