• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காபந்து அரசு..! இனிமே NO..! அதிரடியாக அமலான விதிகள்..!!

    தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் காபந்து அரசு விதிகள் அமலானது.
    Author By Nila Mon, 16 Mar 2026 10:19:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Election

    இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று தமிழ்நாடு உட்பட ஐந்து மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்துக்கான சட்டமன்றத் தேர்தல் அட்டவணையை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் எனத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பையும், கட்சிகளிடையே தீவிரமான ஆயத்தங்களையும் ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாடு சட்டமன்றத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இவை அனைத்துக்கும் ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெறும் வகையில் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

    DMK

    தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இந்த அறிவிப்பை டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார். தமிழ்நாட்டில் சுமார் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்றும், இவர்களுக்காக ஏராளமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தத் தேர்தல் அறிவிப்புடன், தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது.

    இதையும் படிங்க: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..! சென்னையில் 28.30 லட்சம் வாக்காளர்கள்..!! முழு விவரம்..!!

    காபந்து அரசு விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன. இதன் மூலம் புதிய கட்டிடங்கள் அல்லது திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவோ, தொடங்கி வைக்கவோ முடியாது. அரசு வாகனங்கள், அலுவலகங்கள் மற்றும் ஊழியர்களைத் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது. தேர்தல் ஆணையத்தின் அனுமதி இன்றி அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய முடியாது. புதிய அரசு பதவியேற்கும் வரை அன்றாடப் பணிகளை மட்டுமே கவனிக்க முடியும். வாக்காளர்களைக் கவரும் எந்தப் புதிய செயலையும் செய்ய முடியாது.

    இதையும் படிங்க: மக்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! தமிழகத்தில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..!!

    மேலும் படிங்க
    இனி சிலிண்டர் புக்கிங்கிற்கு இது கட்டாயமாம்..!! மத்திய அரசு கொண்டு வந்த புதிய ரூல்ஸ்..!! என்னனு தெரிஞ்சிக்கோங்க..!!

    இனி சிலிண்டர் புக்கிங்கிற்கு இது கட்டாயமாம்..!! மத்திய அரசு கொண்டு வந்த புதிய ரூல்ஸ்..!! என்னனு தெரிஞ்சிக்கோங்க..!!

    இந்தியா
    ரஜினி பற்றிய விமர்சனம்.. ஆதவ்க்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நயினார்..!!

    ரஜினி பற்றிய விமர்சனம்.. ஆதவ்க்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நயினார்..!!

    தமிழ்நாடு
    நாளை அதிமுக ஆர்ப்பாட்டம் உறுதி! தேர்தல் ஆணையத்துடன் இன்பதுரை சந்திப்பு...!

    நாளை அதிமுக ஆர்ப்பாட்டம் உறுதி! தேர்தல் ஆணையத்துடன் இன்பதுரை சந்திப்பு...! 'சுவிதா' ஆப் சிக்கலுக்குத் தீர்வு!

    தமிழ்நாடு
    ஜோதிடர் கொடுத்த ஐடியா! எடப்பாடி பழனிசாமி உற்சாகம்! அதிமுகவில் வேகமெடுக்கும் தேர்தல் பணிகள்!

    ஜோதிடர் கொடுத்த ஐடியா! எடப்பாடி பழனிசாமி உற்சாகம்! அதிமுகவில் வேகமெடுக்கும் தேர்தல் பணிகள்!

    அரசியல்
    காங்கிரஸுக்கு மட்டும் நல்லா செய்யுறீங்க! விசிக, கம்யூ., போர்க்கொடி! திமுக நெத்தியடி!

    காங்கிரஸுக்கு மட்டும் நல்லா செய்யுறீங்க! விசிக, கம்யூ., போர்க்கொடி! திமுக நெத்தியடி!

    அரசியல்
    தேர்தல் செலவு, தோல்வி பயத்தில் போட்டியிட தயங்கும் வேட்பாளர்கள்!! எடப்பாடி பழனிசாமிக்கு புது சிக்கல்!

    தேர்தல் செலவு, தோல்வி பயத்தில் போட்டியிட தயங்கும் வேட்பாளர்கள்!! எடப்பாடி பழனிசாமிக்கு புது சிக்கல்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share