• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 06, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இஸ்ரோவின் புதிய மைல்கல்... செயற்கைக் கோள்களை DOCKING செய்து சாதனை...

    விண்வெளித்துறையில் இந்தியா அடுத்தடுத்து புதுப்புது சாதனைகளை நிகழ்த்தி வருகிறது....
    Author By Rahamath Thu, 16 Jan 2025 10:45:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    isros-new-milestoneachievement-in-docking-satellites

    அற்புதத்தை நிகழ்த்திக் காட்டி உள்ளனர் நமது இஸ்ரோ விஞ்ஞானிகள்.. அதாவது விண்வெளியில் இருவேறு சுற்றுவட்டப் பாதைகளில் இருவேறு வேகத்தில் சுற்றிவரும் செயற்கைக் கோள்களை திட்டமிட்டபடி ஒன்றாக இணைய வைப்பதும், தேவைப்படும் போது பிரிப்பதற்கும் பெயர் DOCKING. விண்வெளியில் நீங்கள் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்றால் இந்த டாக்கிங் தொழில்நுட்பம் இருந்தால் தான் சாத்தியம்.. 

    achievement

    அப்படி என்ன இந்த டாக்கிங்-கில் சிறப்பம்சம் என்ன என்று கேள்வி எழுப்பினால்....  சர்வதேச விண்வெளி நிலையம் பூமியை சுற்றி வருகிறது என்று அடிக்கடி செய்திகளில் வாசித்து இருப்போம். அதன் நீளம் 358 அடி, அதன் அகலம் 239 அடி, எடை 4 லட்சத்து 50 ஆயிரம் கிலோ... இவ்வளவு எடைகொண்ட நீள, அகலம் கொண்ட கட்டுமானம் எப்படி உருவாகி இருக்கும்?.. இவ்வளவு எடையை ஒரே சமயத்தில் ஏந்தி செல்லும் அளவுக்கு ராக்கெட் வசதி இருக்கிறதா? என்றால் இல்லை என்பதே பதில். பிறகு எப்படி உருவாக்கி இருப்பார்கள் என்றால், இந்த DOCKING தொழில்நுட்பம் மூலமாகத் தான். அதாவது எப்படி ஒரு வீடு செங்கல் செங்கல்லாக கட்டப்படுகிறதோ, அதுபோல சிறிய சிறிய பாகங்களை விண்வெளிக்கு கொண்டு சென்று டாக்கிங் தொழில்நுட்பம் மூலம் அவற்றை இணைத்து தற்போதைய சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் உருவாகி உள்ளது.

    இதையும் படிங்க: விவசாயம் முதல் விண்வெளி வரை ..2000 பள்ளிகளில் ஆராய்ச்சி கூடம்..மயில்சாமி அண்ணாதுரை பளீச்..!

    achievement

    அமெரிக்க, ரஷ்யா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்வெளியில் இந்த டாக்கிங் நுட்பத்தை வெற்றிகரமாக நிகழ்த்தி காட்டி உள்ளன. அந்த வரிசையில் இணைவதற்காக கடந்த சில ஆண்டுகளாக இந்திய விஞ்ஞானிகள் மிகுந்த முயற்சி எடுத்து வந்தனர். ஸ்பேடெக்ஸ் (SpaDeX) என இத்திட்டத்திற்கு பெயர் சூட்டினர். இதன் உச்சக்கட்ட நிகழ்வாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30-ந் தேதி சேசர் (CHASER) டார்கெட் ( TARGET ) என்ற 220 கிலோ எடைகொண்ட இரண்டு செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. பூமியில் இருந்து 475 கிலோ மீட்டர் உயர சுற்றுவட்டப்பாதையில் முதல் செயற்கைக் கோளும், 476 கிலோ மீட்டர் உயர சுற்றுவட்டப்பாதையில் 2-வது செயற்கைக் கோளும் நிலைநிறுத்தப்பட்டன. 

