• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    'திடீர்னு ஒரு ஆடு வந்து... அண்ணாமலையை செட் செய்த திமுக...? ஆதவ் சொன்ன அதிர்ச்சி- புருவம் உயர்த்திய விஜய்..!

    ஊழல் செய்த பணத்தை வைத்து லண்டனில் நாங்கள் போய் கொண்டாடவில்லை. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். என் தலைவர் வருஷத்துக்கு ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதிப்பதை விட்டு விட்டு வருகிறார்.
    Author By Thiraviaraj Fri, 28 Mar 2025 13:15:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK set Annamalai...?' Adhav's shocking statement

    ''குடும்ப ஆட்சியை எதிர்த்த முன்னாள் முதலமைச்சர்  எம்.ஜி.ஆர் பெயரிலான அரங்கில் முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. தளபதி விஜயை இனி வெற்றித் தலைவர் என அழைக்க வேண்டும்'' என தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கேட்டுக் கொண்டுள்ளார்.
     
    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  அப்போது பேசிய ஆதவ் அர்ஜூனா,''தமிழக வெற்றி கழகத்தை எதிர்த்து நமது குரலை உடைக்க வேண்டும் என பல பொய் பிரச்சாரம் செய்கிறார்கள்.நிறைய பொய் பிரச்சாரங்களை உருவாக்குவார்கள். அப்படி செட் பண்ணப்பட்டவர்தான் அண்ணாமலை அவர்கள்.

    Adhav Arjuna

    அதாவது, டெல்லியில் மோடி உட்கார்ந்து கொண்டு மற்ற மாநிலங்களில் செட் பண்ணிக் கொண்டிருக்கிறார். திமுக இங்கே அண்ணாமலையையே செட் பண்ணி விட்டது. அதுதான் புரியவில்லை. நன்றாக பாருங்கள் ... எப்படி செட் பண்ணுகிறார் பாருங்கள். எங்கள் தலைவர் புலி மாதிரி அமைதியாக இருக்கும்போது திடீரென ஒரு ஆடு வந்து சம்பந்தமே இல்லாமல்... எங்களுடைய குறிக்கோள் ஒட்டுமொத்த திமுகவை நாங்கள் கேள்வி கேட்டு, மக்கள் பிரச்சினையில் குரல் கொடுப்பதற்கு நாங்கள் பிரச்சாரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

    இதையும் படிங்க: மத்தியில் பாஜக அரசுக்கு நாங்கதான் எதிர்கட்சி… கங்கிரஸை கதறவிட்டு கெத்துக் காட்டும் மு.க.ஸ்டாலின்..!

    Adhav Arjuna

    சம்பந்தமே இல்லாமல் வந்து எங்கள் தலைவரை பார்த்து அண்ணாமலை விமர்சிக்கிறார். எங்கள் தலைவருக்கு சினிமா ஒரு தொழில். ஒரு தொழிலை கேவலமாக பேசக்கூடிய ஒரு தலைவரை பாஜக வைத்திருக்கும் போதே அந்த கட்சி எந்த அளவுக்கு இருக்கிறது என்பது முடிவாகிவிட்டது. அக்கா தமிழிசை சௌந்தர்ராஜன், வானதி சீனிவாசனுக்கு எல்லாம் தெரியும் இந்த தலைவரை பற்றி...  எந்த அளவிற்கு என்று தெரியுமா? திமுகவிற்காக அண்ணா யுனிவர்சிட்டி பிரச்சனையை கையில் எடுக்கும் பொழுது திடீரென சட்டையை கழட்டி விட்டு, சாட்டையை வைத்து அடித்துக் கொள்கிறார். என்ன அரசியல் செய்கிறீர்கள்? யாருக்காக இந்த அரசியல்?

    Adhav Arjuna

     பாவம் மோடி. டெல்லியில் உட்கார்ந்து கொண்டு நமக்காக ஒரு பையன் சாட்டையில் அடித்துக் கொண்டிருக்கிறான். நமக்காக ஒருத்தன் கத்திக் கொண்டிருக்கிறான். நமக்காக ஒருத்தன் வேலை செய்து கொண்டிருக்கிறான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, அங்க தான் பிரச்சனையே இருக்கிறது. இனிவரும் காலங்களில் எங்கள் தலைவரையும் கட்சியையும் தொட்டால் உங்களுடைய உண்மையை மக்கள் மத்தியில் தூக்கி எறிவோம். எழுதிக் கொள்ளுங்கள். எங்கள் மீது நீங்கள் எதுவும் சொல்ல முடியாது. ஏனென்றால் 10 வருடம் நாங்கள் ஆட்சியில் இல்லை.

