• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    என் கனவை சொல்லட்டா? "எனக்கு நயன்தாரா வேணும்"... சி.வி. சண்முகம் சர்ச்சை பேச்சு..!!

    உங்க கனவை சொல்லுங்க திட்டத்தை விமர்சித்து சி. வி. சண்முகம் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசி உள்ளார்.
    Author By Nila Tue, 17 Mar 2026 13:30:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cv shanmugam

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கப்பட்ட "உங்க கனவை சொல்லுங்க" திட்டம், தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 1.91 கோடி குடும்பங்களை நேரடியாக அணுகி, அவர்களின் தனிப்பட்ட கனவுகள், எதிர்கால எதிர்பார்ப்புகள், தேவைகள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த கருத்துகளை சேகரிக்கும் ஒரு பெரிய அளவிலான மக்கள் தொடர்பு முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டது.

    இத்திட்டத்தின் மூலம் 50,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று சிறப்பு படிவங்களை நிரப்பி, மொபைல் செயலி மூலம் பதிவேற்றம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்துவமான "கனவு அட்டை" வழங்கப்பட்டு, அதன் மூலம் கோரிக்கைகளின் நிலையை இணையதளத்தில் தெரிந்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    ADMK

    2030-ஆம் ஆண்டுக்குள் மக்களின் பெரும்பாலான கனவுகளை நிறைவேற்றுவதற்கு திராவிட மாடல் அரசு பாடுபடும் என முதலமைச்சர் உறுதியளித்தார். இத்திட்டம் மக்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்தி, அரசு திட்டங்களை மக்கள் நலன் சார்ந்து வடிவமைப்பதற்கான ஒரு புதுமையான அணுகுமுறை என்று ஆதரவாளர்களால் பாராட்டப்பட்டாலும், பல்வேறு தரப்பினரிடமிருந்து கடுமையான விமர்சனங்களையும் சந்தித்துள்ளது. 

    இதையும் படிங்க: விரைவில் அதிமுக தேர்தல் அறிக்கை... விரைவில் தொகுதி பங்கீடு... EPS பேட்டி..!!

    இதனிடையே, திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உங்க கனவை சொல்லுங்க என்ற முதலமைச்சர் திட்டத்தை விமர்சித்து பேசினார். என் கனவை சொன்னால் நிறைவேற்றியே தருவாரா என்ற கேட்ட அவர், எனக்கு நயன்தாரா வேண்டும் நிறைவேற்றி தர முடியுமா என்று நக்கலாக பேசி இருந்தார். அவரது பேச்சு சர்ச்சையை கிளப்பி உள்ளது.

    இதையும் படிங்க: துர்பாக்கிய திமுக அரசு… அதிமுக ஆட்சி வரட்டும்..! அண்ணா பல்கலை வழக்கு தூசி தட்டப்படும்… EPS உறுதி..!

    மேலும் படிங்க
    அசைவ சாப்பாடு ரூ.350ஆ!! 2 இட்லி ரூ.40ஆ! தேர்தல் கமிஷன் லிஸ்ட் பார்த்து பதறும் கட்சி நிர்வாகிகள்!

    அசைவ சாப்பாடு ரூ.350ஆ!! 2 இட்லி ரூ.40ஆ! தேர்தல் கமிஷன் லிஸ்ட் பார்த்து பதறும் கட்சி நிர்வாகிகள்!

    அரசியல்
    சென்னை ஒன் APP மூலம் மாதாந்திர பஸ் பாஸ்..!! பயணிகளுக்கு ஒரு பெரிய ரிலீஃப்..!!

    சென்னை ஒன் APP மூலம் மாதாந்திர பஸ் பாஸ்..!! பயணிகளுக்கு ஒரு பெரிய ரிலீஃப்..!!

    தமிழ்நாடு
    போர் அல்ல.. அமைதியை பேசும் படம்..! சல்மான் கானின் ‘மாத்ருபூமி’ படத்தில் புதிய திருப்பம்.. ஷாக்கில் ரசிகர்கள்..!

