• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “ஆசை யாரை விட்டது” - ஆட்சியில் பங்கும் கேட்கும் கிருஷ்ணசாமி... அதிமுகவுக்கு அடுத்த அதிர்ச்சி...! 

    2026ல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற வேண்டும் என்கிற நோக்கத்தில் புதிய தமிழகம் கட்சி செயல்பட உள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
    Author By Amaravathi Wed, 16 Jul 2025 16:59:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Krishnasamy Request to part of ADMK Assembly

    மதுரை தனியார் விடுதியில் புதிய தமிழகம் கட்சித்தலைவரௌ கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மாஞ்சோலை பகுதியில் அங்கு வாழும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மீது மனித உரிமை அத்துமீறல்கள் நடைபெறுகிறது. வாழமுடியாத அளவுக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்துகிறார்கள். அடிப்படை உரிமைகளைக் கூட தர மறுக்கிறார்கள். 

    வனத்தில் தேயிலை பறிப்பதை தவிர வேறு ஏதும் வேலை தெரியாத அவர்களை கீழே இறக்கி வேதனை தருகிறார்கள். ஏன் சொந்த மக்களின் மீது இத்தனை வன்மத்தோடு அரசு நடந்து கொள்கிறது. போக்குவரத்தை நிறுத்தி மின்சாரத்தை தடை செய்து உணவை நிறுத்தி வனத்திற்குள் செல்லக்கூடாது எனும் மிரட்டி அவர்கள் மீது மனித உரிமை அத்துமீறல்களை செய்து வருகிறார்கள். 

    நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் போது நீதிமன்றத்தில் பதில் சொல்லாமல் மக்களை துன்புறுத்துவதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் பல்வேறு போதை உள்ளிட்ட வஸ்துகளால் சீரழிவு ஏற்பட்டுள்ளது. காவல்துறையின் அத்துமீறல்கள் தொடர்கிறது. 

    இதையும் படிங்க: கூட்டணி ஆட்சி எல்லாம் கிடையாது..! நான் தான் ஆல் ரவுண்டர்.. எடப்பாடி திட்டவட்டம்..!

    தமிழகத்தில் நூற்றுக்கு 60% பேர் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். மதுப்பழக்கத்தின் தாக்கம் குறித்து பல பேருக்கு தெரியாமல் இருப்பதால் தான் விபரீதங்கள் ஏற்படுகிறது. நுரையீரல் ஈரல் பாதிப்பு இதயத்தையும் மூளையையும் பாதிக்கும் நிலை தற்போது அதிகமாக உள்ளது. மதுவை ஒரு நாள் சாப்பிட்டாலே  ஆபத்தை விளைவிக்கும் என அறிக்கை வந்துள்ளது. 

    இப்படிப்பட்ட சூழலில் கள்ளை உணவென்று ஒரு தவறான கருத்தை மக்கள் மத்தியில் சொல்லி வருகிறார்கள். சட்டவிரோதமாக கள் இறக்கி வருகிறார்கள். கள்ளை இறக்குவது இன்னும் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். கள்ளால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை இலக்கியங்களும் திருக்குறளும் மிகத் தெளிவாக எடுத்து கூறி இருக்கிறது. 

    சிலப்பதிகாரத்தில் கூட கள்குக்கு எதிராக கருத்துக்கள் உள்ளன. குழந்தைக்கும் கள்ளை கொடுக்கலாம் என்கிற ரீதியில் கொண்டு செல்கிறார்கள். இது மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும். கள்ளுக்கு எதிராக 100 இடங்களில் புதிய தமிழர் கட்சி சார்பில் கருத்தரங்கள் நடத்தப்படும். 

    ஜூலை 27 ஆம் தேதி திருச்சியில் ஆயிரம் பெண்கள் கலந்து கொள்ளும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஏழாவது மாநில மாநாட்டை மதுரையில் நடத்த உள்ளோம். தேதி அறிவிக்கப்பட உள்ளது.

    எங்களை பொறுத்தவரை பட்டியலீல் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதே பிரதான கோரிக்கை. ஆனால் பெயர் மாற்றத்தோடு மத்திய அரசு நிறுத்திக் கொண்டது. பட்டியல் மாற்றத்தை மத்திய அரசு செய்து தரவில்லை. 

    நாங்கள் வைத்த கோரிக்கை பட்டியல் வெளியேற்றம் என்பது தான். ஆனால் பெயர் மாற்றக் கோரிக்கையோடு பாஜக நிறுத்திக் கொண்டது. எங்களுக்கு உத்தரவாதம் வேண்டும். ஒன்றாக இருந்தும் கூட்டணி இல்லாமல் தனித்து நின்று போட்டியிட்டோம். அதன் காரணமாக எங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது என்று ஒரே சொல்லலாம்.

    தேர்தல் நேரத்தில் பட்டியலில் இருந்து வெளியேற வேண்டும் என அடித்தட்டு மக்களை சுரண்ட கூடிய வகையில் சில அமைப்புகள் தேனியில் மற்றும் சில இடங்களில் போராட்டம் நடத்த இருக்கிறார்கள். 2026 ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற வேண்டும் என்கிற நோக்கத்தில் புதிய தமிழகம் கட்சி செயல்பட உள்ளது. அதையே இப்போது ஒற்றை நோக்கமாக கொண்டு செயல்பட உள்ளோம் என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: காத்துல கூட கரப்ஷன்..! பரபரக்கும் அரசியல் களம்.. பட்டைய கிளப்பும் இபிஎஸ்..!

    மேலும் படிங்க
    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு திடீர் சிக்கல்..!! ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா – காரணம் இதுதானாம்..!

    சினிமா
    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    அட்லீ - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’ படைத்த புதிய உலக சாதனை..!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பிரம்மாண்ட திரைப்படம்..!

    சினிமா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா

    செய்திகள்

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கு..! பெரும் சர்ச்சை... விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

    இந்தியா
    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    கோயிலுக்குச் சென்ற சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்கள்... தலைநகரில் மீண்டும் பயங்கரம்...!

    இந்தியா
    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

    தமிழ்நாடு
    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    ஏழுமலையானே... கோவிந்தா.! திருப்பதியில் தேரோட்டம்.. உணர்ச்சி பெருக்கில் பக்தர்கள்..!!

    இந்தியா
    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    பள்ளி மாணவர்களுக்கு பட்டு, வேட்டி சட்டையில் பரிமாறிய விஜய்... பிள்ளைகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு அசத்தல்...!

    தமிழ்நாடு
    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    அலட்சியத்தின் உச்சம்... அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்... ஓடோடி சென்ற அமைச்சர், எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share