• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 26, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ட்ரம்ப் எச்சரிக்கையை மீறிய ஈரான்.. இஸ்ரேலில் US தூதரகம் மீது அட்டாக்..!

    இஸ்ரேலில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க துணை தூதரகம் சேதம் அடைந்துள்ளது. இதனால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
    Author By Pandian Mon, 16 Jun 2025 16:10:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    conflict-escalates-us-consulate-damaged-in-iran-attack

    இஸ்ரேல்-ஈரான் இடையே மோதல் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல், ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது. இருநாடுகளும் பரஸ்பரமாக வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணமே ஈரானின் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சி தான். இது ஈரானின் எதிரி நாடுகளான அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் பிடிக்கவில்லை. 

    தங்கள் நாடுகளை ஈரான் அச்சுறுத்தக்கூடும் என்பதால், அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியை முறியடிக்க இரு நாடுகளும் களம் இறங்கின. ஈரானை அமெரிக்கா பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. நீண்ட இழுபறிக்கு பிறகு சமீபத்தில் பேச்சு வார்த்தை நடத்த ஈரான் ஒப்புக்கொண்டது.

    அதிபர் ட்ரம்ப்

    அணு ஆயுதம் தயாரிக்கமாட்டோம் என்று அமெரிக்காவுடன் ஈரான் ஒப்பந்தம் போட வேண்டும் என்று டிரம்ப் நிர்பந்தம் செய்தார். ஆனால் அதை ஈரான் ஏற்கவில்லை. இதனால் பல கட்டமாக நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. ஈரான் பேச்சு வார்த்தையில் உடன்படவில்லை என்றால், இஸ்ரேல் நிச்சயம் தாக்குதல் நடத்தும் என்று டிரம்ப் சொல்லி இருந்தார்.

    இதையும் படிங்க: தக்க பதிலடி திருப்பி கொடுப்போம்.. அதன்பிறகே போர் நிறுத்த பேச்சுவார்த்தை.. ஈரான் திட்டவட்டம்..!

    எப்படியாவது ஈரானின் மொத்த அணு ஆயுத திட்டங்களையும் தகர்க்க வேண்டும் என்பது இஸ்ரேலின் பல ஆண்டு கனவு. ஆனால் அமெரிக்காவிடம் இருந்து க்ரீன் சிக்னல் வராமல் இருந்தது. ஈரானுடனான பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததும், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடந்ததும் அறிக்கை வெளியிட்ட அமெரிக்கா, தங்களுக்கு இதில் தொடர்பில்லை என்று ஒதுங்கி கொண்டது.

    அதிபர் ட்ரம்ப்

    அதை போல் இஸ்ரேல் மேல் ஈரான் கைவைத்தால் அமெரிக்கா நேரடியாக களம் இறங்கும் என்றும் ட்ரம்ப் அதிரடி காட்டினார். ஒரு காலத்தில் ஈரான் பேரரசு என்று மார்த்தட்டினார்கள். அதை அவர்கள் காப்பாற்ற வேண்டும் என்றால் பேச்சு வார்த்தைக்கு வர வேண்டும். இல்லை என்றால் அடுத்த தாக்குதலில் எதுவும் மிச்சம் இருக்காது என்று ஈரானை டிரம்ப் எச்சரித்தார். ஈரானிடம் இருந்து கடுமையான பதிலடி வந்தால் அமெரிக்காவை காக்கவும், இஸ்ரேலை காக்கவும் தயாராக இருக்கிறேன் என்று டிரம்ப் கூறினார்.

    டிரம்பின் எச்சரிக்கையை ஈரான் பொருட்படுத்தவில்லை. டெல் அவிவ், ஜெருசலேம் நகரங்களை குறிவைத்து நேற்றிரவு முதலே தொடர்ச்சியாக ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இன்றும் தாக்குதல் தொடர்ந்தது. இதில் பல ஏவுகணைகளை இஸ்ரேல் சுட்டு வீழ்த்தினாலும், சில ஏவுகணைகள் டெல் அவிவ் நகரில் நெரிசல் மிக்க குடியிருப்பு பகுதிகளை தாக்கின. இதில் வீடுகள், அடுக்கு மாடி கட்டடங்கள் கடும் சேதமடைந்தன. முன்கூட்டியே மக்களை பதுங்கு குழிக்குள் இஸ்ரேல் அனுப்பி விட்டதால் இஸ்ரேல் தரப்பில் பெரியளவில் உயிர்ச்சேதம் இல்லை. 

