• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பயணிகளின் உதவிக்கு வந்த ரோபோ.. கொச்சி விமான நிலையத்தில் புதிய முயற்சி..!!

    கலங்கன் ஏற்கனவே பயணிகளிடையே புகைப்படம் எடுக்கும் இடமாக பிரபலமாக இருந்த நிலையில், ரோபோ சேவை அதற்கு மேலும் கவர்ச்சியைச் சேர்க்கும்.
    Author By Shanthi M. Sat, 12 Sep 2026 13:54:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cial-introduces-passenger-assistance-robot-at-kochi-airport

    பயணிகளின் வசதியை மேம்படுத்தும் நோக்கில், கேரள மாநிலத்தின் கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் (CIAL) புதிய தொழில்நுட்ப முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டுப் பிரிவின் பாதுகாப்புப் பகுதியில் அமைந்துள்ள ‘கலங்கன்’ எனும் கலை அருங்காட்சியகத்தில், பயணிகளுக்கு உதவும் ரோபோ ஒன்று முதற்கட்டமாக பணியமர்த்தப்பட்டுள்ளதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    CIAL நிர்வாக இயக்குநர் எஸ். சுஹாஸ் (ஐஏஎஸ்) இந்த ரோபோ சேவையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நிர்வாக இயக்குநர் சந்தோஷ் பூவட்டில், வணிகத் துறைத் தலைவர் மனோஜ் பி. ஜோசப், புனேவைச் சேர்ந்த கைனடிக்ஸ் ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதி ஜிக்னேஷ் நாயர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

    இந்த ரோபோவை CIAL-க்காக கைனடிக்ஸ் ரோபோட்டிக்ஸ் நிறுவனமே வடிவமைத்து வழங்கியுள்ளது.இந்த நவீன ரோபோ பயணிகளை வரவேற்பதுடன், விமான நிலையத்திற்குள் வழிகாட்டல், நேரடி விமான அட்டவணைத் தகவல்கள், போர்டிங் வாயில்கள் மற்றும் பிற வசதிகளை நோக்கி அழைத்துச் செல்வது போன்ற பணிகளைச் செய்கிறது. 

    இதையும் படிங்க: “இத்தோட நிறுத்திக்கலைன்னா... திமுககாரங்க என்ன செய்வாங்க தெரியுமா?”... சி.எம்.விஜய்க்கு கீதா ஜீவான் வார்னிங்...!

    cochin airport

    பயணிகள் அதனுடன் நேரடியாக உரையாடி CIAL சேவைகள், விமான நேரங்கள், வாயில் எண்கள் குறித்த விவரங்களைப் பெறலாம். இதனால் பயண அனுபவம் இன்னும் எளிதாகவும் சுமுகமாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கலங்கன் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கதகளி, ஒட்டன்துள்ளல் உள்ளிட்ட பாரம்பரிய கலை வடிவங்கள், சிற்பங்கள் மற்றும் கலைப்படைப்புகள் குறித்த தகவல்களையும் இந்த ரோபோ வழங்குகிறது.

    கேரளாவின் கலாச்சார பாரம்பரியத்தை பயணிகளிடம் முன்னிலைப்படுத்தி, அந்தக் கலைக் கண்காட்சிப் பகுதிகளுக்கு அவர்களை வழிநடத்திச் செல்கிறது. இது விமான நிலையத்தை வெறும் பயண மையமாக மட்டுமல்லாமல், கலாச்சார அனுபவ மையமாகவும் மாற்றும் முயற்சியாக அமைந்துள்ளது. கலங்கன் ஏற்கனவே பயணிகளிடையே புகைப்படம் எடுக்கும் இடமாக பிரபலமாக இருந்த நிலையில், ரோபோ சேவை அதற்கு மேலும் கவர்ச்சியைச் சேர்க்கும்.

    அடுத்த கட்டமாக, செக்-இன் கூடங்களிலும் இதேபோன்ற ரோபோக்களைப் பணியமர்த்த CIAL திட்டமிட்டுள்ளது. மேலும், முனையத்திற்குள் பயணிகளுக்கு உணவு மற்றும் பிற பொருட்களை நேரடியாகக் கொண்டு வந்து சேர்க்கக்கூடிய டெலிவரி ரோபோக்களை அறிமுகப்படுத்துவது குறித்தும் பரிசீலனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த முயற்சிகள் பயணிகளின் நேரத்தைச் சேமித்து, சேவைத் தரத்தை உயர்த்தும் என நம்பப்படுகிறது.
     
    இதையும் படிங்க: மதுராந்தகத்தில் வெளியூர் வேட்பாளர்! திமுகவில் வெடித்த அதிருப்தி… தேர்தல் பணியை புறக்கணிக்க நிர்வாகிகள் திட்டம்?