    achievement

    பின்னர் இவற்றை ஒருங்கிணைக்கும் பணிகளை விஞ்ஞானிகள் மேற்கொள்ளத் தொடங்கினர். முதலில் 230 மீட்டர் தொலைவுக்கு கொண்டு வரப்பட்டது. கடந்த 9-ந் தே வெறும் 3 மீட்டர் இடைவெளியில் சேசர் மற்றும் டார்கெட் செயற்கைக் கோள்கள் கொண்டு வரப்பட்டன. யோசித்துப் பாருங்கள் மணிக்கு 28 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சுழன்று வரும் இரண்டு செயற்கைக் கோள்களை ஒன்றுடன் ஒன்று மோதி சிதறாமல் ஒரு ஜாடியின் மூடியை கழற்றி மாட்டுவது போல் அழகாக சேர்ப்பது என்பது எவ்வளவு சாமர்த்தியம் மிக்க செயல். அவ்வாறு தான் இந்த சேசர் மற்றும் டார்ககெட் செயற்கைக் கோள்கள் டாக்கிங் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    இன்னும் முழுமையான முடிவுகளை இஸ்ரோ வெளியிடவில்லை. தரவுகளின் பட்டியல் தயாராகிக் கொண்டிருக்கிறதாம். எப்படியாயினும் டாக்கிங் தொழில்நுட்பத்தில் இந்தியா சாதனையை நிகழ்த்தி உள்ளது. அதுவும் இஸ்ரோவின் தலைவராக நாராயணன் என்ற தமிழர் பொறுப்பேற்றுள்ள சூழலில் நிகழ்ந்துள்ள இந்த சாதனை கூடுதல் உவகையைத் தருகிறது.

    இதையும் படிங்க: இஸ்ரோ தலைமை பொறுப்பில் கலக்கும் தமிழர்கள்...! உலகையே திரும்பி வைக்க இந்தியர்; வி.நாராயணுக்கு ஸ்டாலின் வாழ்த்து! 

    மேலும் படிங்க
    மூன்றாம் மொழிக்கு இந்தியாவில் என்ன தேவை உள்ளது? ராஜ் தாக்கரே கேள்வி!!

    மூன்றாம் மொழிக்கு இந்தியாவில் என்ன தேவை உள்ளது? ராஜ் தாக்கரே கேள்வி!!

    இந்தியா
    கடவுளே உனக்கு கண் இல்லையா? -  காசாவில் பிறந்த பச்சிளம் குழந்தைகளின் பரிதாப நிலை... நெஞ்சை உலுக்கும் சோகம்...!

    கடவுளே உனக்கு கண் இல்லையா? - காசாவில் பிறந்த பச்சிளம் குழந்தைகளின் பரிதாப நிலை... நெஞ்சை உலுக்கும் சோகம்...!

    உலகம்
    “இதுபோன்ற கொடுமை இனி  வேறு எங்கும் நடக்க  கூடாது” - பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்..!

    “இதுபோன்ற கொடுமை இனி வேறு எங்கும் நடக்க கூடாது” - பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்..!

    அரசியல்
    ஒரே டெஸ்டில் இரட்டை சதம்... 148 ஆண்டுகளில் முதல் முறை... சாதனை படைத்த  சுப்மன் கில்!!

    ஒரே டெஸ்டில் இரட்டை சதம்... 148 ஆண்டுகளில் முதல் முறை... சாதனை படைத்த சுப்மன் கில்!!

    கிரிக்கெட்
    திமுக விரைவில் சரிவைச் சந்திக்கும்... அறிவாலயத்திற்கு சவால் விட்ட ஓபிஎஸ்...!

    திமுக விரைவில் சரிவைச் சந்திக்கும்... அறிவாலயத்திற்கு சவால் விட்ட ஓபிஎஸ்...!

    அரசியல்
    அமித்ஷாவின் தமிழக வருகை ரத்து.. காரணம் என்ன? வெளியான முக்கிய தகவல்!!

    அமித்ஷாவின் தமிழக வருகை ரத்து.. காரணம் என்ன? வெளியான முக்கிய தகவல்!!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share