• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    எடை குறையும் கேஸ் சிலிண்டர்! தட்டுப்பாடை தவிர்க்க புது ரூட்!! எண்ணெய் நிறுவனங்கள் ஐடியா?!

    வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலைமையை சமாளிக்க, 14.2 கிலோ கொண்ட வீட்டு சமையல் சிலிண்டரின் எடையை, 10 கிலோவாக குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
    Author By Pandian Tue, 24 Mar 2026 10:56:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    India LPG Crisis: 14.2kg Cooking Gas Cylinder to be Reduced to 10kg Amid Iran War & Hormuz Blockade – Households Hit Hard!

    மேற்காசியாவில் ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா இடையே நான்காவது வாரமாக தொடரும் போர், இந்தியாவின் சமையல் எரிவாயு விநியோகத்தை பெரிதும் பாதித்துள்ளது.

    உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியதால், இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி (LPG) இறக்குமதி கடுமையாக குறைந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, பல இடங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.

    இந்த நெருக்கடியை சமாளிக்க, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஒரு புதிய திட்டத்தைப் பரிசீலித்து வருகின்றன. தற்போது 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு சமையல் காஸ் சிலிண்டரில் உள்ள எரிவாயுவின் அளவை 10 கிலோவாக குறைத்து விநியோகிக்கலாம் என்பது அந்த திட்டம். 

    இதையும் படிங்க: US போர் விமானங்கள் இறங்க தடை! இலங்கை செய்த தரமான சம்பவம்!! அமெரிக்காவுக்கு விழுந்த அடி!

    ஒரு சராசரி குடும்பத்துக்கு 14.2 கிலோ சிலிண்டர் சுமார் 35 முதல் 40 நாட்கள் வரை நீடிக்கும். ஆனால் 10 கிலோ சிலிண்டர் சுமார் 25 முதல் 30 நாட்கள் மட்டுமே நீடிக்கும். இந்த மாற்றத்தால் குறைந்த அளவு எரிவாயுவை அதிக குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்க முடியும் என எண்ணெய் நிறுவனங்கள் கருதுகின்றன.

    எடையை குறைக்கும் அதே நேரத்தில், சிலிண்டரின் விலையையும் அதற்கேற்றவாறு குறைத்து, புதிய ஸ்டிக்கர் ஒட்டி விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவின் எரிவாயு தேவையில் சுமார் 60 சதவீதம் வளைகுடா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. 

    CookingGasCrisis

    அதில் 90 சதவீதம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வருகிறது. இந்த பாதை முடக்கப்பட்டதால், நாட்டின் எல்பிஜி நுகர்வு 17 சதவீதம் வரை சரிந்துள்ளது. தற்போது தேசிய கொடி பறக்கும் ஆறு இந்திய எண்ணெய் கப்பல்கள் பாரசீக வளைகுடா பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன.

    மத்திய அரசு இந்த நெருக்கடியை சமாளிக்க, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் எண்ணிக்கையை 27லிருந்து 41ஆக அதிகரித்துள்ளது. உள்நாட்டு எல்பிஜி உற்பத்தியையும் அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

    இருப்பினும், எடை குறைப்பு திட்டம் நாடு தழுவிய அளவில் போராட்டங்களுக்கு வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் சூழலில் இந்த முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தலாம்.

    எண்ணெய் அமைச்சகம் இந்த திட்டம் “உறுதிப்படுத்தப்படாத வதந்தி” என மறுத்துள்ள போதிலும், தட்டுப்பாடு நீடித்தால் இத்தகைய நடவடிக்கைகள் தவிர்க்க முடியாததாகிவிடும் என தொழில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

    மக்கள் பீதியடையாமல், தேவைக்கு அதிகமாக சிலிண்டர் பதிவு செய்யாமல் இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படும் வரை இந்த நெருக்கடி நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த சூழல் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதை தெளிவாக காட்டுகிறது. வீட்டு சமையல் பாதிக்கப்படாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

    இதையும் படிங்க: ஈரானின் ஏவுகணை தயாரிக்கும் திறன் காலி! போர் விரைவில் முடியும்! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டம்!

    மேலும் படிங்க
    நடுக்கடலில் இந்திய கடற்படை அதிரடி! ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய எரிவாயு கப்பல்கள்!

