• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தாஜ் ஹோட்டலில் நடந்த மீட்டிங்... யார் யாரை சந்தித்தேன்... வீரமணி வழக்கில் பகீர் கிளப்பிய ஜான் பாண்டியன்...!

    ரஞ்சன் குமாருக்கு யாரோ பணம் கொடுத்து யாரோ இதுபோன்று பேச வைத்திருக்கிறார்கள்.  புதிய தமிழகம் கட்சிதான் இது போன்ற அவதூறுகளை பரப்பி வருகிறார்கள் என தன் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஜான்பாண்டியன் பதில்
    Author By Amaravathi Thu, 24 Sep 2026 18:04:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    john pandiyan about veeramani case

    நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜான்பாண்டியன் கூறியதாவது: 2 ஆண்டுகளுக்கு முன்பாக ரஞ்சன் குமார் என்னை இல்லத்தில் வந்து சந்தித்தார். ஒரு அரசியல் பிரமுகர் பெயர் சொல்லி என்னை பார்ப்பதற்காக வந்திருந்தார். என் வீட்டிற்கு வந்து என்னை பார்த்தார். அதன்பிறகு சாந்தி என்பவர் உங்களை பார்க்க வேண்டும் என்று கூறினார். ஒரு குடும்ப விஷயமாக பேச வேண்டும் என்று கூறினார்.. 

    தாஜ் ஹோட்டலில் வைத்து பேச வேண்டும் என்று அழைத்துச் சென்றார்கள். அப்பொழுது சாந்தி வீரமணி என்பவர் உங்களை தெரியும் என்று கூறினார். 20 கோடி ரூபாய் வாங்கித் தாருங்கள் அவர் என்னை கெடுத்து என் வாழ்க்கையை சீரழித்து விட்டார் என்று என்னிடம் அந்த பெண் கூறினார்.

    இது உங்கள் பர்சனல் மேட்டர் ஆகவே நீங்களே பேசி முடித்து கொள்ளுங்கள் என்று கூறினேன். ரஞ்சனும் அந்த பெண்ணுக்கு ரெக்கமெண்ட் செய்து என்னிடம் பேசினார். அதோடு அந்த பிரச்சனையிலிருந்து நான் வெளியில் வந்து விட்டேன். இது தொடர்பாக யாருமே என்னிடம் அதன் பிறகு பேசவில்லை. 

    இதையும் படிங்க: அறிக்கை தாக்கல் கூடவா தெரியாது.? டம்மிகளின் டாடியா.? வீரமணி விஷயத்தில் தவெக தாக்கு..!!

    நான் மிரட்டினேன் என்று கூறுபவர்கள் போய் புகார் அளிக்க வேண்டியது தானே என்னை ஏன் பார்க்க வர வேண்டும் ரஞ்சன் ஏன் அந்தப் பெண் சாந்தியை  கூட்டிக்கொண்டு என் வீட்டிற்கு வரவேண்டும். ரஞ்சனும் சாந்தியும் புரோக்கர் வேலை செய்கிறார்களா வீரமணிக்கு. தவறு செய்பவர்கள் அவர்கள். இதற்கு ஜான்பாண்டியன் என்ன செய்தார்? அவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்.

    அரசியலுக்காக புதிய தமிழகம் கட்சி பயலுக வைரலாக்கி கொண்டிருக்கிறார்கள். இவர்களெல்லாம் வியாபாரம் செய்வதற்கு பதிலாக வேறு ஏதாவது தொழில் செய்து பிழைக்கலாம். நான் ஒரு ஜாதி சங்க அரசியல் கட்சித் தலைவர் இதைப் போன்று வேலை செய்வதற்கு எனக்கு அவசியம் இல்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    ஆயிரம் நண்பர்கள் எனக்கு உண்டு அவரவர் பர்சனல் விஷயங்களை என்னிடம் கூறுவார்களா. பணம் பறிக்கும் நோக்கத்தில் என்னிடம் வந்தது சாந்தியும் ரஞ்சனும் தான்.  வீரமணி அவருடைய வீடியோ எனக்கு எதற்கு. அவருடைய வீடியோவை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன். அவர் தவறு செய்தால் தண்டனை அனுபவிக்கப் போவது அவர். 

