• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விடிய, விடிய பவர் கட்... அறிவிக்கப்படாத மின்வெட்டால் அவதி... ஆத்திரத்தில் மக்கள் செய்த காரியம்...!

    வாலாஜாபாத் சுற்றுவட்டார பகுதியில் இரண்டு மணி நேரம் மின்வெட்டு மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
    Author By Amaravathi Fri, 22 May 2026 07:52:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kanchipuram continuous power cut

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் மின் பகிர்மான மையத்தின் கீழ் வரும் ஊத்துக்காடு, நாயக்கன் குப்பம், அவலூர்,ஆசூர், புத்தாகரம், தேவரியம்பாக்கம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இன்று இரவு திடீரென 2 மணிநேரம் மின்வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    இரவு சுமார் 9 மணியளவில் ஏற்பட்ட மின்தடையால் 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் முழுவதும் இருளில் மூழ்கின. இதுகுறித்து வாலாஜாபாத் மின்வாரிய அலுவலகத்தை தொடர்புகொண்டு பொதுமக்கள் கேட்டபோது இன்னும் 10 நிமிடங்களில் மின்சாரம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

    ஆனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் வராததால் மக்கள் ஆத்திரமடைந்தனர். இதையடுத்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒன்று கூடி வாலாஜாபாத் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, பின்னர் வாலாஜாபாத் – தாம்பரம் முக்கிய சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இதையும் படிங்க: “இவர் இங்க என்ன பண்றாரு...” - தோற்று போன தொகுதியில் தவெக மாவட்ட செயலாளர் செய்த காரியம்... வைரல் வீடியோ...!

    மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பிய அவர்கள் மின்வெட்டுக்கான சரியான காரணம் கூட தெரிவிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினர்.

    மேலும் போராட்டம் நடைபெற்ற நேரத்தில் மின்வாரியத்தின் எந்த அதிகாரிகளும் நேரில் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும், வாலாஜாபாத் காவல் நிலையத்திலிருந்தும் போலீசார் சம்பவ இடத்திற்கு வராததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

    பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் வாலாஜாபாத் – தாம்பரம் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் லாரிகள், தொழிற்சாலை வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

    இரவு நேரத்தில் தொழிற்சாலைகளுக்கு சென்று கொண்டிருந்த பலரும் சாலையிலேயே சிக்கி அவதிப்பட்டனர். இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, பழைய சீவரம் பகுதியிலிருந்து வாலாஜாபாத் மின் பகிர்மான மையத்துக்கு வரும் முக்கிய மின் கேபிள் அறுந்து சேதமடைந்ததாகவும், அதை சரிசெய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து சுமார் இரண்டரை மணி நேரத்திற்குப் பிறகு வாலாஜாபாத் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது. இருப்பினும் மின்தடைக்கு காரணமான விவரங்களை நேரடியாக அதிகாரிகள் வந்து தெரிவிக்காததை கண்டித்து சிலர் தொடர்ந்து சாலையில் அமர்ந்து கோஷமிட்டதால் அப்பகுதியில் இரவு நேரத்தில் பரபரப்பு நிலவியது.

    இதையும் படிங்க: தமிழகத்தின் முதல் பெண் காவலர் சிசிலி சென்னையில் காலமானார்.. காவல் துறை அதிகாரிகள் அஞ்சலி!

    மேலும் படிங்க
    கார் பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! NEXT GEN i20 - பிரேசிலில் பிரம்மாண்ட LAUNCH..!!

    கார் பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! NEXT GEN i20 - பிரேசிலில் பிரம்மாண்ட LAUNCH..!!

    கேட்ஜெட்ஸ்
    இனி இவர்களுக்கெல்லாம் ஆதார் கார்டு வழங்கப்படாது..!! அசாம் முதல்வர் அதிரடி முடிவு..!!

    இனி இவர்களுக்கெல்லாம் ஆதார் கார்டு வழங்கப்படாது..!! அசாம் முதல்வர் அதிரடி முடிவு..!!

