• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    #Breaking: மகா கும்பமேளாவில் மளமளவென பற்றி எரியும் தீ… தீயணைப்புப் படையினர் மும்மரம்..!

    மகாகும்பத்தின் செக்டார்-22 பகுதி சட்நாக் காட், ஜூசியின் நாகேஷ்வர் காட் இடையே உள்ளது. அருகில் இருந்த  பல கூடாரங்களுக்கும் இந்த தீ மளமளவென பரவியது.
    Author By Thiraviaraj Thu, 30 Jan 2025 15:47:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    fire-broke-out-in-sector-22-of-mahakumbh-fire-brigade-t

    மஹாகும்பத்தில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதனை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். செக்டார்-22ல் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    தற்போது தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள போதிலும், இது வரையில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. அந்த இடத்தில் கூடாரத்தில் பக்தர்கள் யாரும் இல்லாதது அதிர்ஷ்டம். தீ விபத்தை அடுத்து அனைவரும் வெளியே வந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    fire

    மகாகும்பத்தின் செக்டார்-22 பகுதி சட்நாக் காட், ஜூசியின் நாகேஷ்வர் காட் இடையே உள்ளது. அருகில் இருந்த  பல கூடாரங்களுக்கும் இந்த தீ மளமளவென பரவியது. இதை பார்த்த பக்தர்கள் கூடாரத்தை விட்டு வெளியே வந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல கூடாரங்கள் தீயில் எரிந்து சாம்பலாயின. உயிர்ச்சேதம் ஏற்படாதது அதிர்ஷ்டம்.

    இதையும் படிங்க: மஹா கும்பமேளாவில் திரண்ட கோடிக்கணக்கான பக்தர்கள்… கூட்ட நெரிசலில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் பலி..?!

    முன்னதாக ஜனவரி 19ஆம் தேதி மகாகும்பத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. செக்டர்-19ல் கட்டப்பட்ட கீதா அச்சகத்தின் பந்தல்கள் தீப்பிடித்து எரிந்தன. பல கூடாரங்கள் தீயில் எரிந்து சாம்பலாயின. சிலிண்டரும் வெடித்ததால், வானத்தில் புகை மூட்டம் காணப்பட்டது. எனினும் தீயணைப்பு படையினர் உரிய நேரத்தில் தீயை கட்டுப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இதையும் படிங்க: மகா கும்பத்தின் 'வைரல் கண்ணழகி' மோனலிசா எந்த சாதி..? இந்தியாவின் நெற்றியில் பிரிட்டிஷ் காலத்தின் களங்கம்..!

    அப்போது விபத்துக்குப் பிறகு, முதல்வர் யோகியும் சம்பவ இடத்திற்கு வந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவி வழங்க அறிவுறுத்தினார். இதையடுத்து அங்கு இரவோடு இரவாக புதிய கூடாரங்களை கட்டி, பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்கு நிர்வாகம் ஏற்பாடு செய்தது.

    fire

    மௌனி அமாவாசை நீராடலான நேற்றும் தீ விபத்து சம்பவமும் நடந்தது. நெரிசலுக்குப் பிறகு, மகா கும்பமேளா பகுதியில் இருந்து காயமடைந்த பக்தர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, ​​தீப்பிடித்தது. ஆம்புலன்ஸ் இன்ஜினில் இருந்து திடீரென புகை கிளம்பியதாகவும், அதன் பிறகு தீ மளமளவென ஆம்புலன்ஸ் முழுவதும் எரிந்ததாகவும் கூறப்படுகிறது. தீ விபத்தை அடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    மேலும் படிங்க
    அண்ணாமலைக்கு ஆப்பு வைத்த அமித்ஷா! ரஜினிகாந்த் ஆதரவை பெற நயினார் நாகேந்திரன் முயற்சி?!

    அண்ணாமலைக்கு ஆப்பு வைத்த அமித்ஷா! ரஜினிகாந்த் ஆதரவை பெற நயினார் நாகேந்திரன் முயற்சி?!

