• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    டெல்லி உயர்நீதிமன்றம், செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை!

    சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி உயர்நீதிமன்றம், செங்கோட்டை மற்றும் விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Fri, 14 Aug 2026 15:13:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Bomb Threat Email to Delhi High Court, Red Fort Ahead of Independence Day

    நாளை நாட்டின் சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ள சூழலில், டெல்லி உயர்நீதிமன்றம், வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை மற்றும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    நாளை செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்விற்காகப் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், உயர்நீதிமன்ற வளாகம், செங்கோட்டை மற்றும் விமான நிலையத்திற்கு அடுத்தடுத்து மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்தன.

    செங்கோட்டை

    மிரட்டல் செய்தி கிடைத்த உடனேயே சுதாரித்துக் கொண்ட டெல்லி காவல் துறையினர், மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF), வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் படையுடன் சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    இதையும் படிங்க: தொழிலாளர் நல வாரியங்களின் 50 ஆண்டு கால கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: அமைச்சர் முகமது ஃபர்வேஸ் உறுதி!

    நீதிமன்ற வளாகம் மற்றும் விமான நிலையத்தின் ஒவ்வொரு பகுதியும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், சந்தேகத்திற்குரிய எந்தவொரு பொருளும் கண்டறியப்படவில்லை. இதனால், இந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி (Hoax) என்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்களும் ஊழியர்களும் நிம்மதி அடைந்தனர். இதனிடையே, பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் இந்த போலி மிரட்டல் மின்னஞ்சலை அனுப்பிய மர்ம நபர்களைக் கண்டறியும் பணியில் டெல்லி காவல் துறையின் சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: கோவை என்ன பாகிஸ்தானா?... தேசியக்கொடி வழக்கில் தமிழக காவல்துறையை விளாசிய நீதிபதி...!

    மேலும் படிங்க
    வாகன ஓட்டிகளே உஷார்! சாலையோரம் கார், பைக் நிறுத்தினால் ரூ.25,000 அபாரதமாம்..!!

    வாகன ஓட்டிகளே உஷார்! சாலையோரம் கார், பைக் நிறுத்தினால் ரூ.25,000 அபாரதமாம்..!!

    இந்தியா
    சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ எப்படி இருக்கு..!! குடும்பத்தோடு பார்க்கலாமா..  முழு விமர்சனம் வந்தாச்சி..!

    சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ எப்படி இருக்கு..!! குடும்பத்தோடு பார்க்கலாமா.. முழு விமர்சனம் வந்தாச்சி..!

    சினிமா
    தொழிலாளர் நல வாரியங்களின் 50 ஆண்டு கால கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: அமைச்சர் முகமது ஃபர்வேஸ் உறுதி!

    தொழிலாளர் நல வாரியங்களின் 50 ஆண்டு கால கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: அமைச்சர் முகமது ஃபர்வேஸ் உறுதி!

    தமிழ்நாடு
    கோவை என்ன பாகிஸ்தானா?... தேசியக்கொடி வழக்கில் தமிழக காவல்துறையை விளாசிய நீதிபதி...!

    கோவை என்ன பாகிஸ்தானா?... தேசியக்கொடி வழக்கில் தமிழக காவல்துறையை விளாசிய நீதிபதி...!

    தமிழ்நாடு
    மீண்டும் பாஜகவுக்கு ரிட்டன்.. 25 முக்கிய நிர்வாகிகள் அதிரடி முடிவு.. சைலண்ட்டாக சம்பவம் செய்த நயினார்!!

    மீண்டும் பாஜகவுக்கு ரிட்டன்.. 25 முக்கிய நிர்வாகிகள் அதிரடி முடிவு.. சைலண்ட்டாக சம்பவம் செய்த நயினார்!!

    தமிழ்நாடு
    செந்தில்பாலாஜி மீதான டாஸ்மாக் வழக்கு… “விசாரணைக்கு தடை கூடாது”.. தமிழக அரசு கடும் வாதம்..!!

    செந்தில்பாலாஜி மீதான டாஸ்மாக் வழக்கு… “விசாரணைக்கு தடை கூடாது”.. தமிழக அரசு கடும் வாதம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "ரீல்ஸ் முதல்வரே.. கர்நாடகாவுக்கு துணை போகும் டப்பிங் முதல்வரே"..! வெட்கமா இல்லையா.? அப்பாவு காட்டம்.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share