• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கனமழை, வெள்ளம், நிலச்சரிவால் உருக்குலைந்த ஹிமாச்சல்.. 50-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை.. கண்ணீரில் மக்கள்..!

    ஹிமாச்சலபிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 51 பேர் இறந்தனர். 22 பேர் மாயமாகி உள்ளனர்.
    Author By Pandian Thu, 03 Jul 2025 12:39:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    himachal-pradesh-rain-51-dead-22-missing-amid-rain-fury

    ஹிமாச்சல பிரதேசத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து மாநிலம் முழுதும்  கனமழை பெய்கிறது. மலைப்பாங்கான பகுதிகளில், நிலச்சரிவும், நீர்நிலையை ஒட்டிய பகுதிகளில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குலு, மணாலி, ஷிம்லா உள்ளிட்ட சுற்றுலா நகரங்களில் சாலை அரிப்பு மற்றும் வெள்ளத்தால் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மண்டி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவால், பலரது வீடுகள் இடிந்து விழுந்தன. 

    மாநிலம் முழுதும் தீவிரம் அடைந்துள்ள பருவமழையால் கடந்த 36 மணி நேரத்தில் 10 பேர் பலியாகினர், காணாமல் போன 34 பேரை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஷிம்லாவில் 2 நாட்களுக்கு முன்பு நடந்த சாலை பணிகளின் போது ஏற்பட்ட மண் அரிப்பால், அங்குள்ள 5 அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்தது.

    அதை சுற்றிய பகுதிகளில் மேலும் 5 கட்டடங்கள் மண் அரிப்பால் பாதிக்கப்பட்டன. ஹமீர்பூரின் பல்லா கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், 30 தினக்கூலி தொழிலாளர்கள் உட்பட 51 பேர் சிக்கினர். அவர்கள் அனைவரும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

    இதையும் படிங்க: நிலச்சரிவில் சிக்கிய ராணுவ முகாம்.. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ராணுவ வீரர்கள்..!

    22 பேர் மாயம்

    கடந்த மாதம் 20ம் தேதி துவங்கிய பருமழையால், பல இடங்களில் ஏற்பட்ட வெள்ளம், மண் சரிவில் சிக்கி இதுவரை 51 பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக கங்கராவில் 13 பேர், மண்டி மற்றும் சம்பாவில் தலா 6 பேர், கின்னவுர், உனா, ஷிம்லாவில் தலா 4 பேர் உயிரிழந்ததாக மாநில அரசு அறிவித்துள்ளது.  மாநிலம் முழுதும் 204 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. கால்நடை பராமரிப்பு மையங்கள், கடைகள் என 88 லட்சம் ரூபாய் மதிப்பிலான தனியார் சொத்துக்களும், 280 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு சொத்துக்களும் நாசமாகியுள்ளன.

    22 பேர் மாயம்

    மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்களிலும் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு வீரர்கள், மாநில அரசு அதிகாரிகள் என பலரும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

    ஹிமாச்சல பிரதேசத்தின் முக்கிய சுற்றுலா தலங்கள் மற்றும் ஆன்மிக தலங்களுக்கு செல்லும் பாதைகள் கடும் சேதம் அடைந்துள்ளதால், சுற்றுலா பயணிகள் கவனத்துடன் பயணிக்கும் படி அரசு அறிவுறுத்தி உள்ளது. பல இடங்களில் சாலை அரிப்பு ஏற்பட்டு, பல மெகா சைஸ் பள்ளங்கள் தோன்றியுள்ளன. 

    22 பேர் மாயம்

    இன்னும் கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால், மக்கள் வெளியில் செல்லும் போது பாதுகாப்பாக செல்லும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பயங்கர மேகவெடிப்பால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மண்டியில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட பிலாஸ்பூரில் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா நேரில் பார்வையிட்டார். மத்திய அரசு நிதியை ஹிமாச்சல பிரதேச அரசு சரியாக பயன்படுத்தவில்லை என குற்றம்சாட்டினார்

    இதையும் படிங்க: போன வருஷமே தாங்கல.. மறுபடியுமா..! வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு.. பீதியில் மக்கள்..!

    மேலும் படிங்க
    தட்கல் டிக்கெட் வாங்க இனி டோக்கன் அவசியம்! ஆகஸ்ட் 1 முதல் புதிய விதி! ரயில்வே முக்கிய அறிவிப்பு!

