• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இம்ரான்கானுக்கு சிகிச்சை!! கபில் தேவ், கவாஸ்கர் கோரிக்கை!! முன்னாள் கேப்டன்கள் பாக்., அரசுக்கு கடிதம்!!

    பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கானைச் சிறையில் மனிதாபிமானத்துடன் நடத்துமாறு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
    Author By Pandian Wed, 18 Feb 2026 11:22:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cricket Legends Demand Humane Treatment for Imran Khan in Jail: Gavaskar, Kapil Dev Among 14 Ex-Captains Appeal to Pakistan Govt Over Vision Loss!

    பாகிஸ்தான் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், லெஜண்ட் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் (வயது 73) தற்போது ராவல்பிண்டி அடியலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 1992ஆம் ஆண்டு உலக கோப்பை (50 ஓவர்) வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த இவர், பின்னர் அரசியலில் இறங்கி 2018-2022 வரை பிரதமராக பதவி வகித்தார்.

    ஊழல் வழக்கில் சிக்கி 2023ஆம் ஆண்டு 14 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அவருக்கு போதிய மருத்துவ வசதி இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    சமீபத்தில், இம்ரான் கானின் வலது கண்ணில் 85 சதவீதம் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞரும் குடும்பத்தினரும் தெரிவித்தனர். சிறையில் மருத்துவ சிகிச்சை தாமதமானதால் இந்த நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பெரும் சர்ச்சை எழுந்த நிலையில், உலக கிரிக்கெட் வட்டாரத்தில் இருந்து மனிதாபிமான அடிப்படையில் கோரிக்கை வலுத்துள்ளது.

    இதையும் படிங்க: சிறையில் இம்ரான் கான் அனுபவிக்கும் கொடுமை!! பார்வை இழப்பு!! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    இந்தியாவின் சுனில் கவாஸ்கர், கபில் தேவ், ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர், கிரெக் சாப்பல், இயான் சாப்பல், இங்கிலாந்தின் நாசர் ஹுசைன், மைக்கேல் ஆதர்டன், மைக்கேல் பிரியர்லி, டேவிட் கவர், வெஸ்ட் இண்டீசின் கிளைவ் லாய்டு, நியூசிலாந்தின் ஜான் ரைட், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாக், கிம் ஹ்யூஸ், பெலிண்டா கிளார்க் ஆகிய 14 முன்னாள் கேப்டன்கள் சேர்ந்து பாகிஸ்தான் அரசுக்கு திறந்த கடிதம் எழுதியுள்ளனர். கிரெக் சாப்பல் தயாரித்த இந்த கடிதம் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃபுக்கு அனுப்பப்பட்டது.

    CricketLegendsAppeal

    கடிதத்தில், “இம்ரான் கான் கடந்த இரண்டரை ஆண்டுகளாக சிறையில் உள்ளார். அவரது பார்வை பாதிப்பு குறித்த செய்திகள் எங்களை ஆழமாக கவலையடையச் செய்துள்ளன. கிரிக்கெட் வீரர்களாக, நியாயம், மரியாதை, கௌரவம் ஆகியவற்றை மதிப்பவர்களாக, இம்ரான் கானுக்கு தகுந்த மரியாதையுடனும் மனிதாபிமானத்துடனும் நடத்தப்பட வேண்டும் என கோருகிறோம். 

    அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை உடனடியாகவும் தொடர்ச்சியாகவும் வழங்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களை சந்திக்க அனுமதி, சட்ட ரீதியான நியாயமான விசாரணை ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அழைப்பு இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அரசியல் பதற்றத்தையும் தாண்டி கிரிக்கெட் உலகின் ஒற்றுமையை காட்டுகிறது. பாகிஸ்தான் அரசு இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கிறது என உலகம் உற்று நோக்கி வருகிறது. இம்ரான் கானின் உடல்நலம் குறித்த கவலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இதையும் படிங்க: வேலூரில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி!! கறார் காட்டும் போலீசார்! 20 நிபந்தனைகள் விதிப்பு! தவெக-வினர் அப்செட்!

    மேலும் படிங்க
    தஞ்சையில் ஈபிஎஸ் - டிடிவி தினகரன் பிரச்சாரம்! "மத்திய அரசுடன் இணக்கம் அவசியம்" - எடப்பாடி அதிரடி!

    தஞ்சையில் ஈபிஎஸ் - டிடிவி தினகரன் பிரச்சாரம்! "மத்திய அரசுடன் இணக்கம் அவசியம்" - எடப்பாடி அதிரடி!

    அரசியல்
    "ஜனநாயகன்" பட விவகாரம்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சென்சார் போர்டு!

    "ஜனநாயகன்" பட விவகாரம்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சென்சார் போர்டு!

    தமிழ்நாடு
    “அதிமுகவும் வராது... ஃபிரிட்ஜிம் வராது...” - கடையநல்லூரில் இறங்கி அடித்த கனிமொழி...!

    “அதிமுகவும் வராது... ஃபிரிட்ஜிம் வராது...” - கடையநல்லூரில் இறங்கி அடித்த கனிமொழி...!

    அரசியல்
    கணவர் முறைத்தால் இந்த அண்ணனிடம் சொல்லுங்கள்... தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலகல...!

    கணவர் முறைத்தால் இந்த அண்ணனிடம் சொல்லுங்கள்... தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலகல...!

    அரசியல்
    நோட்டா வழக்கில் திடீர் திருப்பம்... தலைமைச் செயலாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    நோட்டா வழக்கில் திடீர் திருப்பம்... தலைமைச் செயலாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை! ஹைதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ்!

    ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை! ஹைதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ்!

    கிரிக்கெட்

    செய்திகள்

    தஞ்சையில் ஈபிஎஸ் - டிடிவி தினகரன் பிரச்சாரம்!

    தஞ்சையில் ஈபிஎஸ் - டிடிவி தினகரன் பிரச்சாரம்! "மத்திய அரசுடன் இணக்கம் அவசியம்" - எடப்பாடி அதிரடி!

    அரசியல்

    "ஜனநாயகன்" பட விவகாரம்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சென்சார் போர்டு!

    தமிழ்நாடு
    “அதிமுகவும் வராது... ஃபிரிட்ஜிம் வராது...” - கடையநல்லூரில் இறங்கி அடித்த கனிமொழி...!

    “அதிமுகவும் வராது... ஃபிரிட்ஜிம் வராது...” - கடையநல்லூரில் இறங்கி அடித்த கனிமொழி...!

    அரசியல்
    கணவர் முறைத்தால் இந்த அண்ணனிடம் சொல்லுங்கள்... தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலகல...!

    கணவர் முறைத்தால் இந்த அண்ணனிடம் சொல்லுங்கள்... தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலகல...!

    அரசியல்
    நோட்டா வழக்கில் திடீர் திருப்பம்... தலைமைச் செயலாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    நோட்டா வழக்கில் திடீர் திருப்பம்... தலைமைச் செயலாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    அரசியலில் சச்சின் டெண்டுல்கர் போல திமுகதான் பல ரெக்கார்டுகளை வைத்துள்ளது! புதுக்கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் கர்ஜனை!

    அரசியலில் சச்சின் டெண்டுல்கர் போல திமுகதான் பல ரெக்கார்டுகளை வைத்துள்ளது! புதுக்கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் கர்ஜனை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share