• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “உங்க வேலையை காட்டிட்டீங்க இல்ல”... அண்ணா பற்றிய அந்த வீடியோ - பாஜக மீது கடும் அப்செட்டில் ராஜேந்திர பாலாஜி...!

    முருகன் பக்தர்கள் மாநாட்டில் அண்ணாவை விமர்சனம் செய்யும் வகையில் வீடியோவை ஒளிபரப்பியது வருத்தமளிக்கிறது முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கருத்து
    Author By Amaravathi Mon, 23 Jun 2025 13:31:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    EX Minister Rajendra Balaji in deep upset with BJP

    சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மறைந்த முன்னாள் தலைவர்களை விமர்சிக்கும் வகையில்  வீடியோ வெளியிட்டதை தவிர்த்திருக்கலாம். திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு முருக பக்தர்கள் மாநாடு பயத்தையும், பீதியையும் கொடுத்துள்ளது. மதுரையில் நடைபெற்ற முருக பக்தர் மாநாடு ஆன்மீகத்தின் அடையாளமாக நடந்த எழுச்சி மாநாடு. பழனியில் நடைபெற்ற மாநாடு பக்தியே இல்லாத மாநாடு. பழனியில் நடைபெற்றது நிர்பந்த மாநாடு. மதுரையில் நடைபெற்றதுதான் பக்தர்களுடைய மாநாடு.

    Rajendra Balaji

    திமுக கட்சியோடு திருமாவளவன் மனதளவில் உறவை முறித்துக் கொண்டு, பெயரளவில் மட்டுமே உறவை வைத்துள்ளார்.  திருமாவளவன் அதிமுக கூட்டணிக்கு வந்தால் அதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுப்பார். திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட்,  தமிழக வாழ்வுரிமை, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து  கட்சிகளு மே திமுக மீதான அதிருப்தியின் காரணமாகவே திமுகவிடம் கூடுதல் சீட் கேட்டு வருகிறது. திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது,  கூட்டணியில் பிரச்சனை உருவாகி கூட்டணி முறிய அதிக வாய்ப்புள்ளது.

    Rajendra Balaji

    திமுக ஆட்சியை எதிர்க்கும் கட்சிகள் அதிமுக தலைமையில் இணையும் காலம் விரைவில் வரும்.  எடப்பாடி பழனிச்சாமியை தொட்டுப் பார்க்கவோ, அவரது வாழ்வியல் முறையிலோ, கருத்தியல் முறையிலோ தாக்குதல் நடத்தினால்  அதிமுகவின் எதிர் தாக்குதல் கடுமையாக இருக்கும். எங்கள் வாயில் இருந்து வரக்கூடிய வார்த்தைகள் வெடிகுண்டாக வரும். திமுக ஐடி விங் தனது மூர்க்கத்தனமான செயல்பாடுகளை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    Rajendra Balaji

    இதையும் படிங்க: தீயசக்தி திமுகவை ஓட, ஓட விரட்டாமல் இதை செய்ய மாட்டேன்... ராஜேந்திர பாலாஜி சபதம்...!

    எடப்பாடி பழனிச் சாமியை அசிங்கப்படுத்த நினைத்தவர்கள் இன்று ஓரமாக ஒதுங்கி இருக்கிறார்கள். திமுக அப்படி நினைத்தால் அவர்களும் ஓரமாக ஒதுங்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்படும். திமுகவின் ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற எண்ணுகின்ற தலைவர்களில் ஒருவராக தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் இருக்கிறார்.
    விஜய் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும். அதிமுக தலைமை தான் திமுகவிற்கு வலுவான எதிர்ப்பை கொடுக்கும் தலைமை. திமுகவை வெல்ல வேண்டும் என்றால் அதிமுகவால் மட்டுமே முடியும் என்பதால், விஜய்  பக்க பலமாக அதிமுகவோடும், எடப்பாடியோடு கைகோர்ப்பதுதான் சாலச் சிறந்த முடிவு எனத் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்காக இப்படியா? - நள்ளிரவில் மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்த காரியம்...!

