• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    விமான விபத்துல செத்தவங்கள இப்படியுமா பேசுவீங்க! கேரள நர்ஸை விமர்சித்த துணை தாசில்தாருக்கு காப்பு..!

    வெள்ளரிகுண்டு நகர துணை தாசில்தார் பவித்ரன், ரஞ்சிதாவை பற்றி தரக்குறைவாக விமர்சித்து பேஸ்புக்கில் பதிவிட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார்.
    Author By Pandian Sat, 14 Jun 2025 13:13:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    deputy-tahsildar-arrested-for-criticizing-kerala-nurse

    குஜராத்தின் ஆமதாபாத் ஏர்போர்ட்டில் இருந்து 242 பேருடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், சில நிமிடத்தில் கட்டடத்தில் விழுந்து நொறுங்கியது. அரசு டாக்டர்கள், மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் விமானம் விழுந்ததில், அதில் தங்கியிருந்த 10க்கும் மேற்பட்டோர் பலியாகினர். விமானத்தில் பயணித்த ஒருவர் தவிர, பயணிகள், பணியாளர்கள் உட்பட 241 பேரும் இறந்தனர். விழுந்து நொறுங்கிய விமானம் தீப்பிடித்து எரிந்ததால், பலரது உடல்கள் கருகின. இந்த விமானத்தில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் இறந்தார்.

    இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, அவர்களின் உறவினர்களின் டிஎன்ஏ மூலம் அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இவர்களில் ரஞ்சிதா கோபக்குமார் என்ற செவிலியரும் ஒருவர்.

    ஆமதபாத் விமான விபத்து

    கேரளாவில் உள்ள பத்தனம்திட்டா கொய்புரம் ஊராட்சியைச் சேர்ந்தவர் ரஞ்சிதா கோபக்குமார். 2019ம் ஆண்டில் கேரளா சுகாதார துறையில் நர்ஸ் பணி கிடைத்தது. ஆனால், குடும்பத்தின் நிலை கருதி, ஐந்தாண்டுகள் லீவு எடுத்து, ஓமன் நாட்டிலும், இங்கிலாந்திலும் நர்ஸ் ஆக பணியாற்றினார்.

    இதையும் படிங்க: அசால்ட் அக்யூஸ்ட்.. கேட்கப் போனா அரெஸ்ட்! இவங்கள நம்புனா அவ்வளவுதான்.. ஆவேசமான இபிஎஸ்!

    இப்போது ஐந்தாண்டுகள் நிறைவடைந்த நிலையில், இங்கிலாந்தில் பணியை ராஜினாமா செய்துவிட்டு, கேரள அரசு பணியில் சேர முடிவு செய்தார். அதற்காக, ஒரு வாரத்துக்கு முன் கேரளா வந்தார். அரசு மருததுவமனையில் நர்ஸ் பணியில் சேருவதற்கான கடிதம் வழங்குதல் உள்ளிட்ட நடைமுறைகளை செய்து முடித்தார். இங்கிலாந்துக்கு சென்று லண்டன் மருத்துவமனையில் ரிலீவிங் ஆடரை வாங்க, ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இண்டியா விமானத்தில் புறப்பட்டார். ஆனால், விமானம் விபத்துக்குள்ளாகி ரஞ்சிதா பலியானார். 

    ரஞ்சிதா, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரி்ந்து வாழ்ந்து வந்தார். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்களின் எதிர்காலம் கருதி அரசு வேலைக்கு நீண்டநாள் விடுப்பு போட்டு, வெளிநாட்டு வேலையில் சேர்ந்தார்.கேரள சட்டத்தில் அதற்கு வழியுண்டு என்பதால் ரஞ்சிதா அந்த வழியை பயன்படுத்தினார். 

    ஆமதபாத் விமான விபத்து

    ஆனால், காசர்கோட் மாவட்டத்தில் உள்ள வெள்ளரிகுண்டு நகர துணை தாசில்தார் பவித்ரன், ரஞ்சிதாவை பற்றி தரக்குறைவாக விமர்சித்து பேஸ்புக்கில் பதிவு போட்டார். நாயர் சமூகத்தைச் சேர்ந்த ரஞ்சிதாவை ஜாதிரீதியாக கடுமையாக விமர்சித்தார். 

