• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பின்விளைவு பயங்கரமா இருக்கும்..! புது நடுவர் மன்றம்... எச்சரிக்கும் கே.சி.பழனிசாமி..!!

    மேகதாது விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்கும் முடிவு ஆபத்தை ஏற்படுத்தும் என கே.சி. பழனிசாமி எச்சரித்துள்ளார்.
    Author By Nila Sat, 27 Jun 2026 17:46:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    kc-palanisami

    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான நீண்டகால பிரச்னையில் ஒரு முக்கிய அத்தியாயமாக மேகதாது அணை திட்டம் விளங்குகிறது. கர்நாடகா மாநிலம் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் சமநிலை நீர் தேக்க அணை கட்ட முயற்சி செய்து வரும் நிலையில், இது தமிழ்நாட்டின் நீர் உரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தமிழ்நாடு அரசு உறுதியாக எதிர்க்கிறது. இந்தப் பின்னணியில், சமீபத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் மேகதாது விவகாரத்துக்கு தீர்வு காண புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை தமிழக வெற்றிக் கழக அரசு ஏற்றுள்ளது. 

    காவிரி நதியில் புதிய அணைகள் அல்லது புதிய கட்டமைப்புகளை அமைக்க வேண்டுமென்றால், கீழ்ப்பாசன மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பதுதான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்று கே. சி. பழனிசாமி தெரிவித்தார். அந்த அடிப்படையில், மேகதாது அணை உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்றும் இதுவே இத்தனை நாட்களாக தமிழகத்தின் நிலைப்பாடாக இருந்தது எனவும் தெரிவித்துள்ளார். ஆனால், திடீரென 'புதிய தீர்ப்பாயம் அமைக்க வேண்டும்' என்ற நிலைப்பாட்டை தவெகவும் திமுகவும் எடுத்து இருப்பதாக கூறியுள்ளார்.

    DMK

    இது, மேகதாது அணை கட்டலாமா? கூடாதா? என்ற விவாதத்தை மீண்டும் ஒரு புதிய அமைப்பின் முன் கொண்டு செல்வதாக ஆகிவிடும் என்றும் அப்படி நடந்தால், புதிய தீர்ப்பாயம் 'அணை கட்டக்கூடாது' என்று கூறலாம். அல்லது, 'அணை கட்டலாம்., ஆனால் நீர் பகிர்வை மட்டும் உறுதி செய்ய வேண்டும்' என்றும் கூறலாம். இதில் இரண்டாவது நிலை ஏற்பட்டால், தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்து உருவாகும் என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: தீண்டாமைக்கு தீனி போட வேண்டாம்... செங்கோட்டையன் பேச்சுக்கு அப்பாவு கண்டனம்..!

    எனவே, புதிய தீர்ப்பாயம் அமைக்கும் முயற்சியை அரசு ஒருபோதும் ஏற்றிருக்கக் கூடாது என்று கூறிய அவர், இந்த விவகாரத்தில் திமுக தவறான வழிநடத்தலை மேற்கொண்டுள்ளது என்றும் தவெக அரசும் அதன் பின்விளைவுகளை முழுமையாக உணராமல் அதை ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் கூறினார்.

    இதையும் படிங்க: #BREAKING: திமுகவுக்கு குட்பை..! கூட்டணியிலிருந்து விலகுவதாக மதிமுக அதிரடி அறிவிப்பு..!!

    மேலும் படிங்க
    டெல்லியில் நிலநடுக்கம்..!! 4.4 ரிக்டர் அதிர்வு..!! மக்கள் பீதியுடன் வீதிகளில் தஞ்சம்..!!

    டெல்லியில் நிலநடுக்கம்..!! 4.4 ரிக்டர் அதிர்வு..!! மக்கள் பீதியுடன் வீதிகளில் தஞ்சம்..!!

    இந்தியா
    கடலோர கண்காணிப்புக்கு புதிய பலம்: ‘ஐசிஜிஎஸ் அக்‌ஷய்’ கப்பல் அறிமுகம்..!!

    கடலோர கண்காணிப்புக்கு புதிய பலம்: ‘ஐசிஜிஎஸ் அக்‌ஷய்’ கப்பல் அறிமுகம்..!!

    இந்தியா
    காற்றில் கலந்தார் பாக்யராஜ்..!! சிவகார்த்திகேயன், நயன்தாரா, விக்னேஷ் சிவன் நேரில் அஞ்சலி..!!

    காற்றில் கலந்தார் பாக்யராஜ்..!! சிவகார்த்திகேயன், நயன்தாரா, விக்னேஷ் சிவன் நேரில் அஞ்சலி..!!

    சினிமா
    வெளிநாட்டில் இருக்கிறேன்.. அதனால் நேரில் வர முடியவில்லை..!! பாக்யராஜ் மறைவுக்கு இளையராஜா உருக்கம்..!!

    வெளிநாட்டில் இருக்கிறேன்.. அதனால் நேரில் வர முடியவில்லை..!! பாக்யராஜ் மறைவுக்கு இளையராஜா உருக்கம்..!!

    சினிமா
    #Breaking தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்... தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை....!

    #Breaking தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்... தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை....!

    தமிழ்நாடு
    பாக்யராஜ் இறுதிச்சடங்கு எப்போது?... கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுது கொண்டே அறிவித்த பார்த்திபன்...!

    பாக்யராஜ் இறுதிச்சடங்கு எப்போது?... கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுது கொண்டே அறிவித்த பார்த்திபன்...!

    சினிமா

    செய்திகள்

    டெல்லியில் நிலநடுக்கம்..!! 4.4 ரிக்டர் அதிர்வு..!! மக்கள் பீதியுடன் வீதிகளில் தஞ்சம்..!!

    டெல்லியில் நிலநடுக்கம்..!! 4.4 ரிக்டர் அதிர்வு..!! மக்கள் பீதியுடன் வீதிகளில் தஞ்சம்..!!

    இந்தியா
    கடலோர கண்காணிப்புக்கு புதிய பலம்: ‘ஐசிஜிஎஸ் அக்‌ஷய்’ கப்பல் அறிமுகம்..!!

    கடலோர கண்காணிப்புக்கு புதிய பலம்: ‘ஐசிஜிஎஸ் அக்‌ஷய்’ கப்பல் அறிமுகம்..!!

    இந்தியா
    #Breaking தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்... தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை....!

    #Breaking தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்... தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை....!

    தமிழ்நாடு
    பாக்யராஜ் இறுதிச்சடங்கு எப்போது?... கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுது கொண்டே அறிவித்த பார்த்திபன்...!

    பாக்யராஜ் இறுதிச்சடங்கு எப்போது?... கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுது கொண்டே அறிவித்த பார்த்திபன்...!

    சினிமா
    மீண்டும் ஓர் அதிர்ச்சி.. வினாத்தாள் கசிவு - மகாராஷ்டிராவில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு..!

    மீண்டும் ஓர் அதிர்ச்சி.. வினாத்தாள் கசிவு - மகாராஷ்டிராவில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு..!

    இந்தியா
    பாக்கியராஜை கலை வாரிசாக அறிவித்த MGR..! சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நெகிழ்ச்சி..!

    பாக்கியராஜை கலை வாரிசாக அறிவித்த MGR..! சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நெகிழ்ச்சி..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share