• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திறப்புக்கு ரெடியான வின்ஃபாஸ்ட் ஆலை.. தூத்துக்குடி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!!

    தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள வின்ஃபாஸ்ட் ஆலையை வரும் ஆகஸ்ட் 4ம் தேதி நேரில் சென்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.
    Author By Editor Thu, 31 Jul 2025 11:41:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm-mk-stalin-visits-thoothukudi-on-the-4th-inaugurates-vinfast-factory

    வியட்நாமை தளமாகக் கொண்ட உலகளாவிய மின்சார வாகன உற்பத்தியாளரான வின்ஃபாஸ்ட், விங்குரூப் நிறுவனத்தின் துணை நிறுவனமாக 2017இல் தொடங்கப்பட்டு, மின்சார வாகனங்களை (EV) உற்பத்தி செய்யும் முதல் வியட்நாம் நிறுவனமாக உலக சந்தைகளில் புகழ்பெற்றுள்ளது. 

    ஹைஃபோங் நகரில் 828 ஏக்கர் பரப்பளவில் அமைந்த அதிநவீன தொழிற்சாலையில், 90% ஆட்டோமேஷன் மூலம் மின்சார கார்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் பேருந்துகளை உற்பத்தி செய்கிறது. 2022 முதல் முழுமையாக மின்சார வாகனங்களுக்கு மாறிய இந்நிறுவனம், 2024இல் வியட்நாமில் 97,000 வாகனங்களை விற்பனை செய்து, உள்நாட்டு சந்தையில் முன்னணி பெற்றுள்ளது, இதில் VF 3 மற்றும் VF 5 மாடல்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. வின்ஃபாஸ்ட் உலகளவில் விரிவாக்கத்தை மேற்கொண்டு, அமெரிக்கா, இந்தியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் தொழிற்சாலைகளை அமைக்கிறது. 

    CM MK Stalin

    வின்ஃபாஸ்ட் பிரபலமான நிறுவனங்களான பினின்ஃபரினா, சீமென்ஸ், பாஷ் உள்ளிட்டவற்றுடன் இணைந்து புதுமையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, உயர்தர மின்சார வாகனங்களை உற்பத்தி செய்கிறது. 2024இல் $2 பில்லியன் நஷ்டம் ஏற்பட்ட போதிலும், உலகளாவிய விற்பனையை இரட்டிப்பாக்குவதற்கு இந்நிறுவனம் முயற்சிக்கிறது. 

    இதையும் படிங்க: தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் ஆலை.. ஜூலை 31ம் தேதி திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!!

    இந்தியாவில், தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் மின்சார வாகன உற்பத்தி ஆலையை 2025ல் தொடங்க இந்நிறுவனம் திட்டமிட்டது. இதற்காக கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து, தொழிற்சாலை கட்டுமான பணிகளுக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையமும் அனுமதி வழங்கியது. தொடர்ந்து ஆலைக்கான பணிகள் இரவு பகல் என படுஜோராக நடைபெற்று வந்தன.

    சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இந்நிறுவனம் ரூ.16,000 கோடி முதலீட்டில் இந்த ஆலையை அமைக்க ஒப்பந்தம் செய்தது. முதற்கட்டமாக ரூ.1,120 கோடி செலவில் 114 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்ட இந்த ஆலை, ஆண்டுக்கு 50,000 மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இதில் வி.எப்.6 மற்றும் வி.எப்.7 மாடல் கார்களுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த ஆலை இரண்டு பணிமனைகள், இரண்டு கிடங்குகள் மற்றும் கார் பரிசோதனை மையம் உள்ளிட்டவற்றைக் கொண்டுள்ளது. ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த 200 அரசு பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ மாணவர்கள் இங்கு பணியாற்ற தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 3,500 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    CM MK Stalin

    இந்தியாவில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் முதல் ஆலையாக இது அமைந்துள்ளது, இது தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும். இத்தொழிற்சாலை உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதுடன், மின்சார வாகன உற்பத்தியில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே இந்த தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஜூலை 31ம் தேதி அன்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது வரும் ஆகஸ்ட் 4-ம்தேதி அவர் நேரில் சென்று திறந்து வைக்க உள்ளார். இதற்காக ஆகஸ்ட் 3-ம்தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் செல்ல இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
     
    இதையும் படிங்க: வெள்ளை வேட்டி சட்டையில் கலக்கலாக வந்த பிரதமர் மோடி..!! புதிய முனையக் கட்டடம் திறந்து வைப்பு..!

    மேலும் படிங்க
    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    தமிழ்நாடு
    IPL 2026 மார்ச் 28 முதல் தொடக்கம்! தேர்தலால் அட்டவணை வெளியாவதில் தாமதம்!

    IPL 2026 மார்ச் 28 முதல் தொடக்கம்! தேர்தலால் அட்டவணை வெளியாவதில் தாமதம்!

    கிரிக்கெட்
    ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    அரசியல்
    கேரளம் பெயர் மாற்றம்... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மலையாள இலக்கியவாதிகள் நன்றி!

    கேரளம் பெயர் மாற்றம்... பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மலையாள இலக்கியவாதிகள் நன்றி!

    இந்தியா
    அம்போன்னு டீலில் விட்ட ஓபிஎஸ்... அம்மா போல் மீண்டும் அரவணைத்துக் கொண்ட இபிஎஸ்... அதிமுகவில் புது அத்தியாயம்...!

    அம்போன்னு டீலில் விட்ட ஓபிஎஸ்... அம்மா போல் மீண்டும் அரவணைத்துக் கொண்ட இபிஎஸ்... அதிமுகவில் புது அத்தியாயம்...!

    அரசியல்
    மதுரை டூ சென்னை... 17 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்! துரிதமாக செயல்பட்ட சென்னை மெட்ரோ!

    மதுரை டூ சென்னை... 17 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்! துரிதமாக செயல்பட்ட சென்னை மெட்ரோ!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இந்தியாவிற்கு மொத்தமாக தடை... பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி... உலகமே பதறும் காரணம்...!

    இந்தியாவிற்கு மொத்தமாக தடை... பொருளாதாரத்தில் மிகப்பெரிய அடி... உலகமே பதறும் காரணம்...!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share