• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    டெல்லி குண்டு வெடிப்பு!! மேலும் 2 பயங்கரவாதிகள் கைது!! வேகமெடுக்கும் என்.ஐ.ஏ விசாரணையில் திடுக் தகவல்!!

    இந்த வழக்கில் தொடர்புடையதாக ஜம்மு-காஷ்மீரின் கந்தர்பால் பகுதியை சேர்ந்த ஜமீர் அகமது அஹங்கர் மற்றும் ஸ்ரீநகரை சேர்ந்த துபைல் அகமது பட் என்ற இருவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
    Author By Pandian Thu, 26 Feb 2026 16:12:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Delhi Red Fort Car Blast: 2 More Kaswarath-ul-Hind Terrorists Arrested from J&K – Supplied Weapons to Culprits, Total Arrests Now 11!

    டெல்லி: கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை பகுதியில் நடந்த கொடூர கார் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் கந்தர்பால் மற்றும் ஸ்ரீநகரை சேர்ந்த இரு பயங்கரவாதிகள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கஸ்வத் உல் ஹிந்த் (Kaswarath-ul-Hind) என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இந்த கார் குண்டுவெடிப்பில் 15 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அரியானா மாநிலத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றிய டாக்டர் உமர் நபி என்ற பயங்கரவாதி வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்து இந்த தாக்குதலை நிகழ்த்தியது என்பது விசாரணையில் உறுதியாகியது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் டெல்லி போலீஸ் விசாரித்த வழக்கு பின்னர் என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது.

    இந்த கார் குண்டுவெடிப்பில் 15 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அரியானா மாநிலத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றிய டாக்டர் உமர் நபி என்ற பயங்கரவாதி வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்து இந்த தாக்குதலை நிகழ்த்தியது என்பது விசாரணையில் உறுதியாகியது.

    இதையும் படிங்க: தவெக டூ மீண்டும் அதிமுக..!! எஸ்.பி.வேலுமணி சொன்ன பரபரப்பு விஷயம்..!! அரசியல் களத்தில் பூகம்பம்..!!

    DelhiCarBlast

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் டெல்லி போலீஸ் விசாரித்த வழக்கு பின்னர் என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது.

    இந்த கைதுகளுடன் டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கில் மொத்த கைதான பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. என்ஐஏ இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறது. மேலும் தொடர்புடையவர்களை கண்டறிய தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதால், எல்லை பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் உளவுத்துறை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

    டெல்லி கார் குண்டுவெடிப்பு நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. என்ஐஏயின் தொடர் நடவடிக்கைகள் மூலம் இந்த பயங்கரவாத வலையின் முழு சங்கிலியும் அம்பலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கைதுகள் தொடர்பான விவரங்கள் மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.

    இதையும் படிங்க: திடீர் திருப்பம்... “கை” விட்டது காங்கிரஸ்... ராகுலின் கட் அண்ட் ரைட் முடிவு...!

    மேலும் படிங்க
    எங்கும் தமிழ் என்பது வெறும் பேச்சா? எஸ்.ஐ. தேர்வு குளறுபடி குறித்து எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!

    எங்கும் தமிழ் என்பது வெறும் பேச்சா? எஸ்.ஐ. தேர்வு குளறுபடி குறித்து எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    மக்கள் பணிக்கே அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு! மருத்துவ ஆராய்ச்சிக்கு தானமாக வழங்கப்பட்டது தோழர் நல்லகண்ணுவின் உடல்!

    மக்கள் பணிக்கே அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு! மருத்துவ ஆராய்ச்சிக்கு தானமாக வழங்கப்பட்டது தோழர் நல்லகண்ணுவின் உடல்!

    தமிழ்நாடு
    “அரசியல் வரலாற்றிலேயே தூய்மையானவர்”... நல்லக்கண்ணுவிற்கு செங்கோட்டையன் இரங்கல்...!

    “அரசியல் வரலாற்றிலேயே தூய்மையானவர்”... நல்லக்கண்ணுவிற்கு செங்கோட்டையன் இரங்கல்...!

    அரசியல்
    “IN-ஆ OUT-ஆ...” அறிவாலய கோட்டையில் ஓட்டை... ஸ்டாலினை தாக்கும் 5 அஸ்திரங்கள்... !!

    “IN-ஆ OUT-ஆ...” அறிவாலய கோட்டையில் ஓட்டை... ஸ்டாலினை தாக்கும் 5 அஸ்திரங்கள்... !!

    அரசியல்
    தமிழக தேர்தல் தயார்நிலை... 38 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் தீவிர ஆலோசனை!

    தமிழக தேர்தல் தயார்நிலை... 38 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் தீவிர ஆலோசனை!

    தமிழ்நாடு
    யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்... அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகும் விஜய்... வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்... அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகும் விஜய்... வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share