• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 28, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    RAW-வின் புதிய தலைவரானார் பராக் ஜெயின்... யார் இவர்? பதவி காலம் என்ன?

    RAW உளவுப்பிரின் அடுத்த செயலாளராக பராக் ஜெயினை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
    Author By Raja Sat, 28 Jun 2025 17:25:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    central government has appointed Parag Jain as the next secretary of RAW intelligence.

    இந்தியாவுக்கு எதிராக வெளிநாடுகள் போடும் திட்டம், நம் நாட்டில் சதிவேலைகளை அரங்கேற்றிவிட்டு வெளிநாடுகளில் வசிக்கும் நபர்களின் இருப்பிடம் உள்ளிட்ட விவரங்களை மத்திய அரசுக்கு RAW உளவுத்துறை அளித்து வருகிறது. இந்த பிரிவின் தலைவராக இருக்கும் ரவி சின்ஹாவின் பதவிக்காலம் ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து மத்திய அரசு  RAW உளவுபிரிவின் புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டது. அதன்படி RAW பிரிவின் தலைவராக பராக் ஜெயின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    Central government

    இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. RAW பிரிவில் செயலாளர் தான் தலைமை பொறுப்பில் உள்ள பதவி என்பதால் பராக் ஜெயின் RAW பிரிவின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஜூலை 1 ஆம் தேதி முதல் அடுத்த 2 ஆண்டுகள் வரை அந்த பொறுப்பில் இருப்பார். பராக் ஜெயின் ஒரு ஐபிஎஸ் அதிகாரி. 1989 ம் ஆண்டு பஞ்சாப் கேடரை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான இவர் கடந்த 10 ஆண்டுகளாக உளவுத்துறை மற்றும் வெளிநாடுகளில் பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டவர். இவர் உளவுத்துறையில் ‛Super Sleuth' என அழைக்கப்பட்டு வருகிறது. அதாவது ‛நன்கு துப்பறிபவர்' என்று சொல்வார்கள்.

    இதையும் படிங்க: நிலத்தடி நீருக்கு வரி.. மத்திய அரசு இந்த முடிவை கைவிடணும்.. டிடிவி தினகரன் வலியுறுத்தல்..!

    Central government

    சமீபத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிராக ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை நம் நாடு மேற்கொண்டது. இந்த ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலமாக பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்கள், விமான தளம், ராணுவ தளம் என்று 12 இடங்கள் அழிக்கப்பட்டன. இந்த வெற்றிகரமான, ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு பராக் ஜெயினும் முக்கிய காரணமாகும். இவர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து வழங்கிய உளவு தகவல்களின் அடிப்படையில் தான் நம் படை வீரர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தி வெற்றி பெற்றனர்.

    Central government

    மேலும் இவர் ஜம்மு காஷ்மீரில் அதிக காலம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். நம் நாட்டில் பயங்கரவாத மிரட்டல்கள் இங்கு தான் அதிகம் என்பதால் இங்கு பராக் ஜெயின் பல ஆண்டு காலம் பணியாற்றினார். RAW செயலாளாக பொறுப்பு வகிப்பதற்கு முன்பு அவர் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர். இவர் 2021 ஜனவரி 1ல் பஞ்சாப் டிஜிபியாக புரோமோஷன் ஆனார். ஆனால் நாட்டின் நலன் கருதி மத்திய அரசு பணிக்கு வந்தார். தற்போது அவருக்கு மத்திய டிஜிபிக்கு சமமான அந்தஸ்து வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: தமிழுக்கு குறைவான நிதி... இது ஆதிக்கத்தின் வெளிபாடு... கொதித்தெழுந்த செல்வப்பெருந்தகை!!

    மேலும் படிங்க
    “இஸ்ரேலை பார்த்துமா இன்னம் புத்திவரல...” - அமெரிக்காவை எச்சரித்த ஈரான்... ஆடிப்போன இஸ்ரேல்...! 

    “இஸ்ரேலை பார்த்துமா இன்னம் புத்திவரல...” - அமெரிக்காவை எச்சரித்த ஈரான்... ஆடிப்போன இஸ்ரேல்...! 

    உலகம்
    பெண்களே ரெடியா...!! விடுபட்ட மகளிருக்கு மாதம் ரூ.1000 எப்போது? - அமைச்சர் சொன்ன குட்நியூஸ்...! 

    பெண்களே ரெடியா...!! விடுபட்ட மகளிருக்கு மாதம் ரூ.1000 எப்போது? - அமைச்சர் சொன்ன குட்நியூஸ்...! 

    தமிழ்நாடு
    “அதை பத்தி எனக்கு எதுவும் தெரியாது” - பாமகவை பற்றிய கேள்விக்கு பதில் சொல்லாமல் நழுவிய திருமா...!

    “அதை பத்தி எனக்கு எதுவும் தெரியாது” - பாமகவை பற்றிய கேள்விக்கு பதில் சொல்லாமல் நழுவிய திருமா...!

    அரசியல்
    உதயநிதி காலில் விழுந்த சேகர் பாபு... இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? முகம் சுளிக்கும் மக்கள்...!

    உதயநிதி காலில் விழுந்த சேகர் பாபு... இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? முகம் சுளிக்கும் மக்கள்...!

    அரசியல்
    ஊதினால் அணைய நாம் தீக்குச்சியா? "உதயசூரியன்"... மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஃபயர் ஸ்பீச்!

    ஊதினால் அணைய நாம் தீக்குச்சியா? "உதயசூரியன்"... மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஃபயர் ஸ்பீச்!

    தமிழ்நாடு
    மீண்டும் புழக்கத்திற்கு வந்த மயோனைஸ்... அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய உணவு பாதுகாப்புத்துறை!!

    மீண்டும் புழக்கத்திற்கு வந்த மயோனைஸ்... அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய உணவு பாதுகாப்புத்துறை!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஊதினால் அணைய நாம் தீக்குச்சியா?

    ஊதினால் அணைய நாம் தீக்குச்சியா? "உதயசூரியன்"... மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஃபயர் ஸ்பீச்!

    தமிழ்நாடு
    மீண்டும் புழக்கத்திற்கு வந்த மயோனைஸ்... அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய உணவு பாதுகாப்புத்துறை!!

    மீண்டும் புழக்கத்திற்கு வந்த மயோனைஸ்... அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய உணவு பாதுகாப்புத்துறை!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share