• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "பதவியே இல்லாவிட்டாலும்" ... திருவண்ணாமலையில் நின்று ஒரே போடாய் போட்ட கே.என்.நேரு...!

    அமைச்சர் பொறுப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொகுதி மக்களுக்காக என்றென்றும் தொடர்ந்து அயராது பாடுபடுவேன்
    Author By Amaravathi Sat, 16 May 2026 07:18:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK MLA KN Nehru thiruvannamalai meeting

    அரசியலைத் தாண்டி திருவண்ணாமலை மாநகரம் மட்டுமின்றி கிரிவலப் பாதை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தூய்மை அருணை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்ந்து தொய்வின்றி நடைபெறும்... அமைச்சர் எ.வ.வேலு உறுதி அளித்தார். 

    திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் மதன் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளரை விட 2455 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

    தொடர்ந்து வாக்களித்த வாக்காளர்களுக்கு இன்று மாநகராட்சிக்கு உட்பட்ட கடலைக்கடை மூலை சந்திப்பு, திருவூடல் தெரு, பே கோபுர வீதி, சின்னக்கடை வீதி, பேருந்து நிலையம், பெரியார் சிலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று திறந்தவெளி ஜூப்பில் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை அளித்த வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

    இதையும் படிங்க: #BREAKING: #TNElectionResults2026..! திருச்சி மேற்கில் கே.என். நேரு வெற்றி..!!

    முன்னதாக ராஜ கோபுரம் அருகே நன்றி தெரிவிக்கும் நிகழ்வை தொடங்கிய முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவிற்கு தொண்டர்கள் திருஷ்டி கழித்தனர்.

    தொடர்ந்து பொதுமக்களிடம் சிறப்புரையாற்றிய கே.என்.நேரு, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் சிறப்பாக பணியாற்றிய நிலையில் கடைசி நேரத்தில் பல இடங்களில் வெற்றி வாய்ப்பு கிடைக்காமல் போனது. ஆனால் திராவிட மாடல் ஆட்சியின் சிறப்பை அறிந்த திருவண்ணாமலை மக்கள் தன்னை வெற்றிபெற செய்ததற்கு தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    தொடர்ந்து பேசிய அவர், நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் வெற்றியை பலரும் கணிக்க முடியாமல் உள்ளனர் என்றும் திராவிட மாடல் ஆட்சியில் தான் தமிழகம் சிறந்து விளங்கியது அதிலும் குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சி பணிகள் கிடைத்துள்ளது என்றும் பெருமிதமாக பேசினார்.

    தமிழ்நாட்டில் ஒரு மர்ம அலை வீசி அனைத்தையும் அழித்துவிட்டு சென்றது ஆனால் திருவண்ணாமலையில் உதயசூரியன் உதித்தது என்றும் அய்யன் வள்ளுவன் கூறியது போல இடுக்கண் வருங்கால் நகுக  என்பதற்கு இணங்க திருவண்ணாமலை மட்டுமன்றி தொகுதிக்கு பல்வேறு வளர்ச்சிப் பணிகள் வந்துள்ளதையும் எடுத்துரைத்த அவர் அமைச்சர் பதவி இல்லை என்றாலும் தொடர்ந்து தொகுதிக்காக அயராது பாடுபடுவேன் என  தனக்கு வாக்களித்த மக்களுக்கு உறுதியளித்தார்.

    அரசியலைத் தாண்டி திருவண்ணாமலை மாநகரம் மட்டுமின்றி கிரிவலப் பாதை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தூய்மை அருணை சார்பில்  நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்ந்து தொய்வின்றி நடைபெறும் என்று உறுதியளித்தார்.
     
    இதையும் படிங்க: மக்கள் மீது அடுத்தடுத்து பாரம்..!! பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மு.க ஸ்டாலின் கடும் கண்டனம்..!!

    மேலும் படிங்க
    உதயநிதி கைது..! வெடிக்கும் பிரச்சனை... திமுக தலைவர் ஸ்டாலின் அவசர ஆலோசனை.!

    உதயநிதி கைது..! வெடிக்கும் பிரச்சனை... திமுக தலைவர் ஸ்டாலின் அவசர ஆலோசனை.!