    மேலும் படிங்க
    சிகரெட் பழக்கத்தால் குரலை இழந்தேன்.. தவறை எப்பொழுது சரிசெய்கிறோம் என்பதே முக்கியம் - ஆர்.ஜே.பாலாஜி..!

    சிகரெட் பழக்கத்தால் குரலை இழந்தேன்.. தவறை எப்பொழுது சரிசெய்கிறோம் என்பதே முக்கியம் - ஆர்.ஜே.பாலாஜி..!

    சினிமா
    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!!  சூடு பிடிக்கும் தேர்தல் களம் !! மதுரை, புதுவையில் ட்ரோன்கள் பறக்க தடை!

    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!! சூடு பிடிக்கும் தேர்தல் களம் !! மதுரை, புதுவையில் ட்ரோன்கள் பறக்க தடை!

    அரசியல்
    திடீர் ட்விஸ்ட்..!! மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த தங்கம், வெள்ளி விலை..!! இன்றைய நிலவரம்..!!

    திடீர் ட்விஸ்ட்..!! மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த தங்கம், வெள்ளி விலை..!! இன்றைய நிலவரம்..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    திமுகவை முந்தும் எதிர்க்கட்சிகள்... அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை..!!

    திமுகவை முந்தும் எதிர்க்கட்சிகள்... அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை..!!

    தமிழ்நாடு
    ஆப்கானிஸ்தானை கதறவிட்ட பாகிஸ்தான் ... 274 தலிபான்கள் காலி... 22 ராணுவ முகாம்கள் அழிப்பு....!

    ஆப்கானிஸ்தானை கதறவிட்ட பாகிஸ்தான் ... 274 தலிபான்கள் காலி... 22 ராணுவ முகாம்கள் அழிப்பு....!

    உலகம்
    இன்று சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!! மதுரை, புதுச்சேரியில் துவக்கி வைக்கும் திட்டங்கள் என்னென்ன?!

    இன்று சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!! மதுரை, புதுச்சேரியில் துவக்கி வைக்கும் திட்டங்கள் என்னென்ன?!

    அரசியல்

    செய்திகள்

    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!!  சூடு பிடிக்கும் தேர்தல் களம் !! மதுரை, புதுவையில் ட்ரோன்கள் பறக்க தடை!

    தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!! சூடு பிடிக்கும் தேர்தல் களம் !! மதுரை, புதுவையில் ட்ரோன்கள் பறக்க தடை!

    அரசியல்
    திமுகவை முந்தும் எதிர்க்கட்சிகள்... அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை..!!

    திமுகவை முந்தும் எதிர்க்கட்சிகள்... அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை..!!

    தமிழ்நாடு
    ஆப்கானிஸ்தானை கதறவிட்ட பாகிஸ்தான் ... 274 தலிபான்கள் காலி... 22 ராணுவ முகாம்கள் அழிப்பு....!

    ஆப்கானிஸ்தானை கதறவிட்ட பாகிஸ்தான் ... 274 தலிபான்கள் காலி... 22 ராணுவ முகாம்கள் அழிப்பு....!

    உலகம்
    இன்று சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!! மதுரை, புதுச்சேரியில் துவக்கி வைக்கும் திட்டங்கள் என்னென்ன?!

    இன்று சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!! மதுரை, புதுச்சேரியில் துவக்கி வைக்கும் திட்டங்கள் என்னென்ன?!

    அரசியல்
    திமுகவில் ஓபிஎஸ்... தவறான முடிவு... சட்டென அண்ணாமலை கொடுத்த ரியாக்ஷன்.!!

    திமுகவில் ஓபிஎஸ்... தவறான முடிவு... சட்டென அண்ணாமலை கொடுத்த ரியாக்ஷன்.!!

    தமிழ்நாடு
    விஜய் - சங்கீதா விவாகரத்து பின்னணியில் அரசியல் சதி... தவெகவை முடக்க துடிக்கும் மெகா கட்சிகள்... தொண்டர்கள் ஆவேசம்...!

    விஜய் - சங்கீதா விவாகரத்து பின்னணியில் அரசியல் சதி... தவெகவை முடக்க துடிக்கும் மெகா கட்சிகள்... தொண்டர்கள் ஆவேசம்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share