    அதிபர் ட்ரம்ப்

    ஆனால், ஈரான் தாக்குதலில் டெல் அவிவ்வில் உள்ள அமெரிக்க தூதரகமும்  தப்ப வில்லை. தூதரக கட்டடத்துக்கு சேதம் ஏற்பட்டதை இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர்Mike Huckabee மைக் ஹக்கபீ ஒப்புக் கொண்டார்.டெல் அவிவ் நகரில் அமைந்துள்ள அமெரிக்க துணை தூதரகம் அருகே ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களால் சிறிய சேதங்கள் ஏற்பட்டன. ஆனால் அமெரிக்க தூதரக அதிகாரிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை அவர் கூறினார்.

    இதையும் படிங்க: மாறி மாறி அடித்துக்கொள்ளும் ஈரான்-இஸ்ரேல்.. இந்தியாவில் எகிறப் போகும் பெட்ரோல், டீசல் விலை..!

    மேலும் படிங்க
    அதிகரிக்கும் ராணுவ செலவினங்கள்... ஒப்புதல் அளித்த நேட்டோ தலைவர்கள்... டிரம்ப் தான் காரணமா?

    அதிகரிக்கும் ராணுவ செலவினங்கள்... ஒப்புதல் அளித்த நேட்டோ தலைவர்கள்... டிரம்ப் தான் காரணமா?

    உலகம்
    தவெக தலைவர் விஜய்யின் இலக்கு என்ன? வெளியானது முக்கிய தகவல்!!

    தவெக தலைவர் விஜய்யின் இலக்கு என்ன? வெளியானது முக்கிய தகவல்!!

    அரசியல்
    சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம்; இது ஒரு மைல்கல்... பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் வாழ்த்து!!

    சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம்; இது ஒரு மைல்கல்... பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் வாழ்த்து!!

    இந்தியா
    குறைந்த இஎம்ஐ மட்டுமே.. வீட்டு கடன் வாங்குபவரா நீங்கள்? இந்த வங்கிகளை நோட் பண்ணிக்கோங்க

    குறைந்த இஎம்ஐ மட்டுமே.. வீட்டு கடன் வாங்குபவரா நீங்கள்? இந்த வங்கிகளை நோட் பண்ணிக்கோங்க

    தனிநபர் நிதி
    ரூ.300 கோடி சம்பளத்தை விட்டுட்டு விஜய் எதுக்கு அரசியலுக்கு வரனும்? ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு!!

    ரூ.300 கோடி சம்பளத்தை விட்டுட்டு விஜய் எதுக்கு அரசியலுக்கு வரனும்? ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு!!

    அரசியல்
    ஜூலை 1 முதல் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடை.. எங்கு? எப்படி தெரியுமா?

    ஜூலை 1 முதல் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடை.. எங்கு? எப்படி தெரியுமா?

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    அதிகரிக்கும் ராணுவ செலவினங்கள்... ஒப்புதல் அளித்த நேட்டோ தலைவர்கள்... டிரம்ப் தான் காரணமா?

    அதிகரிக்கும் ராணுவ செலவினங்கள்... ஒப்புதல் அளித்த நேட்டோ தலைவர்கள்... டிரம்ப் தான் காரணமா?

    உலகம்
    தவெக தலைவர் விஜய்யின் இலக்கு என்ன? வெளியானது முக்கிய தகவல்!!

    தவெக தலைவர் விஜய்யின் இலக்கு என்ன? வெளியானது முக்கிய தகவல்!!

    அரசியல்
    சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம்; இது ஒரு மைல்கல்... பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் வாழ்த்து!!

    சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம்; இது ஒரு மைல்கல்... பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் வாழ்த்து!!

    இந்தியா
    ரூ.300 கோடி சம்பளத்தை விட்டுட்டு விஜய் எதுக்கு அரசியலுக்கு வரனும்? ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு!!

    ரூ.300 கோடி சம்பளத்தை விட்டுட்டு விஜய் எதுக்கு அரசியலுக்கு வரனும்? ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு!!

    அரசியல்
    சாத்தான் வேதம் ஒதுவது போல் உள்ளது... ஸ்டாலினை வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிசாமி!!

    சாத்தான் வேதம் ஒதுவது போல் உள்ளது... ஸ்டாலினை வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிசாமி!!

    அரசியல்
    விநாயகர் தமிழ் கடவுள் இல்லையா?  அது முருக பக்தர்கள் மாநாடே இல்லை... கடுமையாக சாடிய திருமாவளவன்!!

    விநாயகர் தமிழ் கடவுள் இல்லையா? அது முருக பக்தர்கள் மாநாடே இல்லை... கடுமையாக சாடிய திருமாவளவன்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share