    மேலும் படிங்க
    விஜய் கட்டுப்பாட்டில் விசிக?... திமுகவை விமர்சித்த திருமாவுக்கு டபுளாக திருப்பிக் கொடுத்த ரகுபதி...!

    விஜய் கட்டுப்பாட்டில் விசிக?... திமுகவை விமர்சித்த திருமாவுக்கு டபுளாக திருப்பிக் கொடுத்த ரகுபதி...!

    அரசியல்
    தவெகவால் தமிழகத்திற்கு காத்திருக்கும் பேராபத்து... குண்டைத் தூக்கிப் போட்ட செந்தில் பாலாஜி...!

    தவெகவால் தமிழகத்திற்கு காத்திருக்கும் பேராபத்து... குண்டைத் தூக்கிப் போட்ட செந்தில் பாலாஜி...!

    அரசியல்
    நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் அலுவலகம்!! ஒப்பந்த நிறுவனம் பணியை தொடங்குவதில் சிக்கல்? பின்னணி என்ன?

    நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் அலுவலகம்!! ஒப்பந்த நிறுவனம் பணியை தொடங்குவதில் சிக்கல்? பின்னணி என்ன?

    தமிழ்நாடு
    “இத்தோட நிறுத்திக்கலைன்னா... திமுககாரங்க என்ன செய்வாங்க தெரியுமா?”... சி.எம்.விஜய்க்கு கீதா ஜீவான் வார்னிங்...!

    “இத்தோட நிறுத்திக்கலைன்னா... திமுககாரங்க என்ன செய்வாங்க தெரியுமா?”... சி.எம்.விஜய்க்கு கீதா ஜீவான் வார்னிங்...!

    அரசியல்
    ரூ.10 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை ரத்து..!! நடிகர் விமலுக்கு சென்னை ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

    ரூ.10 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை ரத்து..!! நடிகர் விமலுக்கு சென்னை ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

    சினிமா
    மதுராந்தகத்தில் வெளியூர் வேட்பாளர்! திமுகவில் வெடித்த அதிருப்தி… தேர்தல் பணியை புறக்கணிக்க நிர்வாகிகள் திட்டம்?

    மதுராந்தகத்தில் வெளியூர் வேட்பாளர்! திமுகவில் வெடித்த அதிருப்தி… தேர்தல் பணியை புறக்கணிக்க நிர்வாகிகள் திட்டம்?

    தமிழ்நாடு

    செய்திகள்

    விஜய் கட்டுப்பாட்டில் விசிக?... திமுகவை விமர்சித்த திருமாவுக்கு டபுளாக திருப்பிக் கொடுத்த ரகுபதி...!

    விஜய் கட்டுப்பாட்டில் விசிக?... திமுகவை விமர்சித்த திருமாவுக்கு டபுளாக திருப்பிக் கொடுத்த ரகுபதி...!

    அரசியல்
    தவெகவால் தமிழகத்திற்கு காத்திருக்கும் பேராபத்து... குண்டைத் தூக்கிப் போட்ட செந்தில் பாலாஜி...!

    தவெகவால் தமிழகத்திற்கு காத்திருக்கும் பேராபத்து... குண்டைத் தூக்கிப் போட்ட செந்தில் பாலாஜி...!

    அரசியல்
    நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் அலுவலகம்!! ஒப்பந்த நிறுவனம் பணியை தொடங்குவதில் சிக்கல்? பின்னணி என்ன?

    நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் அலுவலகம்!! ஒப்பந்த நிறுவனம் பணியை தொடங்குவதில் சிக்கல்? பின்னணி என்ன?

    தமிழ்நாடு
    “இத்தோட நிறுத்திக்கலைன்னா... திமுககாரங்க என்ன செய்வாங்க தெரியுமா?”... சி.எம்.விஜய்க்கு கீதா ஜீவான் வார்னிங்...!

    “இத்தோட நிறுத்திக்கலைன்னா... திமுககாரங்க என்ன செய்வாங்க தெரியுமா?”... சி.எம்.விஜய்க்கு கீதா ஜீவான் வார்னிங்...!

    அரசியல்
    மதுராந்தகத்தில் வெளியூர் வேட்பாளர்! திமுகவில் வெடித்த அதிருப்தி… தேர்தல் பணியை புறக்கணிக்க நிர்வாகிகள் திட்டம்?

    மதுராந்தகத்தில் வெளியூர் வேட்பாளர்! திமுகவில் வெடித்த அதிருப்தி… தேர்தல் பணியை புறக்கணிக்க நிர்வாகிகள் திட்டம்?

    தமிழ்நாடு
    தமிழறிஞருக்கு விடை கொடுத்த தமிழகம்... சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை... ஆசைப்படியே தகனம்..!!

    தமிழறிஞருக்கு விடை கொடுத்த தமிழகம்... சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை... ஆசைப்படியே தகனம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share