• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ரூ.200 கோடி சொத்தை மறைத்த பாஜக வேட்பாளர்!! வேட்புமனுவில் வெளியான உண்மை! வெளுத்து வாங்கும் காங்.,!

    கேரள மாநில பா.ஜ., தலைவரும் நேமம் தொகுதி வேட்பாளருமான ராஜீவ் சந்திரசேகர், கர்நாடக மாநிலத்தில் உள்ள 200 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்தை மறைத்து வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாக காங்., குற்றஞ்சாட்டியுள்ளது.
    Author By Pandian Tue, 24 Mar 2026 13:49:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kerala BJP Chief Rajeev Chandrasekhar Accused of Hiding ₹200 Crore Bangalore Mansion in Election Nomination – Congress Demands Disqualification

    கேரளாவில் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவுக்கு வந்த நிலையில், பாஜக மாநிலத் தலைவரும் நேமம் தொகுதி வேட்பாளருமான ராஜீவ் சந்திரசேகர் மீது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. 

    காங்கிரஸ் கட்சி, அவருக்கு சொந்தமான கர்நாடகாவின் பெங்களூரு கோரமங்கலா பகுதியில் உள்ள 49,000 சதுர அடி பிரமாண்ட பங்களாவை (மதிப்பு 200 கோடி ரூபாய்க்கு மேல்) வேண்டுமென்றே மறைத்து வேட்பு மனு தாக்கல் செய்ததாக தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி குற்றஞ்சாட்டியுள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் கடிதத்தில், “ராஜீவ் சந்திரசேகர் கடந்த சட்டசபை தேர்தலின்போது இதே முகவரியை பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்த முறை அந்த 200 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து விவரத்தை முழுமையாக மறைத்துவிட்டார்.

    இதையும் படிங்க: காங்கிரஸுக்கு நெருக்கடி கொடுக்கும் மோடி!! ராகுல்காந்திக்கு பெரும் சவால்!! பிரதமர் கேரள பயணத்தில் ட்விஸ்ட்!

    200CroreScam

    இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரான குற்றம்” எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த சொத்துக்கான வரியை வேட்பு மனு தாக்கல் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் (மார்ச் 17) அவர் செலுத்தியிருப்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதனால் ராஜீவ் சந்திரசேகரை தேர்தலில் போட்டியிடும் தகுதியிலிருந்து நீக்க வேண்டும் என காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.

    இதேவேளையில், தேர்தல் ஆணையம் கேரள பாஜகவுக்கு அனுப்பிய கடிதத்தில் தேர்தல் ஆணையத்தின் முத்திரைக்கு பதிலாக பாஜக மாநில அலுவலக முத்திரை பயன்படுத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதை கடுமையாக கண்டித்துள்ளன. தேர்தல் ஆணையம் இதை “எழுத்துப் பிழை மற்றும் அலுவலகத் தவறு” என விளக்கம் அளித்துள்ளது.

    கேரள அரசியல் களம் இப்போது முழுமையாக சூடுபிடித்துள்ளது. பாஜக மாநிலத் தலைவர் மீதான இந்த சொத்து மறைப்பு குற்றச்சாட்டு, தேர்தல் பிரசாரத்துக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜீவ் சந்திரசேகர் தரப்பில் இதுவரை எந்த பதிலும் வரவில்லை.

    எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு, தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறும் நிலையில், இந்த சர்ச்சை கேரள தேர்தல் களத்தை இன்னும் பரபரப்பாக்கியுள்ளது. 

    இதையும் படிங்க: ரன் வே-க்கு கீழே சுரங்கப்பாதை!! உலகத்திலேயே முதல்முறை!! அசத்தும் ஹைதராபாத் பேகம்பட் ஏர்ப்போர்ட்!

    மேலும் படிங்க
    தமிழக அரசின் “நட்புடன் உங்களோடு” திட்டம்..!! மாணவர்களே.. கவுன்சிலிங் வேணுமா..?? இந்த நம்பரை நோட் பண்ணிக்கோங்க..!!

    தமிழக அரசின் “நட்புடன் உங்களோடு” திட்டம்..!! மாணவர்களே.. கவுன்சிலிங் வேணுமா..?? இந்த நம்பரை நோட் பண்ணிக்கோங்க..!!

    தமிழ்நாடு
    மக்கள் நலன் கருதி 5,000 மருந்தகங்கள் வழக்கம் போல் இயங்கும் என அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு!

    மக்கள் நலன் கருதி 5,000 மருந்தகங்கள் வழக்கம் போல் இயங்கும் என அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    இரட்டை ஷாக்..!! தொடரிலிருந்து விலகிய 2 முக்கிய வீரர்கள்..!! கவலையில் மும்பை இந்தியன்ஸ் அணி..!!

    இரட்டை ஷாக்..!! தொடரிலிருந்து விலகிய 2 முக்கிய வீரர்கள்..!! கவலையில் மும்பை இந்தியன்ஸ் அணி..!!

    கிரிக்கெட்
    செப்டம்பரில்.. டெல்லியில் நடைபெறுகிறது பிரிக்ஸ் உச்சி மாநாடு..!! ரஷிய அதிபர் புதின் பங்கேற்பு..!!

    செப்டம்பரில்.. டெல்லியில் நடைபெறுகிறது பிரிக்ஸ் உச்சி மாநாடு..!! ரஷிய அதிபர் புதின் பங்கேற்பு..!!

    இந்தியா
    புதுச்சேரி காவல்துறைக்கு ஜனாதிபதி வண்ண விருது! வரலாற்று சாதனை குறித்து துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பெருமிதம்!

    புதுச்சேரி காவல்துறைக்கு ஜனாதிபதி வண்ண விருது! வரலாற்று சாதனை குறித்து துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பெருமிதம்!

    இந்தியா
    கனிம வளங்கள் மூலம் புதிய தொழில் முதலீடுகள்... முதல்வரை சந்தித்த பின் அமைச்சர் டி.கே. பிரபு உறுதி..!

    கனிம வளங்கள் மூலம் புதிய தொழில் முதலீடுகள்... முதல்வரை சந்தித்த பின் அமைச்சர் டி.கே. பிரபு உறுதி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share