    இந்தியா
    Eggetarian-களுக்கு ஷாக் நியூஸ்..!! முட்டை விலை எகிற போகுதாம்..!! எவ்ளோ தெரியுமா..??

    Eggetarian-களுக்கு ஷாக் நியூஸ்..!! முட்டை விலை எகிற போகுதாம்..!! எவ்ளோ தெரியுமா..??

    தமிழ்நாடு
    பிரான்ஸிலும் மாஸ் தான்..!! “லெ மான்ஸ்” கார் பந்தயத்தில் 13வது இடத்தை பிடித்து அசத்திய

    பிரான்ஸிலும் மாஸ் தான்..!! “லெ மான்ஸ்” கார் பந்தயத்தில் 13வது இடத்தை பிடித்து அசத்திய 'AK Racing' டீம்..!!

    சினிமா
    PINK PATROL மீது ஸ்டிக்கர் ஒட்டிய TVK அரசு..! முதல்வர் விஜய் மீது கனிமொழி எம்.பி. விமர்சனம்.!

    PINK PATROL மீது ஸ்டிக்கர் ஒட்டிய TVK அரசு..! முதல்வர் விஜய் மீது கனிமொழி எம்.பி. விமர்சனம்.!

    தமிழ்நாடு
    சால்ஜாப்பு ஆகாது CM விஜய்..! தண்ணீரும்... கரட்ண்டும்...! வறுத்தெடுத்த H. ராஜா..!!

    சால்ஜாப்பு ஆகாது CM விஜய்..! தண்ணீரும்... கரட்ண்டும்...! வறுத்தெடுத்த H. ராஜா..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இனி இவர்களுக்கெல்லாம் ஆதார் கார்டு வழங்கப்படாது..!! அசாம் முதல்வர் அதிரடி முடிவு..!!

    இனி இவர்களுக்கெல்லாம் ஆதார் கார்டு வழங்கப்படாது..!! அசாம் முதல்வர் அதிரடி முடிவு..!!

    இந்தியா
    Eggetarian-களுக்கு ஷாக் நியூஸ்..!! முட்டை விலை எகிற போகுதாம்..!! எவ்ளோ தெரியுமா..??

    Eggetarian-களுக்கு ஷாக் நியூஸ்..!! முட்டை விலை எகிற போகுதாம்..!! எவ்ளோ தெரியுமா..??

    தமிழ்நாடு
    பிரான்ஸிலும் மாஸ் தான்..!! “லெ மான்ஸ்” கார் பந்தயத்தில் 13வது இடத்தை பிடித்து அசத்திய 'AK Racing' டீம்..!!

    பிரான்ஸிலும் மாஸ் தான்..!! “லெ மான்ஸ்” கார் பந்தயத்தில் 13வது இடத்தை பிடித்து அசத்திய 'AK Racing' டீம்..!!

    சினிமா
    PINK PATROL மீது ஸ்டிக்கர் ஒட்டிய TVK அரசு..! முதல்வர் விஜய் மீது கனிமொழி எம்.பி. விமர்சனம்.!

    PINK PATROL மீது ஸ்டிக்கர் ஒட்டிய TVK அரசு..! முதல்வர் விஜய் மீது கனிமொழி எம்.பி. விமர்சனம்.!

    தமிழ்நாடு
    சால்ஜாப்பு ஆகாது CM விஜய்..! தண்ணீரும்... கரட்ண்டும்...! வறுத்தெடுத்த H. ராஜா..!!

    சால்ஜாப்பு ஆகாது CM விஜய்..! தண்ணீரும்... கரட்ண்டும்...! வறுத்தெடுத்த H. ராஜா..!!

    தமிழ்நாடு
    மேகதாது அணையில் ஆர்வம் காட்டும் கர்நாடகா..! கண்டுக்காத தவெக... EPS காட்டம்..!!

    மேகதாது அணையில் ஆர்வம் காட்டும் கர்நாடகா..! கண்டுக்காத தவெக... EPS காட்டம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share