    தட்கல் டிக்கெட் வாங்க இனி டோக்கன் அவசியம்! ஆகஸ்ட் 1 முதல் புதிய விதி! ரயில்வே முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு
    பெண் குழந்தைக்கு தாயான நடிகை ரெபா மோனிகா ஜான்..!! போட்டோவோட பெயரையும் அறிவித்த மகிழ்ச்சி தருணம்..!

    பெண் குழந்தைக்கு தாயான நடிகை ரெபா மோனிகா ஜான்..!! போட்டோவோட பெயரையும் அறிவித்த மகிழ்ச்சி தருணம்..!

    சினிமா
    ஆறே நாட்களில் குறைந்த வசூல்.. ஷாக்கில்

    ஆறே நாட்களில் குறைந்த வசூல்.. ஷாக்கில் 'ஜனநாயகன்' டீம்..!! குழப்பத்தில் சிக்கி தவிக்கும் ரசிகர்கள்..Final-ஆ என்ன நடக்குமோ..!

    சினிமா
     பழனி நில மோசடியில் திடுக் ட்விஸ்ட்... சீனுக்கு வந்த புது கேரக்டர்... சல்லடை போட்டு தேடும் சிபிசிஐடி...!

    பழனி நில மோசடியில் திடுக் ட்விஸ்ட்... சீனுக்கு வந்த புது கேரக்டர்... சல்லடை போட்டு தேடும் சிபிசிஐடி...!

    தமிழ்நாடு
    மேகதாது பிரச்சனை... செவி சாய்க்காத கர்நாடகா... மௌனத்தில் மத்திய அரசு..! CPI ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!!

    மேகதாது பிரச்சனை... செவி சாய்க்காத கர்நாடகா... மௌனத்தில் மத்திய அரசு..! CPI ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    ஆடி பெருந்திருவிழா கோலாகலம்.. அழகர்கோவிலில் பக்தர்கள் வெள்ளத்தில் தேரோட்டம்!

    ஆடி பெருந்திருவிழா கோலாகலம்.. அழகர்கோவிலில் பக்தர்கள் வெள்ளத்தில் தேரோட்டம்!

    ஆன்மிகம்

    செய்திகள்

    தட்கல் டிக்கெட் வாங்க இனி டோக்கன் அவசியம்! ஆகஸ்ட் 1 முதல் புதிய விதி! ரயில்வே முக்கிய அறிவிப்பு!

    தட்கல் டிக்கெட் வாங்க இனி டோக்கன் அவசியம்! ஆகஸ்ட் 1 முதல் புதிய விதி! ரயில்வே முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு
     பழனி நில மோசடியில் திடுக் ட்விஸ்ட்... சீனுக்கு வந்த புது கேரக்டர்... சல்லடை போட்டு தேடும் சிபிசிஐடி...!

    பழனி நில மோசடியில் திடுக் ட்விஸ்ட்... சீனுக்கு வந்த புது கேரக்டர்... சல்லடை போட்டு தேடும் சிபிசிஐடி...!

    தமிழ்நாடு
    மேகதாது பிரச்சனை... செவி சாய்க்காத கர்நாடகா... மௌனத்தில் மத்திய அரசு..! CPI ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!!

    மேகதாது பிரச்சனை... செவி சாய்க்காத கர்நாடகா... மௌனத்தில் மத்திய அரசு..! CPI ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    ராகுல் காந்தி - விஜய் சந்திப்பு உறுதி?! I.N.D.I.A கூட்டணியில் இணைகிறது தவெக? புதிய அரசியல் கணக்கு!

    ராகுல் காந்தி - விஜய் சந்திப்பு உறுதி?! I.N.D.I.A கூட்டணியில் இணைகிறது தவெக? புதிய அரசியல் கணக்கு!

    அரசியல்
    சமூக மாற்றத்திற்காக பணிகளை துவங்குங்கள்; வீ த லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை அழைப்பு

    சமூக மாற்றத்திற்காக பணிகளை துவங்குங்கள்; வீ த லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை அழைப்பு

    அரசியல்
    நெய்வேலி சுரங்க விரிவாக்கம்.. எதிர்ப்பை மீறி வெளியான அரசாணை... தமிழக அரசு நடவடிக்கை..!!

    நெய்வேலி சுரங்க விரிவாக்கம்.. எதிர்ப்பை மீறி வெளியான அரசாணை... தமிழக அரசு நடவடிக்கை..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share