• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மகளிர் உரிமைத்தொகை... இத செஞ்சே ஆகணும்! திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் முக்கிய அறிவுறுத்தல்...!

    போடிநாயக்கனூர், சாத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.
    Author By Nila Thu, 13 Nov 2025 13:14:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk mk Stalin

    தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின், 2025-ஆம் ஆண்டில் கட்சியின் நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைகள், 2026-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராவதற்கும், கட்சியின் அமைப்பை வலுப்படுத்துவதற்கும், மக்களிடையே திமுகவின் செல்வாக்கை மேலும் விரிவாக்குவதற்கும் முக்கியமானவையாக அமைந்துள்ளன. கட்சியின் அடிமட்ட அமைப்பை வலுப்படுத்துவதற்கும், மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்ப்பதற்கும், கட்சி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவதற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

    இதனிடையே, தமிழ்நாட்டு மக்களை ஒரு பொது இலக்கை நோக்கி ஒன்றிணைத்து, மாநிலத்தை வளர்ச்சி மற்றும் முன்னேற்றப் பாதையில் வழிநடத்துவதற்கு உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் மற்றும் ஆட்சி நிர்வாக உத்தியைக் குறிக்கும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திமுக நிர்வாகிகளுடன் தொடர்ந்து நடத்தி வரும் ஆலோசனைகள் இந்த “ஓரணியில் தமிழ்நாடு” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு செயல்படுகின்றன.

    2026 election

    இதனிடையே, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒன் டூ ஒன் ஆலோசனைக் கூட்டங்கள் மூலம் தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகளைப் பிரித்து, தொகுதி வாரியாக பிரச்சினைகளையும் தேவைகளையும் ஆய்வு செய்து வருகிறார்.

    இதையும் படிங்க: பாஜக பற்றி சேகர்பாபு பேச வேண்டிய அவசியமல்ல... நயினார் நாகேந்திரன் காட்டம்...!

    இன்று போடிநாயக்கனூர், சாத்தூர் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது, கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதியானவர்களை இடம்பெறச் செய்ய உதவ வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தேர்தல் தொடர்பாகவும் கட்சி நிர்வாகிகளுக்கு முக்கிய அறிவுறுத்தலை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி இருக்கிறார்.

    இதையும் படிங்க: ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தம்... அள்ளாடும் மக்கள்... விளாசிய EPS...!

    மேலும் படிங்க
    அமாவாசையில் திகில் காட்டிய திருச்செந்தூர் கடல்... திடீரென நடந்த மாற்றத்தால் பக்தர்கள் அதிர்ச்சி...!

    அமாவாசையில் திகில் காட்டிய திருச்செந்தூர் கடல்... திடீரென நடந்த மாற்றத்தால் பக்தர்கள் அதிர்ச்சி...!

    தமிழ்நாடு
    சொத்துக்குவிப்பு வழக்கில் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு சிக்கல்! இடம் பார்த்து ஆப்பு வைத்த பாஜக!

    சொத்துக்குவிப்பு வழக்கில் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு சிக்கல்! இடம் பார்த்து ஆப்பு வைத்த பாஜக!

    அரசியல்
    பல நாள் காத்திருப்புக்கு கிடைத்த பலன்.. ஒருவழியாக கிடைத்தது சுதந்திரம்..! ரவி மோகன் பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்..!

    பல நாள் காத்திருப்புக்கு கிடைத்த பலன்.. ஒருவழியாக கிடைத்தது சுதந்திரம்..! ரவி மோகன் பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்..!

    சினிமா
    வேளாண் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு..! பனையில் குட்டை ரகம்... முக்கிய அறிவிப்புகள் வெளியீடு..!

    வேளாண் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு..! பனையில் குட்டை ரகம்... முக்கிய அறிவிப்புகள் வெளியீடு..!

    தமிழ்நாடு
    எனக்கு கடன் தந்தது என் மகனா? எனக்கே தெரியாதே?! அண்ணாமலை விசாரணையில் உளறிய பாலு! பகீர்!!

    எனக்கு கடன் தந்தது என் மகனா? எனக்கே தெரியாதே?! அண்ணாமலை விசாரணையில் உளறிய பாலு! பகீர்!!

    அரசியல்
    தேஜ கூட்டணியில் இணைகிறதா தேமுதிக?!! இபிஎஸ் வீட்டில் நடந்த மீட்டிங்! பாஜக போட்டுக்கொடுத்த ஸ்கெட்ச்!

    தேஜ கூட்டணியில் இணைகிறதா தேமுதிக?!! இபிஎஸ் வீட்டில் நடந்த மீட்டிங்! பாஜக போட்டுக்கொடுத்த ஸ்கெட்ச்!

    அரசியல்

    செய்திகள்

    அமாவாசையில் திகில் காட்டிய திருச்செந்தூர் கடல்... திடீரென நடந்த மாற்றத்தால் பக்தர்கள் அதிர்ச்சி...!

    அமாவாசையில் திகில் காட்டிய திருச்செந்தூர் கடல்... திடீரென நடந்த மாற்றத்தால் பக்தர்கள் அதிர்ச்சி...!

    தமிழ்நாடு
    சொத்துக்குவிப்பு வழக்கில் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு சிக்கல்! இடம் பார்த்து ஆப்பு வைத்த பாஜக!

    சொத்துக்குவிப்பு வழக்கில் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு சிக்கல்! இடம் பார்த்து ஆப்பு வைத்த பாஜக!

    அரசியல்
    வேளாண் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு..! பனையில் குட்டை ரகம்... முக்கிய அறிவிப்புகள் வெளியீடு..!

    வேளாண் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு..! பனையில் குட்டை ரகம்... முக்கிய அறிவிப்புகள் வெளியீடு..!

    தமிழ்நாடு
    எனக்கு கடன் தந்தது என் மகனா? எனக்கே தெரியாதே?! அண்ணாமலை விசாரணையில் உளறிய பாலு! பகீர்!!

    எனக்கு கடன் தந்தது என் மகனா? எனக்கே தெரியாதே?! அண்ணாமலை விசாரணையில் உளறிய பாலு! பகீர்!!

    அரசியல்
    தேஜ கூட்டணியில் இணைகிறதா தேமுதிக?!! இபிஎஸ் வீட்டில் நடந்த மீட்டிங்! பாஜக போட்டுக்கொடுத்த ஸ்கெட்ச்!

    தேஜ கூட்டணியில் இணைகிறதா தேமுதிக?!! இபிஎஸ் வீட்டில் நடந்த மீட்டிங்! பாஜக போட்டுக்கொடுத்த ஸ்கெட்ச்!

    அரசியல்
    #BREAKING: விவசாயிகளுக்கு குட் நியூஸ்... மரங்களை வெட்ட புதிய விதி..! அமைச்சர் MRK பன்னீர்செல்வம் அறிவிப்பு..!

    #BREAKING: விவசாயிகளுக்கு குட் நியூஸ்... மரங்களை வெட்ட புதிய விதி..! அமைச்சர் MRK பன்னீர்செல்வம் அறிவிப்பு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share