    போர் அல்ல.. அமைதியை பேசும் படம்..! சல்மான் கானின் ‘மாத்ருபூமி’ படத்தில் புதிய திருப்பம்.. ஷாக்கில் ரசிகர்கள்..!

    சினிமா
    1000 கியாஸ் சிலிண்டர்கள் பதுக்கல்..! ஏஜென்சி உரிமையாளரை கையும் களவுமாக கைது செய்த அதிகாரிகள்..!

    1000 கியாஸ் சிலிண்டர்கள் பதுக்கல்..! ஏஜென்சி உரிமையாளரை கையும் களவுமாக கைது செய்த அதிகாரிகள்..!

    தமிழ்நாடு
    கேஸ் சிலிண்டர் விநியோகம் சீராக உள்ளது! அச்சப்பட வேண்டாம்! இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி!

    கேஸ் சிலிண்டர் விநியோகம் சீராக உள்ளது! அச்சப்பட வேண்டாம்! இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி!

    இந்தியா
    கேஸ் தட்டுப்பாடா?  47,000 டன் எல்.பி.ஜி உடன் குஜராத் வந்தது இந்திய கப்பல் நந்தா தேவி!

    கேஸ் தட்டுப்பாடா? 47,000 டன் எல்.பி.ஜி உடன் குஜராத் வந்தது இந்திய கப்பல் நந்தா தேவி!

    இந்தியா

    செய்திகள்

    அசைவ சாப்பாடு ரூ.350ஆ!! 2 இட்லி ரூ.40ஆ! தேர்தல் கமிஷன் லிஸ்ட் பார்த்து பதறும் கட்சி நிர்வாகிகள்!

    அசைவ சாப்பாடு ரூ.350ஆ!! 2 இட்லி ரூ.40ஆ! தேர்தல் கமிஷன் லிஸ்ட் பார்த்து பதறும் கட்சி நிர்வாகிகள்!

    அரசியல்
    சென்னை ஒன் APP மூலம் மாதாந்திர பஸ் பாஸ்..!! பயணிகளுக்கு ஒரு பெரிய ரிலீஃப்..!!

    சென்னை ஒன் APP மூலம் மாதாந்திர பஸ் பாஸ்..!! பயணிகளுக்கு ஒரு பெரிய ரிலீஃப்..!!

    தமிழ்நாடு
    1000 கியாஸ் சிலிண்டர்கள் பதுக்கல்..! ஏஜென்சி உரிமையாளரை கையும் களவுமாக கைது செய்த அதிகாரிகள்..!

    1000 கியாஸ் சிலிண்டர்கள் பதுக்கல்..! ஏஜென்சி உரிமையாளரை கையும் களவுமாக கைது செய்த அதிகாரிகள்..!

    தமிழ்நாடு
    கேஸ் சிலிண்டர் விநியோகம் சீராக உள்ளது! அச்சப்பட வேண்டாம்! இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி!

    கேஸ் சிலிண்டர் விநியோகம் சீராக உள்ளது! அச்சப்பட வேண்டாம்! இந்தியன் ஆயில் நிறுவனம் உறுதி!

    இந்தியா
    கேஸ் தட்டுப்பாடா?  47,000 டன் எல்.பி.ஜி உடன் குஜராத் வந்தது இந்திய கப்பல் நந்தா தேவி!

    கேஸ் தட்டுப்பாடா? 47,000 டன் எல்.பி.ஜி உடன் குஜராத் வந்தது இந்திய கப்பல் நந்தா தேவி!

    இந்தியா
    அதிமுக ஆட்சி அமைந்ததும் உரிய நடவடிக்கை! விளாத்திகுளம் மாணவி குடும்பத்தினருக்கு ஈபிஎஸ் உறுதி!

    அதிமுக ஆட்சி அமைந்ததும் உரிய நடவடிக்கை! விளாத்திகுளம் மாணவி குடும்பத்தினருக்கு ஈபிஎஸ் உறுதி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share