• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    தமிழ்நாட்டில் 68 சுங்கச்சாவடிகளில் உயருகிறது கட்டணம்..!! இன்று நள்ளிரவு முதல் அமல்..!!

    தமிழ்நாட்டில் 68 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
    Author By Shanthi M. Tue, 31 Mar 2026 15:52:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    fare-hike-at-68-toll-plazas-in-tn-effective-from-midnight-today

    தமிழ்நாட்டில் இயங்கும் 68 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இந்த உயர்வு தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் வெளிவட்டச் சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகளை உள்ளடக்கியது. குறிப்பாக, ஸ்ரீபெரும்புதூர், பரனூர், வானகரம், கிருஷ்ணகிரி, மதுரை, நான்குநேரி, வாணியம்பாடி, விராலிமலை, கப்பலூர், கனியூர், ஆத்தூர், தேனி உள்ளிட்ட முக்கிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் இந்த மாற்றம் நடைமுறைக்கு வருகிறது.

    சென்னை-கன்னியாகுமரி, திருச்சி-சேலம், சேலம்-கோயம்புத்தூர் போன்ற முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 60 சுங்கச்சாவடிகள், வண்டலூர்-மிஞ்சூர் வெளிவட்டச் சாலையில் 4 சுங்கச்சாவடிகள், மதுரை வெளிவட்டச் சாலையில் 2 சுங்கச்சாவடிகள் மற்றும் நாவலூர் உள்ளிட்ட மாநில நெடுஞ்சாலையில் உள்ள 8 சுங்கச்சாவடிகள் ஆகியவற்றில் ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணம் அமலுக்கு வரும்.

    fare hike

    தமிழ்நாட்டில் மீதமுள்ள 17 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் ஆண்டு அட்டவணைப்படி கட்டண உயர்வு செயல்படுத்தப்படும். இந்த உயர்வு சுமார் 3 முதல் 5 சதவீதம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கார்கள் மற்றும் லேசான வாகனங்களுக்கு ரூ.5 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். கனரக வாகனங்களுக்கு ரூ.40 வரை உயர்வு ஏற்படலாம். ஒட்டுமொத்தமாக, சுங்கக் கட்டணம் ரூ.5 முதல் ரூ.100 வரை உயரும் வாய்ப்பு உள்ளது.

    இதையும் படிங்க: சுங்கச்சாவடிகளில் இனி NO CASH.. டிஜிட்டல் பேமெண்ட் மட்டும்தான்..!! நாளை முதல் அமல்..!!

    தனியார் பேருந்துகள், சுற்றுலாப் பேருந்துகள் மற்றும் நீண்ட தூர சரக்கு வாகனங்கள் பல சுங்கச்சாவடிகளைக் கடக்க வேண்டியிருப்பதால், இந்த உயர்வு அவர்களின் இயக்கச் செலவை கணிசமாக அதிகரிக்கும். இது போக்குவரத்துத் துறையினருக்கு பெரும் சுமையாக அமையும் என்று அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், பல வாகன ஓட்டிகள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்கள் மாற்றுப் பாதைகளை நாடக்கூடும். இதனால் கிராமப்புற சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மேலும், அதிக போக்குவரத்து காரணமாக சாலைகள் விரைவில் சேதமடையவும், பாதுகாப்புப் பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் கட்டண உயர்வு அத்தியாவசியப் பொருட்களின் கொண்டு செல்லும் செலவை அதிகரிக்கும் என்பதால், அவற்றின் விலை உயரும் அபாயமும் எழுந்துள்ளது.

    fare hike

    இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்படலாம்.இந்தச் சூழலில், சுங்கச்சாவடி கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. மக்கள் மற்றும் போக்குவரத்துத் துறையினருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையும் படிங்க: எரிபொருள் விலை உயர்வு எதிரொலி! சொமேட்டோ உணவு டெலிவரி கட்டணம் உயர்வு!

    மேலும் படிங்க
    அதிமுக அதிரடி அறிவிப்பு: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட தொகுதி பொறுப்பாளர்கள் பட்டியல்!

    அதிமுக அதிரடி அறிவிப்பு: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட தொகுதி பொறுப்பாளர்கள் பட்டியல்!

    தமிழ்நாடு
    அயனாவரம் தவெக கூட்டத்தில் மது பாட்டில் வீச்சு! மேடையிலேயே அமர்ந்து ஆதவ் அர்ஜுனா போராட்டம்!

    அயனாவரம் தவெக கூட்டத்தில் மது பாட்டில் வீச்சு! மேடையிலேயே அமர்ந்து ஆதவ் அர்ஜுனா போராட்டம்!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் இருக்கா? இல்லையா? - தமிழ்நாடு கோழி பண்ணையாளர்கள் சங்கம் முக்கிய அறிவிப்பு...!

    தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் இருக்கா? இல்லையா? - தமிழ்நாடு கோழி பண்ணையாளர்கள் சங்கம் முக்கிய அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    வெர்சி இன்னோவேஷன் அதிரடி..! பி.ஆர். ரமேஷ் புதிய தணிக்கை குழு தலைவராக நியமனம்!

    வெர்சி இன்னோவேஷன் அதிரடி..! பி.ஆர். ரமேஷ் புதிய தணிக்கை குழு தலைவராக நியமனம்!

    இந்தியா
    பிரதமர் மோடி, அமித் ஷாவுடன் விஜய் ரகசிய கூட்டு... அமைச்சர் ராஜேந்திரன் கடும் தாக்கு...!

    பிரதமர் மோடி, அமித் ஷாவுடன் விஜய் ரகசிய கூட்டு... அமைச்சர் ராஜேந்திரன் கடும் தாக்கு...!

    அரசியல்
    பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை! டி-ஷர்ட் வாசகத்தை காட்டி எடப்பாடியார் திமுக-வை விளாசல்!

    பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை! டி-ஷர்ட் வாசகத்தை காட்டி எடப்பாடியார் திமுக-வை விளாசல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share