• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த திறப்பு விழாவில் பயங்கரம்... ரூ.80 ஆயிரம் கோடியில் கட்டப்பட்ட பெட்ரோ கெமிக்கல் வளாகத்தில் தீ...!

    பிரதமர் நரேந்திர மோடியால் இன்று திறந்து வைக்கப்படவிருந்த ராஜஸ்தானில் உள்ள பெட்ரோ கெமிக்கல் ஆலையில் நேற்று பயங்கரமான தீ விபத்து நிகழ்ந்துள்ளது. 
    Author By Amaravathi Tue, 21 Apr 2026 08:45:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    fire-reported-at-rajasthan-petrochemical-plant

    பலோத்ராவில் உள்ள பச்சபத்ராவில் இந்தியாவிலேயே முதல் பசுமைவெளி ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பதற்காக, பிரதமர் மோடி இன்று ராஜஸ்தான் வரவிருந்த நிலையில், அங்கு ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக திறப்பு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. 

    இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) மற்றும் ராஜஸ்தான் அரசாங்கத்தின் கூட்டு முயற்சியின் மூலம் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், இந்தியாவின் முதல் பசுமைவெளி ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோலிய வேதிப்பொருள் வளாகமாகும். ₹79,450 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் கட்டப்பட்ட இந்த ஆலை, ஆண்டுக்கு 9 மில்லியன் மெட்ரிக் டன்கள் (MMTPA) சுத்திகரிப்புத் திறனைக் கொண்டுள்ளது.

    ஒரு நவீன, ஒருங்கிணைந்த அலகாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வளாகம், ஆண்டுக்கு 2.4 மில்லியன் டன் பெட்ரோலிய வேதிப்பொருள் உற்பத்தித் திறனையும் கொண்டுள்ளது. இது கச்சா எண்ணெயை உயர் மதிப்புள்ள பொருட்களாக மாற்ற உதவுகிறது. 17.0 என்ற நெல்சன் சிக்கல் குறியீடு மற்றும் 26%-க்கும் அதிகமான பெட்ரோலிய வேதிப்பொருள் விளைச்சலுடன், இது மேம்பட்ட சுத்திகரிப்பு மற்றும் செயல்திறனுக்கான உலகளாவிய தரநிலைகளுடன் ஒத்துப்போகிறது.

    இதையும் படிங்க: “கோடான கோடி நன்றிகள்...” - பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் மு.க.ஸ்டாலின்... கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்...!

    இத்தகைய சிறப்பம்சங்கள் கொண்ட ​​பலோத்ராவில் உள்ள பச்சபத்ராவில் இந்தியாவின் முதல் பசுமைவெளி ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் வளாகத்தை பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு நாட்டிற்கு அர்ப்பணிக்கவிருந்தார். 

    இந்நிலையில் இந்த வளாகத்தில் நேற்று பிற்பகல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பெட்ரோ கெமிக்கல் வளாகத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வாகனங்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தன. சுத்திகரிப்பு நிலையத்தின் கச்சா எண்ணெய் வடிகட்டுதல் பிரிவு அமைந்திருந்த பகுதிக்கு அருகிலேயே தீ விபத்து ஏற்பட்டது.

    இந்த தீ விபத்திற்கான காரணம் மற்றும் சேதத்தின் அளவு குறித்த விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. தீ விபத்து சம்பவம் எதிரொலியாக பிரதமரின் திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் புதிய தேதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: நெருங்கியது தேர்தல்..! பிரதமரை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னையில் பரப்புரை..!!

    மேலும் படிங்க
    திருமணம் ஆகி மூன்றே வருடம் தான் ஆச்சி..!! பெண் குழந்தை வேற.. இப்ப போய் விவாகரத்து பண்ணுறாரே இந்த நடிகர்..!

    திருமணம் ஆகி மூன்றே வருடம் தான் ஆச்சி..!! பெண் குழந்தை வேற.. இப்ப போய் விவாகரத்து பண்ணுறாரே இந்த நடிகர்..!

    சினிமா
    சிக்கியது ரூ.2.44 கோடி!!! திமுக நிர்வாகி காரில் கட்டுக் கட்டாய் பணம்!! அட்டை பெட்டியில் பதுக்கல்!!

    சிக்கியது ரூ.2.44 கோடி!!! திமுக நிர்வாகி காரில் கட்டுக் கட்டாய் பணம்!! அட்டை பெட்டியில் பதுக்கல்!!

    அரசியல்
    ஆமா, நான் டேஞ்சர்தான்..! அதிரடியாக வீடியோ  வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்..!

    ஆமா, நான் டேஞ்சர்தான்..! அதிரடியாக வீடியோ வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்..!

    தமிழ்நாடு
    “பிரேமலதாவை ஃபினிஷ் பண்ணிடுவோம்”... வாக்காளர்கள் மத்தியில் ஸ்ரீதர் வாண்டையார் சர்ச்சை பேச்சு...!

    “பிரேமலதாவை ஃபினிஷ் பண்ணிடுவோம்”... வாக்காளர்கள் மத்தியில் ஸ்ரீதர் வாண்டையார் சர்ச்சை பேச்சு...!

    அரசியல்
    மோடியின் உண்மையான எதிரி அம்பேத்கர்... தேர்தல் பரப்புரையில் டென்ஷன் ஆன திருமாவளவன்...!

    மோடியின் உண்மையான எதிரி அம்பேத்கர்... தேர்தல் பரப்புரையில் டென்ஷன் ஆன திருமாவளவன்...!

    அரசியல்
    தி. மலையில் அதிர்ச்சி சம்பவம்..! 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை..! தொடர் விசாரணை..!!

    தி. மலையில் அதிர்ச்சி சம்பவம்..! 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை..! தொடர் விசாரணை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விடிந்ததுமே களத்தில் இறங்கிய மு.க.ஸ்டாலின்... வேளச்சேரி, சோழிங்கநல்லூரில் “வாக்கிங்” பிரசாரம்...!

    விடிந்ததுமே களத்தில் இறங்கிய மு.க.ஸ்டாலின்... வேளச்சேரி, சோழிங்கநல்லூரில் “வாக்கிங்” பிரசாரம்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share