    தமிழ்நாடு
    இந்தியா உள்பட 60 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரிகள் ரத்தா? டிரம்புக்கு புதிய சிக்கல்!

    இந்தியா உள்பட 60 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரிகள் ரத்தா? டிரம்புக்கு புதிய சிக்கல்!

    உலகம்
    உதயநிதி ஸ்டாலின் கைது நேரத்தில் இப்படியா..!! நடிகை நிவேதா பெத்துராஜின் திடீர் திருக்குறள் பதிவு.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!

    உதயநிதி ஸ்டாலின் கைது நேரத்தில் இப்படியா..!! நடிகை நிவேதா பெத்துராஜின் திடீர் திருக்குறள் பதிவு.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!

    சினிமா
    விஜய் உருவபொம்மை எரிப்பு...!! - தமிழகம் முழுவதும் சாலையில் இறங்கிய திமுகவினர்; களமிறங்கிய அதிரடிப் படை போலீஸ்...!

    விஜய் உருவபொம்மை எரிப்பு...!! - தமிழகம் முழுவதும் சாலையில் இறங்கிய திமுகவினர்; களமிறங்கிய அதிரடிப் படை போலீஸ்...!

    அரசியல்
    உதயநிதி கைதால் கொந்தளிப்பில் தமிழகம்..!! சத்தமே இல்லாமல் சம்பவம் செய்த முதல்வர் விஜய்!!

    உதயநிதி கைதால் கொந்தளிப்பில் தமிழகம்..!! சத்தமே இல்லாமல் சம்பவம் செய்த முதல்வர் விஜய்!!

    தமிழ்நாடு
    பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளில் உதயநிதி மீது வழக்கு!! வெளியானது முழு FIR விவரம்!

    பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளில் உதயநிதி மீது வழக்கு!! வெளியானது முழு FIR விவரம்!

    அரசியல்

    செய்திகள்

    உதயநிதி கைது..! வெடிக்கும் பிரச்சனை... திமுக தலைவர் ஸ்டாலின் அவசர ஆலோசனை.!

    உதயநிதி கைது..! வெடிக்கும் பிரச்சனை... திமுக தலைவர் ஸ்டாலின் அவசர ஆலோசனை.!

    தமிழ்நாடு
    இந்தியா உள்பட 60 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரிகள் ரத்தா? டிரம்புக்கு புதிய சிக்கல்!

    இந்தியா உள்பட 60 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரிகள் ரத்தா? டிரம்புக்கு புதிய சிக்கல்!

    உலகம்
    விஜய் உருவபொம்மை எரிப்பு...!! - தமிழகம் முழுவதும் சாலையில் இறங்கிய திமுகவினர்; களமிறங்கிய அதிரடிப் படை போலீஸ்...!

    விஜய் உருவபொம்மை எரிப்பு...!! - தமிழகம் முழுவதும் சாலையில் இறங்கிய திமுகவினர்; களமிறங்கிய அதிரடிப் படை போலீஸ்...!

    அரசியல்
    உதயநிதி கைதால் கொந்தளிப்பில் தமிழகம்..!! சத்தமே இல்லாமல் சம்பவம் செய்த முதல்வர் விஜய்!!

    உதயநிதி கைதால் கொந்தளிப்பில் தமிழகம்..!! சத்தமே இல்லாமல் சம்பவம் செய்த முதல்வர் விஜய்!!

    தமிழ்நாடு
    பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளில் உதயநிதி மீது வழக்கு!! வெளியானது முழு FIR விவரம்!

    பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளில் உதயநிதி மீது வழக்கு!! வெளியானது முழு FIR விவரம்!

    அரசியல்
    கல்வியாளரும், முன்னாள் ஆளுநருமான டி.ஒய். பாட்டீல் மறைவு..!! கல்வித்துறைக்கு பெரும் இழப்பு!!

    கல்வியாளரும், முன்னாள் ஆளுநருமான டி.ஒய். பாட்டீல் மறைவு..!! கல்வித்துறைக்கு பெரும் இழப்பு!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share