• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இந்தியா எதையும் மறக்காது!! பஹல்காம் தாக்குதல் முதலாம் ஆண்டு நினைவு தினம்! இந்திய ராணுவம் பதில்!

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ''இந்தியா எதையும் மறக்காது '' என சமூக வலைதளத்தில் இந்திய ராணுவம் பதிவிட்டுள்ளது.
    Author By Pandian Tue, 21 Apr 2026 15:40:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    India Will Never Forget Army Marks Pahalgam Attack Anniversary With Strong Message

    ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஆண்டு நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் (Pahalgam Terror Attack) சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் முன்னிட்டு, இந்திய ராணுவம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளது. “இந்தியா எதையும் மறக்காது” என்ற அந்த பதிவு, தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதோடு, நாட்டின் பாதுகாப்பு குறித்த உறுதியையும் மீண்டும் வலியுறுத்துகிறது.

    கடந்த ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், அந்த பகுதியின் சுற்றுலா துறைக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. தாக்குதலுக்குப் பிறகு, பஹல்காமுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை தாறுமாறாக குறைந்தது.

    IndianArmy

    இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேசன் சிந்தூர் (Operation Sindoor) என்ற ராணுவ நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. இதன் மூலம் பயங்கரவாதிகளுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. அதன் பின்னர், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டதால், தற்போது மீண்டும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: இந்தியா அடிச்ச அடி!! எழ முடியாமல் தவிக்கும் பாக்.,! விமானப்படை தளத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரம்!

    இந்த சம்பவம் நடந்தது நாளையுடன் ஓராண்டு நிறைவடையும் நிலையில், இந்திய ராணுவம் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், “மனிதநேயத்தின் எல்லைகள் மீறப்படும்போது, இந்தியாவின் பதில் மிகத்தீவிரமாகவும், கடுமையாகவும் இருக்கும். நீதி நிலைநாட்டப்பட்டது. இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த பதிவின் மூலம், நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் எந்தவித சமரசமும் இல்லை என்பதை இந்திய ராணுவம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நினைவு நாள், உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவதோடு, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டையும் வலியுறுத்துகிறது.

    இதையும் படிங்க: பாக்., இசைக்கு ஏற்ப பாட்டு பாடும் காங்.,!! அசாம் பிரசாரத்தில் பிரதமர் மோடி அனல் பேச்சு!

    மேலும் படிங்க
    “கையாளத் தவறிய கையாலாகாத அரசு...” - திமுகவை வெளுத்து வாங்கிய அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமார்...!

    “கையாளத் தவறிய கையாலாகாத அரசு...” - திமுகவை வெளுத்து வாங்கிய அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமார்...!

    அரசியல்
    பாஜக சொல்றது எல்லாமே பொய்..!! மோடி ஒரு TERRORIST..!! கொந்தளித்த கார்கே..!!

    பாஜக சொல்றது எல்லாமே பொய்..!! மோடி ஒரு TERRORIST..!! கொந்தளித்த கார்கே..!!

    தமிழ்நாடு
    விறுவிறு தேர்தல்..! பெண்கள் பாதுகாப்புக்கு வார் ரூம்..! அதிமுக சார்பில் கூடுதல் வாக்குறுதிகள் அறிவிப்பு..!

    விறுவிறு தேர்தல்..! பெண்கள் பாதுகாப்புக்கு வார் ரூம்..! அதிமுக சார்பில் கூடுதல் வாக்குறுதிகள் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    தன் வாழ்க்கையை மட்டும் உயர்த்திக்கொண்ட முதல்வர்..! கடனில் தமிழகம்..! விளாசிய விஜய்..!

    தன் வாழ்க்கையை மட்டும் உயர்த்திக்கொண்ட முதல்வர்..! கடனில் தமிழகம்..! விளாசிய விஜய்..!

    தமிழ்நாடு
    நாளை மறுநாள் எலக்ஷன்..!

    நாளை மறுநாள் எலக்ஷன்..! 'நீ வென்று வா தலைவா.. நாங்க இருக்கோம்'..!! விஜய்க்கு கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்த நடிகர் சிபி சத்யராஜ்..!

    சினிமா
    சூரியனை மக்கள் வெறுத்து ஒழிப்பார்கள்..! விஜய் மாமா ஜெயிக்கணும்..! சிறார்களுக்கு வேண்டுகோள் விடுத்த விஜய்..!

    சூரியனை மக்கள் வெறுத்து ஒழிப்பார்கள்..! விஜய் மாமா ஜெயிக்கணும்..! சிறார்களுக்கு வேண்டுகோள் விடுத்த விஜய்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “கையாளத் தவறிய கையாலாகாத அரசு...” - திமுகவை வெளுத்து வாங்கிய அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமார்...!

    “கையாளத் தவறிய கையாலாகாத அரசு...” - திமுகவை வெளுத்து வாங்கிய அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமார்...!

    அரசியல்
    பாஜக சொல்றது எல்லாமே பொய்..!! மோடி ஒரு TERRORIST..!! கொந்தளித்த கார்கே..!!

    பாஜக சொல்றது எல்லாமே பொய்..!! மோடி ஒரு TERRORIST..!! கொந்தளித்த கார்கே..!!

    தமிழ்நாடு
    விறுவிறு தேர்தல்..! பெண்கள் பாதுகாப்புக்கு வார் ரூம்..! அதிமுக சார்பில் கூடுதல் வாக்குறுதிகள் அறிவிப்பு..!

    விறுவிறு தேர்தல்..! பெண்கள் பாதுகாப்புக்கு வார் ரூம்..! அதிமுக சார்பில் கூடுதல் வாக்குறுதிகள் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    தன் வாழ்க்கையை மட்டும் உயர்த்திக்கொண்ட முதல்வர்..! கடனில் தமிழகம்..! விளாசிய விஜய்..!

    தன் வாழ்க்கையை மட்டும் உயர்த்திக்கொண்ட முதல்வர்..! கடனில் தமிழகம்..! விளாசிய விஜய்..!

    தமிழ்நாடு
    சூரியனை மக்கள் வெறுத்து ஒழிப்பார்கள்..! விஜய் மாமா ஜெயிக்கணும்..! சிறார்களுக்கு வேண்டுகோள் விடுத்த விஜய்..!

    சூரியனை மக்கள் வெறுத்து ஒழிப்பார்கள்..! விஜய் மாமா ஜெயிக்கணும்..! சிறார்களுக்கு வேண்டுகோள் விடுத்த விஜய்..!

    தமிழ்நாடு
    சரத்பவாருக்கு என்ன ஆச்சு..?? மும்பை ஹாஸ்பிடலில் திடீர் அட்மிட்..!! கவலையில் தொண்டர்கள்..!!

    சரத்பவாருக்கு என்ன ஆச்சு..?? மும்பை ஹாஸ்பிடலில் திடீர் அட்மிட்..!! கவலையில் தொண்டர்கள்..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share