    நடுக்கடலில் இந்திய கடற்படை அதிரடி! ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய எரிவாயு கப்பல்கள்!

    உலகம்
    ஏப்ரல் 3-ல் மோடி வருகை! புதுச்சேரியில் என்டிஏ வேட்பாளர்களுக்காக பிரதமர் அதிரடி ரோடு ஷோ!

    ஏப்ரல் 3-ல் மோடி வருகை! புதுச்சேரியில் என்டிஏ வேட்பாளர்களுக்காக பிரதமர் அதிரடி ரோடு ஷோ!

    இந்தியா
    அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: "இலவசம் முதல் கடன் தள்ளுபடி" - 297 அதிரடி வாக்குறுதிகளை அள்ளிவீசிய எடப்பாடி பழனிசாமி!

    அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: "இலவசம் முதல் கடன் தள்ளுபடி" - 297 அதிரடி வாக்குறுதிகளை அள்ளிவீசிய எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு
    ரூ. 13,600 கோடிக்கு விற்பனையான ராஜஸ்தான் ராயல்ஸ்! ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை!

    ரூ. 13,600 கோடிக்கு விற்பனையான ராஜஸ்தான் ராயல்ஸ்! ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை!

    கிரிக்கெட்
    கண்ணுக்கு எட்டுன தூரம் வரை எதிரியே இல்ல... நாதக வேட்பாளர் வித்யா வீரப்பன் பேட்டி..!!

    கண்ணுக்கு எட்டுன தூரம் வரை எதிரியே இல்ல... நாதக வேட்பாளர் வித்யா வீரப்பன் பேட்டி..!!

    தமிழ்நாடு
    சமுத்திரக்கனி – கவுதம் மேனன் இணைப்பில் ‘கார்மேனி செல்வம்’..! சின்ன பொண்ணு குரலில் வெளியானது

    சமுத்திரக்கனி – கவுதம் மேனன் இணைப்பில் ‘கார்மேனி செல்வம்’..! சின்ன பொண்ணு குரலில் வெளியானது 'குறு.. குறு..' பாடல்..!

    சினிமா

    செய்திகள்

    நடுக்கடலில் இந்திய கடற்படை அதிரடி! ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய எரிவாயு கப்பல்கள்!

    நடுக்கடலில் இந்திய கடற்படை அதிரடி! ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய எரிவாயு கப்பல்கள்!

    உலகம்
    ஏப்ரல் 3-ல் மோடி வருகை! புதுச்சேரியில் என்டிஏ வேட்பாளர்களுக்காக பிரதமர் அதிரடி ரோடு ஷோ!

    ஏப்ரல் 3-ல் மோடி வருகை! புதுச்சேரியில் என்டிஏ வேட்பாளர்களுக்காக பிரதமர் அதிரடி ரோடு ஷோ!

    இந்தியா
    அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு:

    அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: "இலவசம் முதல் கடன் தள்ளுபடி" - 297 அதிரடி வாக்குறுதிகளை அள்ளிவீசிய எடப்பாடி பழனிசாமி!

    தமிழ்நாடு
    ரூ. 13,600 கோடிக்கு விற்பனையான ராஜஸ்தான் ராயல்ஸ்! ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை!

    ரூ. 13,600 கோடிக்கு விற்பனையான ராஜஸ்தான் ராயல்ஸ்! ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை!

    கிரிக்கெட்
    கண்ணுக்கு எட்டுன தூரம் வரை எதிரியே இல்ல... நாதக வேட்பாளர் வித்யா வீரப்பன் பேட்டி..!!

    கண்ணுக்கு எட்டுன தூரம் வரை எதிரியே இல்ல... நாதக வேட்பாளர் வித்யா வீரப்பன் பேட்டி..!!

    தமிழ்நாடு
    ரயில் டிக்கெட்டை கடைசி நேரத்தில் கேன்சல் செய்றீங்களா..?? அப்போ இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க..!! வருகிறது புதிய மாற்றம்..!!

    ரயில் டிக்கெட்டை கடைசி நேரத்தில் கேன்சல் செய்றீங்களா..?? அப்போ இத முதல்ல தெரிஞ்சிக்கோங்க..!! வருகிறது புதிய மாற்றம்..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share