• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    முப்படை தலைமை தளபதியாக தமிழர் ராஜா சுப்பிரமணியன் பதவியேற்பு!! இந்தியாவின் இறையாண்மையை பாதுகாப்பதில் உறுதி!

    இந்தியாவின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் உறுதிபூண்டுள்ளோம் என தலைமை தளபதியாக பதவியேற்றுக் கொண்ட பிறகு ராஜா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Sun, 31 May 2026 11:31:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Gen NS Raja Subramani Takes Charge as New Chief of Defence Staff | Vows to Protect India’s Sovereignty

    புது டெல்லி: இந்திய முப்படைகளின் தலைமை தளபதியாக என்எஸ் ராஜா சுப்ரமணி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். முந்தைய தலைமை தளபதி அனில் சவுஹானின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவர் இந்த உயர்பதவியை ஏற்றுக்கொண்டார். 

    பதவியேற்பு முன்னதாக, தேசிய போர் நினைவிடத்தில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு ராஜா சுப்ரமணி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு தெற்கு பிளாக்கில் ராணுவ அணிவகுப்புடன் கூடிய மரியாதை அளிக்கப்பட்டது.

    பொறுப்பேற்ற உடனேயே ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் ராஜா சுப்ரமணி, “முப்படை தலைமை தளபதியாக பதவியேற்றதில் பெரும் பெருமை கொள்கிறேன். நாட்டு மக்களின் ஆயுதப்படைகள் மீதான நம்பிக்கைக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: இந்தியாவுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வாயு அஸ்த்ரா-1 100 கி.மீ., இலக்கை துல்லியமாக தாக்கும் திறன்! ஏவுகணை சோதனை வெற்றி!

    அவர் மேலும் கூறியதாவது: “ராணுவம், கடற்படை, விமானப்படை, பாதுகாப்பு அமைச்சகம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்தும். இந்தியாவின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதில் உறுதியாக இருப்போம். தற்சார்பு இந்தியா (ஆத்மநிர்பர் பாரத்) நமது பாதுகாப்புக் கொள்கையின் மைய அச்சாக இருக்கும். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை அதிக அளவில் பயன்படுத்துவதை விரைவுபடுத்துவோம்” என்றார்.

    AtmanirbharBharat

    ராணுவம், தொழில்துறை, கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி அமைப்புகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தி, ஆயுதப்படைகளை நவீனமயமாக்குவது தனது முக்கிய நோக்கம் என அவர் வலியுறுத்தினார். மறைந்த தளபதி பிபின் ராவத் மற்றும் அனில் சவுஹான் ஆகியோரின் தலைமைக்கு நன்றி தெரிவித்த ராஜா சுப்ரமணி, “அவர்களின் பங்களிப்பு முன்மாதிரியானது” என்றும் புகழ்ந்தார்.

    ராணுவ வீரர்கள், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களின் தைரியம், தொழில்முறைத் திறன் ஆகியவற்றைப் பாராட்டிய அவர், அவர்களின் பயிற்சி மற்றும் நலனை தனது முதன்மை முன்னுரிமையாகக் கொள்வதாக உறுதியளித்தார். முன்னாள் வீரர்களின் நலனுக்கும் தொடர்ந்து உறுதுணையாக இருப்போம் என்றார்.

    புதிய தலைமை தளபதியின் பொறுப்பேற்பு இந்திய பாதுகாப்புத் துறையில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சார்பு உற்பத்தி, தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு மற்றும் முப்படைகளின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பது தெளிவாகியுள்ளது.

    இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டால்..!! புவியியல் வரலாற்றில் பாக்., இருக்கவே இருக்காது! ராணுவ தளபதி வார்னிங்!

    மேலும் படிங்க
    முதல்வர் விஜய்-யின் கோரிக்கைகளுக்கு க்ரீன் சிக்னல்!! டிக் அடித்தார் பிரதமர் மோடி! டெல்லியில் பரபரப்பு!

    முதல்வர் விஜய்-யின் கோரிக்கைகளுக்கு க்ரீன் சிக்னல்!! டிக் அடித்தார் பிரதமர் மோடி! டெல்லியில் பரபரப்பு!

    அரசியல்
    விசிக-வில் இருந்து யார் வந்தாலும் வேண்டாம்!! அதிருப்தியாளர்களுக்கு தடை போட்ட மு.க.ஸ்டாலின்! கறார்!

    விசிக-வில் இருந்து யார் வந்தாலும் வேண்டாம்!! அதிருப்தியாளர்களுக்கு தடை போட்ட மு.க.ஸ்டாலின்! கறார்!

    அரசியல்
    சுத்துப்போட்ட வளிமண்டல சுழற்சி!  இன்று முதல் 3 நாட்களுக்கு கொட்டப்போகும் கனமழை! வெதர் அப்டேட்!

    சுத்துப்போட்ட வளிமண்டல சுழற்சி! இன்று முதல் 3 நாட்களுக்கு கொட்டப்போகும் கனமழை! வெதர் அப்டேட்!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய் நாளை திருச்சி பயணம்!  பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்! ஏர்போர்ட்டில் இருந்து ரோடு ஷோ!

    முதல்வர் விஜய் நாளை திருச்சி பயணம்! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்! ஏர்போர்ட்டில் இருந்து ரோடு ஷோ!

    அரசியல்
    இடைத்தேர்தலில் யாருடன் கூட்டணி? திமுகவா? தவெகவா? குழப்பத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!

    இடைத்தேர்தலில் யாருடன் கூட்டணி? திமுகவா? தவெகவா? குழப்பத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!

    அரசியல்
    உஷாரா இருந்துக்குங்க!! முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி அட்வைஸ்! டெல்லி சந்திப்பில் நடந்த சுவாரஸ்யம்!

    உஷாரா இருந்துக்குங்க!! முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி அட்வைஸ்! டெல்லி சந்திப்பில் நடந்த சுவாரஸ்யம்!

    அரசியல்

    செய்திகள்

    மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்! 12 பேரை தூக்கியடிக்க பிரதமர் மோடி திட்டம்! புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

    மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்! 12 பேரை தூக்கியடிக்க பிரதமர் மோடி திட்டம்! புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share