    அரசியல்
    திராவகம் வீச்சா? - சபரிமலை கோயிலில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்.. உறைந்து நின்ற பக்தர்கள்...!!

    திராவகம் வீச்சா? - சபரிமலை கோயிலில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்.. உறைந்து நின்ற பக்தர்கள்...!!

    இந்தியா
    சினிமாவுக்கு Good bye சொல்ல போறாரா..? அடுத்த வாரிசை மாஸாக அறிவித்த தனுஷ்.. Director யார் தெரியுமா..!

    சினிமாவுக்கு Good bye சொல்ல போறாரா..? அடுத்த வாரிசை மாஸாக அறிவித்த தனுஷ்.. Director யார் தெரியுமா..!

    சினிமா
    100 நாள் நீதிப் போராட்டம்.!! ஆகாஷ் உடல் இன்று தகனம்... கதறிய குடும்பம்..!

    100 நாள் நீதிப் போராட்டம்.!! ஆகாஷ் உடல் இன்று தகனம்... கதறிய குடும்பம்..!

    தமிழ்நாடு
    பணம் வாங்கிக்கோங்க.. ஆனா உண்மைய சொல்லுங்க..!! உதவி கேட்டவருக்கு வேதனையுடன் பணம் அனுப்பிய ஜி.வி.பிரகாஷ்..!

    பணம் வாங்கிக்கோங்க.. ஆனா உண்மைய சொல்லுங்க..!! உதவி கேட்டவருக்கு வேதனையுடன் பணம் அனுப்பிய ஜி.வி.பிரகாஷ்..!

    சினிமா
    ஆட்சி அவலங்களை படியுங்கள்..! ஆர்காடு வீராசாமி இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் காட்டம்..!

    ஆட்சி அவலங்களை படியுங்கள்..! ஆர்காடு வீராசாமி இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் காட்டம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அண்ணாமலைக்கு ஆப்பு வைத்த அமித்ஷா! ரஜினிகாந்த் ஆதரவை பெற நயினார் நாகேந்திரன் முயற்சி?!

    அண்ணாமலைக்கு ஆப்பு வைத்த அமித்ஷா! ரஜினிகாந்த் ஆதரவை பெற நயினார் நாகேந்திரன் முயற்சி?!

    அரசியல்
    திராவகம் வீச்சா? - சபரிமலை கோயிலில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்.. உறைந்து நின்ற பக்தர்கள்...!!

    திராவகம் வீச்சா? - சபரிமலை கோயிலில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்.. உறைந்து நின்ற பக்தர்கள்...!!

    இந்தியா
    100 நாள் நீதிப் போராட்டம்.!! ஆகாஷ் உடல் இன்று தகனம்... கதறிய குடும்பம்..!

    100 நாள் நீதிப் போராட்டம்.!! ஆகாஷ் உடல் இன்று தகனம்... கதறிய குடும்பம்..!

    தமிழ்நாடு
    ஆட்சி அவலங்களை படியுங்கள்..! ஆர்காடு வீராசாமி இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் காட்டம்..!

    ஆட்சி அவலங்களை படியுங்கள்..! ஆர்காடு வீராசாமி இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் காட்டம்..!

    தமிழ்நாடு
    தொடர்ந்து MLA-க்கள் ராஜினாமா..! ஏன் நம்பிக்கை இல்லையா..? தவெக அரசை சாடிய அப்பாவு..!

    தொடர்ந்து MLA-க்கள் ராஜினாமா..! ஏன் நம்பிக்கை இல்லையா..? தவெக அரசை சாடிய அப்பாவு..!

    தமிழ்நாடு
    நடிகை கெளதமியின் பகீர் புகார் எதிரொலி... காலையிலேயே களத்தில் இறங்கிய அமலாக்கத்துறை...!

    நடிகை கெளதமியின் பகீர் புகார் எதிரொலி... காலையிலேயே களத்தில் இறங்கிய அமலாக்கத்துறை...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share