• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஹரியான உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி..! 7 மாநகராட்சிகளில் மண்ணை கவ்விய காங்கிரஸ்..!

    ஹரியானாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது.
    Author By Thenmozhi Kumar Wed, 12 Mar 2025 16:04:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    haryana-municipal-corporation-election-bjp-victory

    ஹரியானாவில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) புயலென வெற்றி பெற்று, பத்து மாநகராட்சிகளில் ஏழு மேயர் பதவிகளை கைப்பற்றியது. மேலும் இரண்டு இடங்களில் முன்னிலையில் உள்ளது. 2024 சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ், இதிலும் பின்னடைவை சந்தித்தது. இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் பாஜகவின் ஆதிக்கத்தை மீண்டும் உறுதி படுத்தி உள்ளது.

    BJP

    குருகிராம், மனேசர், பரிதாபாத், ஹிசார், ரோஹ்டக், கர்னால், யமுனாநகர் ஆகிய ஏழு மாநகராட்சிகளில் மேயர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க மார்ச் 2-ல் வாக்குப்பதிவு நடந்தது. அம்பாலா, சோனிபட் மேயர் பதவிகளுக்கான இடைத்தேர்தல் மற்றும் 21 நகராட்சி கமிட்டிகளுக்கான தேர்தல்களும் அன்று நடைபெற்றன. பானிபட் நகராட்சிக்கு மார்ச் 9-ல் தேர்தல் நடந்தது. பாஜக, அம்பாலா, பரிதாபாத், குருகிராம், ஹிசார், கர்னால், ரோஹ்டக், சோனிபட் ஆகியவற்றில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றது.

    இதையும் படிங்க: காஸ்ட்லி 'லெஹங்கா' அணியாத மணமகள்... வாள் சண்டை போட்ட சம்மந்திகள்... போர்க்களமான திருமண மண்டபம்..!

    யமுனாநகர், பானிபட்டில் பாஜக முன்னிலை வகிக்கிறது. மனேசரில் முதல் முறையாக நடந்த தேர்தலில், சுயேட்சை இந்தர்ஜீத் யாதவ், பாஜகவின் சுந்தர் லாலை 2,293 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    BJP

    பரிதாபாத்தில் பாஜகவின் பரவீன் ஜோஷி 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளால் வென்றார். குருகிராமில் ராஜ் ராணி 1.79 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சோனிபட்டில் மூத்த தலைவர் ராஜீவ் ஜெயின், கர்னாலில் ரேணு பாலா குப்தா ஆகியோரும் வென்றனர். முன்பு, பத்து நகராட்சிகளில் எட்டு மேயர்கள் பாஜகவை சேர்ந்தவர்களாக இருந்தனர். சோனிபட்டின் நிகில் மதான் (காங்கிரஸ்-பாஜகவுக்கு மாறினார்) மற்றும் அம்பாலாவின் சக்தி ராணி சர்மா (ஹரியானா ஜன்சேத்னா-பாஜகவுக்கு மாறினார்) 2024 சட்டப்பேரவை தேர்தலில் வென்றனர்.

    BJP

    ஹரியானா மாநில தேர்தல் ஆணையம், மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து வாக்கு எண்ணிக்கையை  நடத்தியது. முதல்வர் நயாப் சிங் சைனி, மத்திய, மாநில, உள்ளாட்சி அளவில் “மும்முனை அரசு” உருவாகி மூன்று மடங்கு வேகத்தில் பணிகள் நடக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

    தேர்தலுக்கு முன் பல காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவுக்கு தாவியதால் பின்னடைவை சந்தித்தது. உட்கட்சி பூசல்களும் காங்கிரஸ் கட்சியை பெரிய அளவில் பலவீனப்படுத்தியுள்ளது. பாஜகவின் வலுவான அடித்தள அமைப்பு, ரோஹ்டக் போன்ற காங்கிரஸ் கோட்டையிலும் அடித்து நொறுக்கி வெற்றியை பதிவு செய்துள்ளது ஹரியானா பாஜக.
     
    இதையும் படிங்க: சொத்துக்காக தாயை அடித்து கொடுமை படுத்தும் மகள்.. என்னை விட்டுவிடு என கதறி துடிக்கும் தாய்..

    மேலும் படிங்க
    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    தமிழ்நாடு
    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    இந்தியா
    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா

    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    தமிழ்நாடு
    இங்கிலாந்தை 258 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா! முதல் ஒருநாள் போட்டியில் 259 ரன்கள் இலக்கு!

    இங்கிலாந்தை 258 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா! முதல் ஒருநாள் போட்டியில் 259 ரன்கள் இலக்கு!

    கிரிக்கெட்
    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    தமிழ்நாடு
    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    இந்தியா
    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    தமிழ்நாடு

    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    தமிழ்நாடு

    "பாஜகவின் வலுவான தூண் சாய்ந்தது!" ராமச்சந்திர கவுடா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share