• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொள்ளுங்கள்.. சிஜேபி போராட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட் வார்னிங்!!

    போராட்டக் கட்டுப்பாடுகளால் வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டால் இழப்பீடு வழங்க நேரிடும் எனவும் எச்சரித்தது.
    Author By Shanthi M. Fri, 16 Oct 2026 14:46:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cjp-protesters-must-understand-the-hardships-faced-by-street-vendors

    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி கரப்பான் ஜனதா கட்சியினர் (சிஜேபி) நடத்தி வரும் போராட்டங்களுக்கு இடையே, சிறு வணிகர்கள் மற்றும் தினக்கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் செயல்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

    டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்ட முயற்சியின் போது, கட்சியின் முக்கிய நிர்வாகிகளான செளரவ் தாஸ் மற்றும் அஷூதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டு ஐந்து நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, டெல்லி சென்ட்ரல் பார்க்கில் தேசியக் கொடியுடன் ஆதரவாளர்கள் ஒன்றுகூடுமாறு கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே அழைப்பு விடுத்திருந்தார்.

    இந்த அறிவிப்பை எதிர்த்து வர்த்தகர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர் ஜெய் அனந்த் தேஹத்ராய் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கன்னாட் பிளேஸ் சுற்றுப் பகுதிகளில் ஏற்படும் இடையூறுகளால் ஒரு நாளைக்கு ரூ.250 கோடிக்கும் அதிகமான வியாபார இழப்பு ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். நேற்று இரவு தாமதமாக சென்ட்ரல் பார்க்கை மூட புது தில்லி மாநகராட்சி (என்.டி.எம்.சி) உத்தரவிட்டதைக் குறிப்பிட்டு, இது வர்த்தகர்களையும் தினக்கூலித் தொழிலாளர்களையும் பாதிக்கும் என வாதிட்டார்.

    இதையும் படிங்க: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கிய மத்திய அரசு..!! நாளை கூடுகிறது சுப்ரீம் கோர்ட் சிறப்பு அமர்வு..!!

    CJP Protest

    தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி அமர்வு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. கன்னாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பார்க்கில் சிஜேபி அறிவித்துள்ள கூட்டம் தொடர்பாக விசாரணை நடைபெற்றது. வர்த்தகர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு, போராட்டக்காரர்கள் வேறு வழியைக் கண்டுபிடிப்பார்கள் என நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்தது. போராட்டக் கட்டுப்பாடுகளால் வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டால் இழப்பீடு வழங்க நேரிடும் எனவும் எச்சரித்தது.

    “அனைவருக்கும் நல்லறிவு மேலோங்கும் என நம்புகிறோம். சிறு கடைக்காரர்கள் இந்த நாட்களில்தான் தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டுகிறார்கள். ஒட்டுமொத்த குடும்பங்களும் எதிர்கொள்ளும் கஷ்டங்களையும் சிரமங்களையும் நாங்கள் அறிவோம்,” என பண்டிகைக் கால முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி தலைமை நீதிபதி கூறினார்.

    வியாபார இழப்பு ஏற்பட்டாலோ அல்லது வாடிக்கையாளர்களுக்கு சட்டவிரோதமாக இருந்தாலோ, அரசியலமைப்புக்கு உட்பட்ட சிவில் வழக்கு அதிகார வரம்பின் கீழ் நீதிமன்றம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை தசரா விடுமுறைக்குப் பிறகு அக்டோபர் 26 அல்லது 27-ஆம் தேதி எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
     
    இதையும் படிங்க: இந்திய கடலில் மீன்வளம் குறைவு... இலங்கை செல்லும் தமிழக மீனவர்கள்: உச்ச நீதிமன்றம் வேதனை! 

    மேலும் படிங்க
    "ஹெல்ப் ஃபார் ஆருத்ரா"..! கண்டிப்பா செய்றேன்..! ரோடு ஷோவில் முதல்வரின் நெகிழ்ச்சி செயல்..!

    "ஹெல்ப் ஃபார் ஆருத்ரா"..! கண்டிப்பா செய்றேன்..! ரோடு ஷோவில் முதல்வரின் நெகிழ்ச்சி செயல்..!

    தமிழ்நாடு
    மதம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு மறுப்பது அரசமைப்புக்கு எதிரானது! சிபிஐ  வீரபாண்டியன் ஆவேசம்!

    மதம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு மறுப்பது அரசமைப்புக்கு எதிரானது! சிபிஐ வீரபாண்டியன் ஆவேசம்!

    இந்தியா
    சிக்கலில் சி.டி.ஆர்... செம்ம டென்ஷனில் விஜய்... மக்களிடம் டோட்டலாக டேமேஜ் ஆன தவெக இமேஜ்...!

    சிக்கலில் சி.டி.ஆர்... செம்ம டென்ஷனில் விஜய்... மக்களிடம் டோட்டலாக டேமேஜ் ஆன தவெக இமேஜ்...!

    அரசியல்
    விஜய் வாகனம் மீது திடீரென பாய்ந்து வந்த தண்ணீர் பாட்டில்..!! அவிநாசி சாலையில் பரபரப்பு!!

    விஜய் வாகனம் மீது திடீரென பாய்ந்து வந்த தண்ணீர் பாட்டில்..!! அவிநாசி சாலையில் பரபரப்பு!!

    தமிழ்நாடு
    வடகிழக்கு பருவமழை 18% குறைவு! தமிழ்நாடு மழைப்பொழிவு குறித்து வானிலை மையம் தகவல்!

    வடகிழக்கு பருவமழை 18% குறைவு! தமிழ்நாடு மழைப்பொழிவு குறித்து வானிலை மையம் தகவல்!

    தமிழ்நாடு
    தவெக நிர்வாகி வீட்டில் போதைப்பொருள் சோதனை.! மெத்தபெட்டமைன் கடத்தல் புகாரில் அதிரடி.!

    தவெக நிர்வாகி வீட்டில் போதைப்பொருள் சோதனை.! மெத்தபெட்டமைன் கடத்தல் புகாரில் அதிரடி.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share