• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    லண்டன் போய் போன் பண்ணுப்பா சொன்னேன்... என் மகனே போயிட்டான்! கதறி துடிக்கும் தாய்...

    குஜராத் விமான விபத்தில் மகனை இழந்த ஒரு தாயின் குமுறல் பார்ப்போரை கண் கலங்கச் செய்கிறது.
    Author By Nila Thu, 12 Jun 2025 18:12:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Gujarat flight accident- mom tweet

    குஜராத்தில் நிகழ்ந்த விமான விபத்து நமக்கெல்லாம் ஒரு செய்தியாக இருந்தாலும் சம்மந்தப்பட்டவர்களுக்கு தீராத வலிதான். எப்படியும் ஊர் சென்று திரும்பி விடுவார்கள் என்ற மகிழ்ச்சியில் தான், அனுப்பி வைத்திருப்பார்கள். கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள் இனிமேல் இவர்களை காணவே முடியாது என்பதை. விமான விபத்து நிகழ்ந்த சம்பவம் குறித்து அறிந்ததும் அது தன் மகன், மகள், தந்தை, தாய், சகோதரன் என எந்த உறவு சென்றிருந்தாலும் அவர்கள் சென்ற விமானமாக இருக்கக் கூடாது என்பதே பல நெஞ்சங்களின் இன்றைய பிரார்த்தனைக்காக இருந்திருக்கும். எத்தனை எத்தனை பிரார்த்தனைகளோ இன்று நிறைவேறாமல் போயிருக்கும்.

    170 dead

    தன் உறவுகளை இழந்து, அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்பது கூட தெரியாமல் கண்ணீர் சிந்தும் உறவினர்களுக்கு ஆறுதல் சொல்லி தேற்ற வார்த்தைகளே நம்மிடம் இருக்காது. அப்படி தன் மகனை நல்லபடியாக சென்று வரவேண்டும் என வாழ்த்தி அனுப்பிய ஒரு தாயின் குமுறல் இதோ...

    இதையும் படிங்க: #BREAKING: விமான விபத்தின் கோரத் தாண்டவம்.. முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணி உயிரிழந்த சோகம்!!

    170 dead

    எத்தனை நேரம் ஆனாலும் சரி லண்டன் சென்றவுடன் போன் செய்ய வேண்டும் எனக் கூறினேன்.,இனி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் என் மகனிடமிருந்து அழைப்பு வராது.விமான விபத்து குறித்து அறிந்தவுடன் என் மகன் சென்று விமானமாக இருக்கக் கூடாது என எண்ணினேன்.,அது பொய்யானது! இந்த விமான விபத்தில் யாரேனும் உயிர் பிழைத்திருந்தால் அது அவர்களுக்கு மறு பிறவியாக இருக்கும் என தன் மகனை இழந்த ஒரு தாய் உருக்கமாக கூறியுள்ளார். 

    170 dead

    இனி எத்தனை ஆண்டுகளானாலும் என் மகனிடமிருந்து அழைப்பு வராது என்பதை எண்ணி ஒரு தாய் சொல்லுவதை கேட்கவே நமக்கு நெஞ்சம் குமுறுகிறதே... இப்படி எத்தனை எத்தனை தாய்மார்களின், தந்தைமார்களின், மனைவிகளின், கணவர்களின் உள்ளம் துடிக்கிறது என்பதை நினைக்கும் போதே கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது... இனி இதுபோல ஒரு சம்பவம் நிகழக் கூடாது என்பதுதான் ஒட்டுமொத்த மக்களின் பிரார்த்தனையாக இருக்கிறது.

    இதையும் படிங்க: #BREAKING: குஜராத் விமான விபத்து... 170 பேர் உயிரிழந்த பேரதிர்ச்சி..

    மேலும் படிங்க
    25வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ஸ்ரீலீலா...!!  இணையத்தை கலக்கும் கொண்டாட்ட புகைப்படங்கள்..  ரசிகர்களை கவர்ந்த ஸ்டைலிஷ் லுக்..!

    25வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ஸ்ரீலீலா...!! இணையத்தை கலக்கும் கொண்டாட்ட புகைப்படங்கள்.. ரசிகர்களை கவர்ந்த ஸ்டைலிஷ் லுக்..!

    சினிமா
    உதவி பேராசிரியர் பணியிடங்கள்... தமிழக அரசுக்கு நயினார் முக்கிய கோரிக்கை.!

    உதவி பேராசிரியர் பணியிடங்கள்... தமிழக அரசுக்கு நயினார் முக்கிய கோரிக்கை.!

    தமிழ்நாடு
    யோக்கிதையே இல்ல..! இது ஜனநாயக சோஃபா... அமைச்சர் அருண்ராஜ் விளாசல்..!

    யோக்கிதையே இல்ல..! இது ஜனநாயக சோஃபா... அமைச்சர் அருண்ராஜ் விளாசல்..!

    தமிழ்நாடு
    ‘லப்பர் பந்து’ மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஸ்வாசிகா...!! மாடர்ன் லுக்கில் வெளியான புதிய போட்டோஷூட் வைரல்..!

    ‘லப்பர் பந்து’ மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஸ்வாசிகா...!! மாடர்ன் லுக்கில் வெளியான புதிய போட்டோஷூட் வைரல்..!

    சினிமா
    முதல்வர் விஜயுடன் வைகோ சந்திப்பு..! அரசியலில் எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    முதல்வர் விஜயுடன் வைகோ சந்திப்பு..! அரசியலில் எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    தமிழக அரசுத் துறைகளில் அதிரடி மாற்றம்: சுனில்குமார், சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயரதிகாரிகள் திடீர் ராஜினாமா!

    தமிழக அரசுத் துறைகளில் அதிரடி மாற்றம்: சுனில்குமார், சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயரதிகாரிகள் திடீர் ராஜினாமா!

    தமிழ்நாடு

    செய்திகள்

    உதவி பேராசிரியர் பணியிடங்கள்... தமிழக அரசுக்கு நயினார் முக்கிய கோரிக்கை.!

    உதவி பேராசிரியர் பணியிடங்கள்... தமிழக அரசுக்கு நயினார் முக்கிய கோரிக்கை.!

    தமிழ்நாடு
    யோக்கிதையே இல்ல..! இது ஜனநாயக சோஃபா... அமைச்சர் அருண்ராஜ் விளாசல்..!

    யோக்கிதையே இல்ல..! இது ஜனநாயக சோஃபா... அமைச்சர் அருண்ராஜ் விளாசல்..!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜயுடன் வைகோ சந்திப்பு..! அரசியலில் எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    முதல்வர் விஜயுடன் வைகோ சந்திப்பு..! அரசியலில் எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    தமிழக அரசுத் துறைகளில் அதிரடி மாற்றம்: சுனில்குமார், சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயரதிகாரிகள் திடீர் ராஜினாமா!

    தமிழக அரசுத் துறைகளில் அதிரடி மாற்றம்: சுனில்குமார், சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயரதிகாரிகள் திடீர் ராஜினாமா!

    தமிழ்நாடு
    முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மகளிடம் மோசடி! ரூ.2 கோடி சுருட்டிய மர்ம நபர்கள்!!

    முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மகளிடம் மோசடி! ரூ.2 கோடி சுருட்டிய மர்ம நபர்கள்!!

    குற்றம்
    விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம்! 2 பேர் கைது!

    விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்கமருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை! கட்டாய மதமாற்றம்! 2 பேர் கைது!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share