• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    வெங்காய விலை உயர்வுக்கு கடிவாளம்.. கந்தா எக்ஸ்பிரஸ் மூலம் சரக்கு போக்குவரத்து தீவிரம்!

    சந்தையில் போதுமான விநியோகத்தை உறுதிப்படுத்த மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது. 
    Author By Shanthi M. Tue, 25 Aug 2026 13:25:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    gandha-express-freight-trains-to-control-onion-prices

    நாடு முழுவதும் சமையலறைக்கு இன்றியமையாத வெங்காயத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருவதால், பொதுமக்களின் அன்றாட செலவு அதிகரித்துள்ளது. அகில இந்திய சராசரி சில்லறை விலை கிலோவுக்கு சுமார் ரூ.42 முதல் ரூ.44 வரை உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட சுமார் 45 முதல் 59 சதவீதம் வரை அதிகம். 

    டெல்லியில் கிலோ ரூ.55 முதல் ரூ.65 வரை, சென்னையில் ரூ.58 முதல் ரூ.60 வரை விற்பனையாகிறது. மகாராஷ்டிராவின் நாசிக் உள்ளிட்ட முக்கிய உற்பத்தி மையங்களில் வரத்து குறைவு, பருவகால மாற்றங்கள் மற்றும் சேமிப்பு இழப்புகள் ஆகியவை விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில் விலையைக் கட்டுப்படுத்தவும், சந்தையில் போதுமான விநியோகத்தை உறுதிப்படுத்தவும் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது. 

    ‘கந்தா எக்ஸ்பிரஸ்’ என அழைக்கப்படும் சிறப்பு சரக்கு ரெயில்கள் மூலம் நாசிக்கில் உள்ள அரசு கையிருப்பு மையங்களில் இருந்து ஆயிரக்கணக்கான டன் வெங்காயம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. முதற்கட்டமாக சென்னை, மதுரை, டெல்லி, எர்ணாகுளம் (கொச்சி) மற்றும் கவுகாத்தி ஆகிய ஐந்து முக்கிய நுகர்வு மையங்களுக்கு இந்த ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளன. டெல்லிக்கு சுமார் 800 முதல் 840 டன் வரை ஏற்றப்பட்ட ரெயில் இன்று வரவுள்ளது. பிற நகரங்களுக்கும் புதன் கிழமைக்குள் வந்து சேர வாய்ப்புள்ளது.

    இதையும் படிங்க: அமெரிக்காவில் 2 லட்சம் பேருக்கு விசா ரத்து? அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் மெகா நடவடிக்கையால் பரபரப்பு!

    gandha express

    இந்த வெங்காயம் நேரடியாக மொத்த விற்பனை சந்தைகளிலும், கூட்டுறவு விற்பனை நிலையங்களிலும், NAFED மற்றும் NCCF அமைப்புகள் மூலம் விநியோகிக்கப்படும். நுகர்வோருக்கு கிலோ ரூ.35 என்ற மலிவு விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிச்சந்தையில் செயற்கை பற்றாக்குறை உருவாக்கப்படுவது தவிர்க்கப்பட்டு, நியாயமான விலையில் பொருள் கிடைக்கும். தேவைக்கேற்ப மேலும் பல நகரங்களுக்கும் இந்த சேவை விரிவாக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கந்தா எக்ஸ்பிரஸ் திட்டம் 2024-25 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அப்போது 14 ரெயில் ரேக்குகள் மூலம் சுமார் 12,000 டன் அனுப்பப்பட்டது. 2025-26 ஆம் ஆண்டில் இது பெரிதும் விரிவடைந்து 86 ரேக்குகள் மூலம் 88,000 டன் 16 நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போதைய நடவடிக்கை பருவகால விலை ஏற்றத்தை சமாளிக்கவும், விழாக்கால தேவையை பூர்த்தி செய்யவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு கையிருப்பு போதுமானதாக உள்ளதால், விலை நிலைத்தன்மை விரைவில் ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
    இதையும் படிங்க: இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என அழைப்பதா..? பேரவையில் கண்ணீர் விட்ட எம்எல்ஏ பக்ருதீன்.!!

    மேலும் படிங்க
    பெண்களே உங்களுக்கு.. அண்ணனாக, மாமனாக, தம்பியாக, புருஷனாக நிற்போம்..!! விஜய் மீதுள்ள பற்றால் உளறித்தள்ளிய நடிகர்..!