    சாந்தி தானே வீடியோ எடுத்திருக்கிறார் அவர் தானே அப்போது புரோக்கர். ஒரு துளி கூட இதில் எனக்கு இடமில்லை.  புதிய தமிழகம் கட்சி தான் என் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை வைப்பதற்கு காரணம். நேரடியாக வந்து இதுபோன்ற என் முன்னே வந்து பேச சொல்லுங்கள் பார்க்கலாம். 

    தேவையில்லாத சர்ச்சைகளை கிளப்பி மக்களை குழப்ப வேண்டாம். முதலமைச்சர் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருக்கிறார். ரஞ்சன் குமார் அரசியல் செய்கிறார். அவரைப் பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார்கள். திமுகவை டேமேஜ் செய்வதற்காக இது போன்ற காரியத்தில் ஈடுபடுகிறார். அரசியல் நாடகமாடுகிறார் ரஞ்சன் குமார்.

    என் மீது இது போன்ற அவதூறு பரப்பியதற்காக சைபர் கிரைமில் தமிழக முழுவதும் புகார் அளிக்க கூறியிருக்கிறேன். எனது கட்சி நிர்வாகிகளையும் இதுபோன்று யாருக்கும் பதிலளிக்க வேண்டாம் என்று கூறி இருக்கிறேன். 
    என் மீது தவறு இல்லை. 

    ரஞ்சன் குமாருக்கு யாரோ பணம் கொடுத்து யாரோ இதுபோன்று பேச வைத்திருக்கிறார்கள். என்னிடம் பேச சொல்லி ரஞ்சன் குமாரை ஒரு அரசியல் தலைவர் தான் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். அவர் பெயரை ரஞ்சன் குமாரே வெளியில் சொல்ல வேண்டும். 

    எனக்குத் தெரியாதது குறித்து நான் ஏன் கூற வேண்டும் அவசியமே இல்லை. ஆதாயத்திற்காக இதை செய்கிறார்கள். ஜே. வீரமணி குறித்து ஆதாரங்கள் என்னிடம் இருந்தால் நான் உடனடியாக வெளியிட்ட வைரல் ஆக்கியிருப்பேன். இதுபோன்ற தவறுகள் செய்தால் தண்டனைக்குரியது. நீதிமன்றம் நேர்மையாக இருக்கும் என நம்புகிறேன். சாந்தி ரஞ்சன் புரோக்கர் வேலை செய்ததை காவல்துறையினர் விசாரிக்க வேண்டும் என்று கூறினார்.

    இதையும் படிங்க: ஜெம் வீரமணி விவகாரம்..! அடுத்தடுத்து வெளியாகும் ஆதாரங்கள்...! EPS ஆதங்கம்..!!

    மேலும் படிங்க
    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    உள்ளாட்சி அலுவலகம் செல்லாமல் ஆன்லைனிலேயே கட்டட அனுமதி! தமிழக அரசு வெளியீடு!

    தமிழ்நாடு
    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    ”பயணிகள் ஆரோக்கியத்தோட விளையாடாதீங்க”... உணவகங்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    புதுக்கோட்டையில் பரபரப்பு... பர்னிச்சர் கடை உரிமையாளர் அடித்துக்கொலை... வெளியானது அதிர்ச்சி காரணம்...!

    குற்றம்
    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    வங்கக்கடலில் அக். 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வட தமிழ்நாடு நோக்கி நகரும் என எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    200 யூனிட்  இலவச மின்சாரத்திற்கு ஆப்பா?... மின்வாரிய ஊழியர்கள் செயலால் கரண்ட் பில் இருமடங்காக உயரும் அபாயம்...!

    200 யூனிட் இலவச மின்சாரத்திற்கு ஆப்பா?... மின்வாரிய ஊழியர்கள் செயலால் கரண்ட் பில் இருமடங்காக உயரும் அபாயம்...!

    தமிழ்நாடு
    அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவு செல்லுமா? ஐகோர்ட் நாளை தீர்ப்பு!   

    அதிமுக 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: சபாநாயகர் உத்தரவு செல்லுமா? ஐகோர்ட் நாளை தீர்ப்பு!   

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share