    Adhav Arjuna

    ஊழல் செய்த பணத்தை வைத்து லண்டனில் நாங்கள் போய் கொண்டாடவில்லை. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். என் தலைவர் வருஷத்துக்கு ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதிப்பதை விட்டு விட்டு வருகிறார். நீங்கள் ஆட்சிக்கு வந்து ரெட் ஜெயன்ட் கம்பெனி வைத்து சினிமாவில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறீர்கள். இதுவா அரசியல்? இல்லை இதுவா அரசியல்..?'' என க் கேள்வி எழுப்பினார். 

    இதையும் படிங்க: காங்கிரஸை டம்மியாக்கி… திமுகவை தேசிய அளவில் ராஜ்ஜியமாக்கத் துடிக்கும் மு.க.ஸ்டாலின்..?

    மேலும் படிங்க
    அகமதாபாத் கோர விபத்து சம்பவம்.. உறுதியானது 144 பேரின் டி.என்.ஏ..!

    அகமதாபாத் கோர விபத்து சம்பவம்.. உறுதியானது 144 பேரின் டி.என்.ஏ..!

    இந்தியா
    நடிகை ராய் லட்சுமியின் கலக்கல் பர்த்டே செலிப்ரேஷன்..! வாழ்த்துக்களை குவிக்கும் இளசுகள்..!

    நடிகை ராய் லட்சுமியின் கலக்கல் பர்த்டே செலிப்ரேஷன்..! வாழ்த்துக்களை குவிக்கும் இளசுகள்..!

    சினிமா
    துருக்கிக்கு ஆப்பு வைத்த மோடி.. சைப்ரஸ் பயணம் மூலம் பலத்தை அதிகரித்த இந்தியா!!

    துருக்கிக்கு ஆப்பு வைத்த மோடி.. சைப்ரஸ் பயணம் மூலம் பலத்தை அதிகரித்த இந்தியா!!

    இந்தியா
    ஈரானுக்குள் அடியெடுத்து வைத்த இஸ்ரேல்.. பதுங்குக் குழிக்குள் ஓடி ஒளிந்த

    ஈரானுக்குள் அடியெடுத்து வைத்த இஸ்ரேல்.. பதுங்குக் குழிக்குள் ஓடி ஒளிந்த 'கொமெனி'!

    உலகம்
    கேவலமான ஆட்சி.. பாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்ல.. 2026ல சம்பவம் இருக்கு! இபிஎஸ் கடும் கண்டனம்!

    கேவலமான ஆட்சி.. பாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்ல.. 2026ல சம்பவம் இருக்கு! இபிஎஸ் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    ஏகே 64 படத்திற்கு அஜித் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..! அதிர்ச்சியில் சினிமா பிரபலங்கள்..!

    ஏகே 64 படத்திற்கு அஜித் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..! அதிர்ச்சியில் சினிமா பிரபலங்கள்..!

    சினிமா

    செய்திகள்

    அகமதாபாத் கோர விபத்து சம்பவம்.. உறுதியானது 144 பேரின் டி.என்.ஏ..!

    அகமதாபாத் கோர விபத்து சம்பவம்.. உறுதியானது 144 பேரின் டி.என்.ஏ..!

    இந்தியா
    துருக்கிக்கு ஆப்பு வைத்த மோடி.. சைப்ரஸ் பயணம் மூலம் பலத்தை அதிகரித்த இந்தியா!!

    துருக்கிக்கு ஆப்பு வைத்த மோடி.. சைப்ரஸ் பயணம் மூலம் பலத்தை அதிகரித்த இந்தியா!!

    இந்தியா
    ஈரானுக்குள் அடியெடுத்து வைத்த இஸ்ரேல்.. பதுங்குக் குழிக்குள் ஓடி ஒளிந்த 'கொமெனி'!

    ஈரானுக்குள் அடியெடுத்து வைத்த இஸ்ரேல்.. பதுங்குக் குழிக்குள் ஓடி ஒளிந்த 'கொமெனி'!

    உலகம்
    கேவலமான ஆட்சி.. பாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்ல.. 2026ல சம்பவம் இருக்கு! இபிஎஸ் கடும் கண்டனம்!

    கேவலமான ஆட்சி.. பாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்ல.. 2026ல சம்பவம் இருக்கு! இபிஎஸ் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    ஏர் இந்தியாவில் மீண்டும் ஓர் அதிர்ச்சி சம்பவம்.. செயல்படாத என்ஜின்.. பாதியிலேயே நிறுத்தப்பட்ட விமானம்!

    ஏர் இந்தியாவில் மீண்டும் ஓர் அதிர்ச்சி சம்பவம்.. செயல்படாத என்ஜின்.. பாதியிலேயே நிறுத்தப்பட்ட விமானம்!

    தமிழ்நாடு
    வாயில் மண்ணை கொட்டி.. 80 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்.. ஒருவரை சுட்டுப்பிடித்த போலீஸ்..!

    வாயில் மண்ணை கொட்டி.. 80 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்.. ஒருவரை சுட்டுப்பிடித்த போலீஸ்..!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share