• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ரூ. 134 கோடிக்கு சிறப்பு தொகுப்பு ஏமாற்று அறிவிப்பு! காவிரி நீர் திறக்காத பொய்க்கால் குதிரை அரசு! இபிஎஸ் கண்டனம்!

    குறுவை சாகுபடி மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர் திறக்காத பொய்க்கால் குதிரை அரசு, ரூ. 134 கோடிக்கு சிறப்பு தொகுப்பு என்ற ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகஅதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.
    Author By Pandian Fri, 12 Jun 2026 14:31:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    EPS Slams DMK Govt for Not Releasing Mettur Dam Water, Calls ₹134 Cr Package a Deception

    சென்னை: குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து காவிரி நீர் திறக்காததால் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ள நிலையில், அரசு அறிவித்த ரூ.134 கோடி சிறப்புத் தொகுப்பை ஏமாற்று நடவடிக்கை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை நீர் திறக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு இன்றுவரை நீர் திறக்கப்படாதது விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறுவை சாகுபடியை முழுமையாக நம்பியுள்ள டெல்டா விவசாயிகள், நீர் வரத்து தாமதமாகும் பட்சத்தில் பயிர்கள் பாதிக்கப்படும் என அஞ்சுகின்றனர்.

    இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாவது: “ஏற்கனவே விவசாயக் கடன் தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகளை ஏமாற்றியுள்ள இந்த அரசு, இப்போது நீர் திறப்பில் தோல்வியடைந்துள்ளது. 

    இதையும் படிங்க: பட்டா மாறுதலுக்கு 5 நாட்களுக்குள் பரிசீலனை! 15 நாளில் நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

    10,000 கோடிக்கும் மேற்பட்ட விவசாயக் கடனை தள்ளுபடி செய்யாமல், சொற்ப தொகையை மட்டும் அளிப்பதாகக் கூறி விவசாயிகளை போராட்டத்துக்கு தள்ளிய அரசு, தற்போது ரூ.134 கோடி சிறப்புத் தொகுப்பு என்ற பெயரில் மற்றொரு ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது” என்றார்.

    CauveryWater

    மேட்டூர் அணை நீர் திறப்பு விவசாயிகளின் உயிர் பிரச்சினை என்பதால், அரசு உடனடியாக நீர் திறக்க வேண்டும் என அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. காவிரி நீர் பிரச்சினையில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    விவசாயிகள் தரப்பில், “நீர் இல்லாமல் பயிர்கள் கருகினால் பெரும் இழப்பு ஏற்படும். அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதனிடையே, வருவாய் மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகள் மேட்டூர் அணை நீர் நிலவரம் குறித்து ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விவசாயிகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    இதையும் படிங்க: ஏ ப்ளஸ் ரவுடிக்கு காங்கிரஸில் மாநில பதவி?! ஆர்.டி.ஐ., பிரிவு துணை தலைவராக நியமித்ததால் அதிர்ச்சி!

    மேலும் படிங்க
    உங்க கனவு பலிக்காது.. கவர்ச்சியும் காட்டமாட்டேன்..!! பெட்ரூம் சீனிலும் நடிக்க மாட்டேன்.. நடிகை காஜல் அகர்வால் திட்டவட்டம்..!

    உங்க கனவு பலிக்காது.. கவர்ச்சியும் காட்டமாட்டேன்..!! பெட்ரூம் சீனிலும் நடிக்க மாட்டேன்.. நடிகை காஜல் அகர்வால் திட்டவட்டம்..!

    சினிமா
    மாநிலப் பாடலா? தேசிய பாடலா? எதற்கு முன்னுரிமை!!  மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு!

    மாநிலப் பாடலா? தேசிய பாடலா? எதற்கு முன்னுரிமை!! மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு!

    அரசியல்
    தமிழக ஒப்புதல் இல்லாமல் நிகர்நிலை அந்தஸ்தா..? விரைவில் சீராய்வு மனு..! அமைச்சர் அருண்ராஜ் பேட்டி..!!

    தமிழக ஒப்புதல் இல்லாமல் நிகர்நிலை அந்தஸ்தா..? விரைவில் சீராய்வு மனு..! அமைச்சர் அருண்ராஜ் பேட்டி..!!

    தமிழ்நாடு
    உணர்வுகளை வெற்றிக்காக பயன்படுத்த விரும்பவில்லை..!! பாக்யராஜ் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்திய பார்த்திபன்..!

    உணர்வுகளை வெற்றிக்காக பயன்படுத்த விரும்பவில்லை..!! பாக்யராஜ் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்திய பார்த்திபன்..!

    சினிமா
    யாரும் கவலைப்பட வேணாம்! நல்ல எதிர்காலம் நமக்கு நிச்சயம்! நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்!

    யாரும் கவலைப்பட வேணாம்! நல்ல எதிர்காலம் நமக்கு நிச்சயம்! நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்!

    அரசியல்
    காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் அதர்வா..! சுதாகரால் படத்தில் ஏற்படும் மாற்றம்.. திரைக்கதையில் தடுமாற்றம்..

    காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் அதர்வா..! சுதாகரால் படத்தில் ஏற்படும் மாற்றம்.. திரைக்கதையில் தடுமாற்றம்.. 'இதய முரளி' விமர்சனம்..!

    சினிமா

    செய்திகள்

    மாநிலப் பாடலா? தேசிய பாடலா? எதற்கு முன்னுரிமை!!  மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு!

    மாநிலப் பாடலா? தேசிய பாடலா? எதற்கு முன்னுரிமை!! மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு!

    அரசியல்
    தமிழக ஒப்புதல் இல்லாமல் நிகர்நிலை அந்தஸ்தா..? விரைவில் சீராய்வு மனு..! அமைச்சர் அருண்ராஜ் பேட்டி..!!

    தமிழக ஒப்புதல் இல்லாமல் நிகர்நிலை அந்தஸ்தா..? விரைவில் சீராய்வு மனு..! அமைச்சர் அருண்ராஜ் பேட்டி..!!

    தமிழ்நாடு
    யாரும் கவலைப்பட வேணாம்! நல்ல எதிர்காலம் நமக்கு நிச்சயம்! நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்!

    யாரும் கவலைப்பட வேணாம்! நல்ல எதிர்காலம் நமக்கு நிச்சயம்! நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்!

    அரசியல்
    பட்டம் வாங்கும் இன்பநிதி! லண்டன் பறந்த உதயநிதி! மு.க.ஸ்டாலின் குடும்பமாக பயணம்!

    பட்டம் வாங்கும் இன்பநிதி! லண்டன் பறந்த உதயநிதி! மு.க.ஸ்டாலின் குடும்பமாக பயணம்!

    அரசியல்

    "கரூர் போல"..! வன்னியர் தியாகிகள் குடும்பத்தினருக்கும் அரசு வேலை..! அன்புமணி வலியுறுத்தல்..!

    தமிழ்நாடு
    டெல்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல்!! பதறிப்போன போலீஸ்! பரபரப்பானது தலைநகரம்!

    டெல்லி செங்கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல்!! பதறிப்போன போலீஸ்! பரபரப்பானது தலைநகரம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share