• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கடவுளின் தேசத்தில் கருணை காட்டாத வானிலை! கனமழை, மரம்முறிவு, சுவர் இடிந்து 7 பேர் மரணம்!

    கேரளாவில் தென்மேற்குப் பருவமழை வலுப்பெற்றுள்ள நிலையில், நேற்று மட்டும் பல்வேறு விபத்துகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
    Author By Pandian Sun, 07 Jun 2026 12:04:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kerala Rain Fury: 7 Dead in a Day as Monsoon Intensifies, IMD Issues Fresh Warning

    கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், கனமழை காரணமாக ஏற்பட்ட பல்வேறு விபத்துகளில் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாநிலத்தின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் மத்தியில் அச்சமும் அதிகரித்துள்ளது.

    காசர்கோடு, கோழிக்கோடு, திருச்சூர் மற்றும் எர்ணாகுளம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடர்பான விபத்துகள் அதிகரித்துள்ளன. திருச்சூர் மாவட்டம் மணலூரில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த கொட்டகையின் மீது பெரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், அதன் கீழ் உறங்கிக் கொண்டிருந்த 29 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கோழிக்கோட்டில் உள்ள குட்டியாடி ஆற்றில் நிகழ்ந்த சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துணி துவைக்கச் சென்றபோது நீரில் தவறி விழுந்த தனது 7 வயது மகனை காப்பாற்ற முயன்ற ரம்யா என்ற பெண்ணும், அவரது மகனும் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    இதையும் படிங்க: ரெட் அலர்ட்!! கேரளாவில் தொடரும் கனமழை!! இதுவரை 7 பேர் பலியான சோகம்!

    breakingnews

    காசர்கோடு மாவட்டம் ஆதூர் அருகே வீட்டின் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் இரு சகோதரர்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து பெய்த மழையால் மண் தளர்ந்து சுவர் சரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் எர்ணாகுளம் பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவமும் பதிவாகியுள்ளது.

    இதற்கிடையில் காசர்கோட்டில் உள்ள ஒரு பள்ளியின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் அப்பகுதியில் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் பள்ளி கட்டிடங்களின் பாதுகாப்பு குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி, கேரளாவில் ஜூன் 10-ஆம் தேதி வரை பரவலான மழை, இடி-மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மழை தொடரும் நிலையில், மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: வானிலை மையத்தின் கணிப்பை தப்பாக்கிய 'எல் நினோ'! கேரளாவில் தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை!

    மேலும் படிங்க
    உங்க கொத்தடிமை கூட்டமே உங்களுக்கு ஃபுல்ஸ்டாப் வைக்கும்..!! ஸ்டாலினை விளாசிய தவெக..!!

    உங்க கொத்தடிமை கூட்டமே உங்களுக்கு ஃபுல்ஸ்டாப் வைக்கும்..!! ஸ்டாலினை விளாசிய தவெக..!!

    தமிழ்நாடு
    தவெக விஜய் அரசு மூன்று மாதமாவது தாங்குமா?

    தவெக விஜய் அரசு மூன்று மாதமாவது தாங்குமா?'- கேள்விக்குறியோடு இந்த ஆட்சி நடப்பதாக மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

    அரசியல்
    அடுத்த வருஷம் 7 மாநிலங்களில் தேர்தல்! அசூர பலத்தில் பாஜக! என்ன செய்யப்போகிறார் ராகுல்காந்தி!

    அடுத்த வருஷம் 7 மாநிலங்களில் தேர்தல்! அசூர பலத்தில் பாஜக! என்ன செய்யப்போகிறார் ராகுல்காந்தி!

    அரசியல்
    திடீரென ரெய்டு வந்த போலீஸ்!  குக்கரில் கஞ்சாவை ஒளித்து வைத்த ஆசாமி! விசில் வந்ததால் சிக்கல்!

    திடீரென ரெய்டு வந்த போலீஸ்! குக்கரில் கஞ்சாவை ஒளித்து வைத்த ஆசாமி! விசில் வந்ததால் சிக்கல்!

    குற்றம்
    திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா? ஜூன் 11ம் தேதி முக்கிய அறிவிப்பு..!! சஸ்பென்ஸ் வைத்த ராகவா லாரன்ஸ்..!!

    திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா? ஜூன் 11ம் தேதி முக்கிய அறிவிப்பு..!! சஸ்பென்ஸ் வைத்த ராகவா லாரன்ஸ்..!!

    சினிமா
    தவெக + காங்., கூட்டணிக்கு ஆப்பு வைக்க தயாராகும் திமுக! பாஜகவுடன் திடீர் நெருக்கம்!!

    தவெக + காங்., கூட்டணிக்கு ஆப்பு வைக்க தயாராகும் திமுக! பாஜகவுடன் திடீர் நெருக்கம்!!

    அரசியல்

    செய்திகள்

    உங்க கொத்தடிமை கூட்டமே உங்களுக்கு ஃபுல்ஸ்டாப் வைக்கும்..!! ஸ்டாலினை விளாசிய தவெக..!!

    உங்க கொத்தடிமை கூட்டமே உங்களுக்கு ஃபுல்ஸ்டாப் வைக்கும்..!! ஸ்டாலினை விளாசிய தவெக..!!

    தமிழ்நாடு
    தவெக விஜய் அரசு மூன்று மாதமாவது தாங்குமா?'- கேள்விக்குறியோடு இந்த ஆட்சி நடப்பதாக மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

    தவெக விஜய் அரசு மூன்று மாதமாவது தாங்குமா?'- கேள்விக்குறியோடு இந்த ஆட்சி நடப்பதாக மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

    அரசியல்
    அடுத்த வருஷம் 7 மாநிலங்களில் தேர்தல்! அசூர பலத்தில் பாஜக! என்ன செய்யப்போகிறார் ராகுல்காந்தி!

    அடுத்த வருஷம் 7 மாநிலங்களில் தேர்தல்! அசூர பலத்தில் பாஜக! என்ன செய்யப்போகிறார் ராகுல்காந்தி!

    அரசியல்
    திடீரென ரெய்டு வந்த போலீஸ்!  குக்கரில் கஞ்சாவை ஒளித்து வைத்த ஆசாமி! விசில் வந்ததால் சிக்கல்!

    திடீரென ரெய்டு வந்த போலீஸ்! குக்கரில் கஞ்சாவை ஒளித்து வைத்த ஆசாமி! விசில் வந்ததால் சிக்கல்!

    குற்றம்
    தவெக + காங்., கூட்டணிக்கு ஆப்பு வைக்க தயாராகும் திமுக! பாஜகவுடன் திடீர் நெருக்கம்!!

    தவெக + காங்., கூட்டணிக்கு ஆப்பு வைக்க தயாராகும் திமுக! பாஜகவுடன் திடீர் நெருக்கம்!!

    அரசியல்
    விசிக டூ திமுக! 1200 பேருடன் அறிவாலயம் வந்து இணைந்த பனையூர் பாபு!

    விசிக டூ திமுக! 1200 பேருடன் அறிவாலயம் வந்து இணைந்த பனையூர் பாபு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share