• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “நலமும், வளமும் நிறைந்திடட்டும்...” - இஸ்லாமிய மக்களுக்கு சி.எம்.விஜய் மிலாது நபி வாழ்த்துகள்...!

    இஸ்லாமியர்களால் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் இந்த நல்ல நாளில் அரசியல் கட்சி தலைவர்கள் அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவிப்பது வழக்கம்.
    Author By Amaravathi Wed, 26 Aug 2026 08:10:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm vijay EidMiladUnNabi wishes

    முகம்மது நபி அவர்கள் மனிதர்களுக்கு அன்பு, இரக்கம், சமத்துவம், நேர்மை, சகோதரத்துவம் மற்றும் நல்லொழுக்கம் ஆகியவற்றை போதித்ததை நினைவுகூரும் வகையில் மிலாது நபி அனுசரிக்கப்படுகிறது. குறிப்பாக அவரது வாழ்க்கை, போதனைகள் மற்றும் நற்குணங்களை நினைவுகூர்வது முக்கிய நோக்கமாகும்.

    இன்றைய தினம், பள்ளிவாசல்களில் சிறப்பு பயான் மற்றும் மார்க்க உரைகள் நடைபெறும். நபிகள் நாயகத்தின் வாழ்க்கை மற்றும் போதனைகள் குறித்து எடுத்துரைக்கப்படும். குர்ஆன் ஓதுதல் மற்றும் துஆ செய்வார்கள். ஏழைகள் மற்றும் தேவையுள்ளவர்களுக்கு உணவு, உடை அல்லது உதவிகள் வழங்குவார்கள். சில இடங்களில் ஊர்வலங்கள் மற்றும் சமூக நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. குடும்பத்தினரும் சமூகத்தினரும் ஒன்றுகூடி உணவு பகிர்ந்து கொள்வார்கள். நபிகள் நாயகத்தின் நல்லொழுக்கங்களை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவார்கள்.

    இஸ்லாமியர்களால் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் இந்த நல்ல நாளில் அரசியல் கட்சி தலைவர்கள் அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவிப்பது வழக்கம். இன்று காலை முதல் ஆளாக முதலமைச்சர் விஜய் இஸ்லாமியர்களுக்கு மிலாது நபி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: என்னுயிர் அப்பா பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்... முதல்வர் விஜய்க்கு சீமான் நெஞ்சம் நிறைந்த நன்றி!

    இதுகுறித்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ள அவர், இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த இந்நன்னாளில் என் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த இனிய மிலாது நபி நல்வாழ்த்துகள்!

    மனிதகுலத்தின் மீது அன்பையும், ஏழை எளியோரின் மீது இரக்கத்தையும், அனைவரிடத்திலும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பேண வேண்டும் என இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் போதித்த உயரிய நெறிகளைப் பின்பற்றி, உலகில் அன்பையும் நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்வோம்!. இந்த நன்னாளில், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், நலமும், வளமும் நிறைந்திடட்டும்! என வாழ்த்தியுள்ளார். 
     
    இதையும் படிங்க: ஓட்டுக்காக வாக்குறுதிகளை அள்ளி வீசிய தவெக..! பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு..!!

    மேலும் படிங்க
    அதிகாலையிலேயே ஷாக்... காரும் - வேனும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து... சுற்றுலா சென்றவர்கள் உடல் நசுங்கி பலி...!

    அதிகாலையிலேயே ஷாக்... காரும் - வேனும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து... சுற்றுலா சென்றவர்கள் உடல் நசுங்கி பலி...!

    தமிழ்நாடு
    “போலீசை அடிச்சியிருக்கக்கூடாது... என் மேலையும் தப்பிருக்கு...” - தஞ்சாவூர் இளைஞர் ஆகாஸ் உருக்கம்...!

    “போலீசை அடிச்சியிருக்கக்கூடாது... என் மேலையும் தப்பிருக்கு...” - தஞ்சாவூர் இளைஞர் ஆகாஸ் உருக்கம்...!

    தமிழ்நாடு
    #BREAKING காலையிலேயே தெறித்த போலீஸ் தோட்டா... முந்திரிக்காட்டில் துப்பாக்கிச்சூடு... பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்...!

    #BREAKING காலையிலேயே தெறித்த போலீஸ் தோட்டா... முந்திரிக்காட்டில் துப்பாக்கிச்சூடு... பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (26-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று புதிய யோசனைகள் கலந்த நாளாக அமையும்..!!

    இன்றைய ராசிபலன் (26-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று புதிய யோசனைகள் கலந்த நாளாக அமையும்..!!

    ஜோதிடம்
    பரந்தூர் நிலத்தில் பல்லாங்குழி ஆடும் தவெக அரசு! நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    பரந்தூர் நிலத்தில் பல்லாங்குழி ஆடும் தவெக அரசு! நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தமிழ்நாடு
    எழும்பூர் ரயில் சேவை மாற்றம் ரத்து! ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    எழும்பூர் ரயில் சேவை மாற்றம் ரத்து! ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அதிகாலையிலேயே ஷாக்... காரும் - வேனும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து... சுற்றுலா சென்றவர்கள் உடல் நசுங்கி பலி...!

    அதிகாலையிலேயே ஷாக்... காரும் - வேனும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து... சுற்றுலா சென்றவர்கள் உடல் நசுங்கி பலி...!

    தமிழ்நாடு
    “போலீசை அடிச்சியிருக்கக்கூடாது... என் மேலையும் தப்பிருக்கு...” - தஞ்சாவூர் இளைஞர் ஆகாஸ் உருக்கம்...!

    “போலீசை அடிச்சியிருக்கக்கூடாது... என் மேலையும் தப்பிருக்கு...” - தஞ்சாவூர் இளைஞர் ஆகாஸ் உருக்கம்...!

    தமிழ்நாடு
    #BREAKING காலையிலேயே தெறித்த போலீஸ் தோட்டா... முந்திரிக்காட்டில் துப்பாக்கிச்சூடு... பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்...!

    #BREAKING காலையிலேயே தெறித்த போலீஸ் தோட்டா... முந்திரிக்காட்டில் துப்பாக்கிச்சூடு... பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்...!

    தமிழ்நாடு
    பரந்தூர் நிலத்தில் பல்லாங்குழி ஆடும் தவெக அரசு! நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    பரந்தூர் நிலத்தில் பல்லாங்குழி ஆடும் தவெக அரசு! நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தமிழ்நாடு
    எழும்பூர் ரயில் சேவை மாற்றம் ரத்து! ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    எழும்பூர் ரயில் சேவை மாற்றம் ரத்து! ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    தமிழ்நாடு
    உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை!

    உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share