• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    தாக்குதலுக்கு அடங்காத பாக்., எல்லையில் அத்துமீறி தாக்குதல்.. பலியான அப்பாவி மக்கள்!!

    இந்திய பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் அப்பாவி மக்கள் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
    Author By Raja Wed, 07 May 2025 18:38:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    innocent-people-have-tragically-lost-their-lives-in-pak

    காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன.  பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி தருவது தொடர்பாக அனைத்து முடிவுகளையும் எடுக்க ராணுவத்திற்குப் பிரதமர் முழுச் சுதந்திரத்தை அளித்திருந்தார். இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது.

    death

    இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. ஜெய்ஸ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகள் பயன்படுத்திய முகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளன. மேலும், பாகிஸ்தான் நிலப்பரப்பில் உள்ள 4 முகாம்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 முகாம்கள் தாக்கப்பட்டன.

    இதையும் படிங்க: இந்தியா - பாக். இடையே பரபரப்பான சூழல்.. தமிழகத்தில் 2 இடங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை!!

    death

    பஹவல்பூர் (ஜெய்ஸ்-இ-முகமது தலைமையகம்), முரிட்கே (லஷ்கர்-இ-தொய்பா பயிற்சி முகாம்), கோட்லி (தற்கொலை தாக்குதல் பயிற்சி முகாம்), முசாபராபாத் (இறக்குமதி முகாம்), பர்னாலா (லஷ்கர் ஆதரவு முகாம்), சியால்கோட் (ஹிஸ்புல் முஜாஹிதீன் பயிற்சி முகாம்) ஆகியவை இந்த தாக்குதலில் குறிவைக்கப்பட்டுள்ளன.  இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    death

    இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், நீதி நிலைநாட்டப்பட்டது. ஜெய்ஹிந்த். ஆபரேஷன் சிந்தூர் என்று பதிவிடப்பட்டுள்ளது. தீவிரவாதத்துக்கு எதிரான இந்த பதிலடி தாக்குதலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு குவிந்து வருகிறது. இந்த நிலையில் இந்திய பகுதியில் அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதில், அப்பாவி மக்கள் 15 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ரஜோரி, பூஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 43 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இரு தரப்பிலும் மாறிமாறி தாக்குதல் நடத்துவதால் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.

    இதையும் படிங்க: ஆபரேஷன் சிந்தூரில் பயன்படுத்தப்பட்ட SCALP ஏவுகணை.. இதன் துல்லியத்துக்கு இதுதான் காரணமா?

    மேலும் படிங்க
    அரசு மருத்துவரை அவமதித்த தவெக எம்.எல்.ஏ.... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜி சரவணன்...!

    அரசு மருத்துவரை அவமதித்த தவெக எம்.எல்.ஏ.... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜி சரவணன்...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (03-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி விஷயத்தில் எதிர்பாராத வருமானம் கிடைக்கலாம்..!!

    இன்றைய ராசிபலன் (03-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி விஷயத்தில் எதிர்பாராத வருமானம் கிடைக்கலாம்..!!

    ஜோதிடம்
    சரோஜாதேவியை மிஞ்சிவிட்டார் சத்யபாமா; நடுங்கிவிட்டார் விஜய்: தாராபுரத்தில் சீமான் ஆவேசம்!

    சரோஜாதேவியை மிஞ்சிவிட்டார் சத்யபாமா; நடுங்கிவிட்டார் விஜய்: தாராபுரத்தில் சீமான் ஆவேசம்!

    அரசியல்
    சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்: தவெக அமைச்சர் அருண்ராஜ் கடும் கண்டனம்!

    சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்: தவெக அமைச்சர் அருண்ராஜ் கடும் கண்டனம்!

    அரசியல்
    உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகுங்கள்: 12,525 பஞ்சாயத்து தலைவர்கள் வேண்டும் - அண்ணாமலை அதிரடி!

    உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகுங்கள்: 12,525 பஞ்சாயத்து தலைவர்கள் வேண்டும் - அண்ணாமலை அதிரடி!

    அரசியல்
    வழிகாட்டுதல் இல்லாவிட்டால் சிறு ஏமாற்றங்களும் விரக்தியைத் தரும்: மோகன் பாகவத் அறிவுரை!

    வழிகாட்டுதல் இல்லாவிட்டால் சிறு ஏமாற்றங்களும் விரக்தியைத் தரும்: மோகன் பாகவத் அறிவுரை!

    இந்தியா

    செய்திகள்

    தவெக அதிகளவில் பணம் கொடுப்பதாக மார்க்சிஸ்ட் கட்சியே கூறியுள்ளது: தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

    தவெக அதிகளவில் பணம் கொடுப்பதாக மார்க்சிஸ்ட் கட்சியே கூறியுள்ளது: தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share