    அரசு வேலையில் மக்களுக்கு சேவை செய்யாமல் பணத்துக்காக வெளிநாட்டுக்கு ஓடியவர் என்றும், ரஞ்சிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் தரக்குறைவாகவும் செக்ஸ் ரீதியாகவும் பவித்ரன் விமர்சித்தார். அகால மரணமடைந்த ரஞ்சிதாவுக்கு பல  தரப்பில் இருந்தும் இரங்கல்கள் தெரிவித்து வரும் நிலையில், பவித்ரனின் சர்ச்சைக்குரிய பதிவுக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    ஆமதபாத் விமான விபத்து

    அவருக்கு எதிராக, பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், மாதர் சங்கங்களும் போராட்டத்தில் குதித்தன. அவரை கைது செய்ய வேண்டும் என போலீசில் புகார் அளித்தன.  

    இதை அறியாத பவித்ரன் வழக்கம் போல் நேற்று அலுவலகத்துக்கு பணிக்கு சென்றார். அவரை தற்காலிக பணிநீக்கம் செய்து, காசர்கோடு கலெக்டர் இன்பசேகர் உத்தரவிட்டார். பவித்ரன் தொடர்ந்து இதுபோல அதிகாரிகளைப் பற்றியும், அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பற்றியும் அவதூறு கருத்துக்களை வெளியிட்டு வருவதால், அவர் அரசு பணியில் நீடிக்க தகுதி இழந்து விட்டார். நிரந்தர பணிநீக்கம் செய்ய வேண்டும் என அரசுக்கும் கலெக்டர் பரிந்துரைத்தார்.

    வெள்ளரிகுண்டு தாசில்தார் முரளியிடம் சஸ்பெண்ட் ஆணையை பெற்றுக் கொண்டு  வீட்டுக்கு பவித்ரன் சென்று கொண்டிருந்தார். அவர் வீடு போய் சேருவதற்குள்  நடுவழியிலேயே போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

    இதையும் படிங்க: சார் ப்ளீஸ் வாங்க... பரபரக்கும் கனடா! பிரதமர் மோடி அரசு முறை பயணம்..!

    மேலும் படிங்க
    தேர்தல் பட்ஜெட் தயார்! முதலமைச்சர் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

    தேர்தல் பட்ஜெட் தயார்! முதலமைச்சர் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

    தமிழ்நாடு
    இந்தி திணிப்பு ஒரு நோய்த்தொற்று! கனிமொழி எம்.பி. கண்டனம்!

    இந்தி திணிப்பு ஒரு நோய்த்தொற்று! கனிமொழி எம்.பி. கண்டனம்!

    தமிழ்நாடு
    WPL 2026 இறுதி போட்டி: டெல்லி - பெங்களூரு இன்று மோதல்!

    WPL 2026 இறுதி போட்டி: டெல்லி - பெங்களூரு இன்று மோதல்!

    கிரிக்கெட்
    இன்றைய ராசிபலன் 05.02.2026: கடன்கள் தீரும் அதிர்ஷ்ட நாள்!

    இன்றைய ராசிபலன் 05.02.2026: கடன்கள் தீரும் அதிர்ஷ்ட நாள்!

    ஜோதிடம்
    2035-ல் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம்! இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு!

    2035-ல் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம்! இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு!

    இந்தியா
    விருதுநகரில் திமுக இளைஞரணி மாநாடு! பிப். 7-ல் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரை!

    விருதுநகரில் திமுக இளைஞரணி மாநாடு! பிப். 7-ல் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தேர்தல் பட்ஜெட் தயார்! முதலமைச்சர் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

    தேர்தல் பட்ஜெட் தயார்! முதலமைச்சர் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

    தமிழ்நாடு
    இந்தி திணிப்பு ஒரு நோய்த்தொற்று! கனிமொழி எம்.பி. கண்டனம்!

    இந்தி திணிப்பு ஒரு நோய்த்தொற்று! கனிமொழி எம்.பி. கண்டனம்!

    தமிழ்நாடு
    2035-ல் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம்! இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு!

    2035-ல் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம்! இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு!

    இந்தியா
    விருதுநகரில் திமுக இளைஞரணி மாநாடு! பிப். 7-ல் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரை!

    விருதுநகரில் திமுக இளைஞரணி மாநாடு! பிப். 7-ல் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரை!

    தமிழ்நாடு
    சிவகாசியில் இந்தி திணிப்பு! அமைச்சர் தங்கம் தென்னரசு தென்னக ரயில்வேக்கு கடும் கண்டனம்!

    சிவகாசியில் இந்தி திணிப்பு! அமைச்சர் தங்கம் தென்னரசு தென்னக ரயில்வேக்கு கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    ஆப்கானை துவம்சம் செய்த இந்தியா! 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி!

    ஆப்கானை துவம்சம் செய்த இந்தியா! 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி!

    விளையாட்டு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share