பாகிஸ்தானின் அத்துமீறலை அடுத்து இந்தியா பதிலடி தாக்குதல் நடத்த தொடங்கியது. பாகிஸ்தானின் லாகூர், சியால் கோட்டை தொடர்ந்து கராச்சியிலும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது. மேலும், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலும் இந்தியா தாக்குதல் நடத்தப்படுகிறது. பாகிஸ்தானின் முக்கியமான இந்த நான்கு நகரங்களில் தாக்குதல் நடத்தப்படுவதால் சிக்கலை சந்தித்து வருகிறது பாகிஸ்தான். அனைத்து வகையிலும் நெருக்கடி ஏற்படுத்தி வருகிறது.

இந்திய ராணுவம். பாகிஸ்தானில் உள்ள மேலும் ஒரு வான் பாதுகாப்பு அமைப்பையும், ரேடார் விமானத்தை பாகிஸ்தானிலேயே வைத்து இந்தியா பொறுத்து உள்ளது பஞ்சாப் மாகாணத்தை சுற்றிக்கொண்டு இருந்த ரேடார் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளனர். பாகிஸ்தானின் ரூம் தாக்குதலுக்கு அதிபதியாக இந்தியா ஏவுகணை தாக்குதலை தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: அத்துமீறிய பாகிஸ்தான்! அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பிரதமர் அவசர ஆலோசனை...

இந்த நிலையில் தாக்குதல் முயற்சியில் கைவிடவில்லை என்றால் முடிவு விபரீதமாக இருக்கும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தானுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: எகிறும் பாக். ராணுவம்....போர் பதற்றம் கூடாது! வார்னிங் கொடுத்த அமெரிக்கா...