    பெண்களே உங்களுக்கு.. அண்ணனாக, மாமனாக, தம்பியாக, புருஷனாக நிற்போம்..!! விஜய் மீதுள்ள பற்றால் உளறித்தள்ளிய நடிகர்..!

    சினிமா
    அமெரிக்காவில் 2 லட்சம் பேருக்கு விசா ரத்து? அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் மெகா நடவடிக்கையால் பரபரப்பு!

    அமெரிக்காவில் 2 லட்சம் பேருக்கு விசா ரத்து? அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் மெகா நடவடிக்கையால் பரபரப்பு!

    உலகம்
    இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என அழைப்பதா..? பேரவையில் கண்ணீர் விட்ட எம்எல்ஏ பக்ருதீன்.!!

    இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என அழைப்பதா..? பேரவையில் கண்ணீர் விட்ட எம்எல்ஏ பக்ருதீன்.!!

    தமிழ்நாடு
    நச்சுத்தன்மை கொண்ட ஊமத்தங்காய் சேல்.. 3 ஆன்லைன் நிறுவனங்களின் உணவு லைசன்ஸ் தற்காலிக ரத்து..!!

    நச்சுத்தன்மை கொண்ட ஊமத்தங்காய் சேல்.. 3 ஆன்லைன் நிறுவனங்களின் உணவு லைசன்ஸ் தற்காலிக ரத்து..!!

    இந்தியா
    சினிமா என்ன.. அவன் அப்பன் வீட்டு சொத்தா..!! மிரட்டிய வடிவேலு.. சப்போர்டுக்கு நின்ன விஜயகாந்த்.. கண்ணீரோடு பேசிய நடிகர்..!

    சினிமா என்ன.. அவன் அப்பன் வீட்டு சொத்தா..!! மிரட்டிய வடிவேலு.. சப்போர்டுக்கு நின்ன விஜயகாந்த்.. கண்ணீரோடு பேசிய நடிகர்..!

    சினிமா
    டெல்லியை புரட்டிப்போட்ட கனமழை! சாலைகளில் வெள்ளம்! 18 விமானங்கள் ரத்து, 166 விமானங்கள் தாமதம்!

    டெல்லியை புரட்டிப்போட்ட கனமழை! சாலைகளில் வெள்ளம்! 18 விமானங்கள் ரத்து, 166 விமானங்கள் தாமதம்!

    இந்தியா

    செய்திகள்

    அமெரிக்காவில் 2 லட்சம் பேருக்கு விசா ரத்து? அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் மெகா நடவடிக்கையால் பரபரப்பு!

    அமெரிக்காவில் 2 லட்சம் பேருக்கு விசா ரத்து? அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் மெகா நடவடிக்கையால் பரபரப்பு!

    உலகம்
    இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என அழைப்பதா..? பேரவையில் கண்ணீர் விட்ட எம்எல்ஏ பக்ருதீன்.!!

    இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என அழைப்பதா..? பேரவையில் கண்ணீர் விட்ட எம்எல்ஏ பக்ருதீன்.!!

    தமிழ்நாடு
    நச்சுத்தன்மை கொண்ட ஊமத்தங்காய் சேல்.. 3 ஆன்லைன் நிறுவனங்களின் உணவு லைசன்ஸ் தற்காலிக ரத்து..!!

    நச்சுத்தன்மை கொண்ட ஊமத்தங்காய் சேல்.. 3 ஆன்லைன் நிறுவனங்களின் உணவு லைசன்ஸ் தற்காலிக ரத்து..!!

    இந்தியா
    டெல்லியை புரட்டிப்போட்ட கனமழை! சாலைகளில் வெள்ளம்! 18 விமானங்கள் ரத்து, 166 விமானங்கள் தாமதம்!

    டெல்லியை புரட்டிப்போட்ட கனமழை! சாலைகளில் வெள்ளம்! 18 விமானங்கள் ரத்து, 166 விமானங்கள் தாமதம்!

    இந்தியா
    மு.க.ஸ்டாலினுக்கு நோ சொன்னது ஐகோர்ட்! கொளத்தூர் தேர்தல் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!

    மு.க.ஸ்டாலினுக்கு நோ சொன்னது ஐகோர்ட்! கொளத்தூர் தேர்தல் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!

    அரசியல்
    ஆபத்தான தெருநாய்களுக்கு கருணைக்கொலை அனுமதி! கேரள அரசின் புதிய உத்தரவால் பரபரப்பு

    ஆபத்தான தெருநாய்களுக்கு கருணைக்கொலை அனுமதி! கேரள அரசின் புதிய உத்தரவால் பரபரப்பு

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share