• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆளுநர் ஆட்சியை தவிர்க்கவே தவெக-விற்கு ஆதரவு! திமுக உறவு தொடரும் என இடதுசாரிகள் விளக்கம்!

    தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி ஏற்படுவதைத் தவிர்க்கவே இந்த தற்காலிக முடிவை எடுத்துள்ளதாக CPI மற்றும்  CPIM கட்சிகளின்  தலைவர்கள் தெரிவித்துள்ளனர்
    Author By Thenmozhi Kumar Fri, 08 May 2026 18:17:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Left parties back Vijay to prevent Governor’s rule; Alliance with DMK to continue.

    தமிழகத்தில் நிலவும் அரசியல் தேக்க நிலையை உடைக்க, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ளன. இருப்பினும், இந்த முடிவு ஒரு தற்காலிகமான நடவடிக்கை மட்டுமே என்றும், திமுக உடனான தங்களது நீண்டகால உறவு தொடரும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPIM) கட்சிகள் தெளிவுபடுத்தியுள்ளன.

    இடதுசாரி தலைவர்கள் வெளியிட்டுள்ள கஅறிக்கையில் தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அதைத் தவிர்க்கவே தவெக-விற்கு ஆதரவு அளிக்கிறோம். விஜய் அமைக்கும் புதிய அமைச்சரவையில் நாங்கள் பங்கேற்கப் போவதில்லை. வெளியிலிருந்து மட்டுமே ஆதரவு வழங்குவோம்.

    தவெக-விற்கு ஆதரவு அளித்தாலும், மதச்சார்பற்ற கொள்கை மற்றும் மத்திய அரசை எதிர்க்கும் நிலைப்பாட்டில் திமுக-வுடன் இணைந்து பயணிப்பதில் எந்த மாற்றமும் இல்லை. இதற்காக திமுக-விடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

    இதையும் படிங்க: நீங்கள் அம்பலப்பட்டுத்தான் போவீர்கள்! நிர்மலா சீதாராமனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சண்முகம் ஆவேசம்!

    இந்திய கம்யூனிஸ்ட்

    புதிய ஆட்சி அமைப்பதில் ஆளுநர் காட்டி வரும் தாமதம் தேவையற்றது எனக் குறிப்பிட்டுள்ள இடதுசாரிகள், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக-வை உடனடியாக ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே புதிய அரசு அமையத் தடையாக இருக்க மாட்டேன் எனக் கூறியுள்ள நிலையில், இடதுசாரிகளின் இந்த விளக்கம் தவெக கூட்டணிக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

    தமிழகத்தில் திமுக கூட்டணி அப்படியே தொடர்ந்தாலும், சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை (118) எட்ட விஜய்க்கு இடதுசாரிகள் மற்றும் விசிக-வின் இந்த "வெளியிலிருந்து ஆதரவு" எனும் வியூகம் மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் நிலவிய அரசியலமைப்புச் சட்ட நெருக்கடி முடிவுக்கு வந்துள்ளது.

    இதையும் படிங்க: புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம்! ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் அவசர கோரிக்கை!

    மேலும் படிங்க
    என்னை மன்னிச்சிடுங்க மா..!! உருக்கமான வீடியோ..!! நீட் மறுதேர்வு எழுதிய மாணவர் தற்கொலை..!!

    என்னை மன்னிச்சிடுங்க மா..!! உருக்கமான வீடியோ..!! நீட் மறுதேர்வு எழுதிய மாணவர் தற்கொலை..!!

    இந்தியா
    தமிழக நிதி நிலை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓபன் டாக்... அரசியலில் புதிய விவாதம்!"

    தமிழக நிதி நிலை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓபன் டாக்... அரசியலில் புதிய விவாதம்!"

    தமிழ்நாடு
    சக வீரர்களிடம் மன்னிப்பு கேட்ட பென் ஸ்டோக்ஸ்..!! இங்கிலாந்து-நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பரபரப்பு..!!

    சக வீரர்களிடம் மன்னிப்பு கேட்ட பென் ஸ்டோக்ஸ்..!! இங்கிலாந்து-நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பரபரப்பு..!!

    கிரிக்கெட்
    என் உடம்புல இதுதான் பிரச்சனை..!! மனம் திறந்த விஷ்ணு விஷால்..!! ரசிகர்களை நெகிழ வைத்த உணர்ச்சிப் பகிர்வு..!!

    என் உடம்புல இதுதான் பிரச்சனை..!! மனம் திறந்த விஷ்ணு விஷால்..!! ரசிகர்களை நெகிழ வைத்த உணர்ச்சிப் பகிர்வு..!!

    சினிமா
    லிமிட்டெட் எடிஷன்..!! infinix அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்..!! இவ்ளோ அம்சங்களா.!!

    லிமிட்டெட் எடிஷன்..!! infinix அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்..!! இவ்ளோ அம்சங்களா.!!

    மொபைல் போன்
    “அச்சுறுத்தல்களுக்கு இடமில்லை; திமுக பணத்தை திருப்பித் தர வேண்டும்” - ஸ்ரீதர் வேம்பு ஆவேசம்..!!

    “அச்சுறுத்தல்களுக்கு இடமில்லை; திமுக பணத்தை திருப்பித் தர வேண்டும்” - ஸ்ரீதர் வேம்பு ஆவேசம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    என்னை மன்னிச்சிடுங்க மா..!! உருக்கமான வீடியோ..!! நீட் மறுதேர்வு எழுதிய மாணவர் தற்கொலை..!!

    என்னை மன்னிச்சிடுங்க மா..!! உருக்கமான வீடியோ..!! நீட் மறுதேர்வு எழுதிய மாணவர் தற்கொலை..!!

    இந்தியா
    தமிழக நிதி நிலை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓபன் டாக்... அரசியலில் புதிய விவாதம்!

    தமிழக நிதி நிலை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓபன் டாக்... அரசியலில் புதிய விவாதம்!"

    தமிழ்நாடு
    சக வீரர்களிடம் மன்னிப்பு கேட்ட பென் ஸ்டோக்ஸ்..!! இங்கிலாந்து-நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பரபரப்பு..!!

    சக வீரர்களிடம் மன்னிப்பு கேட்ட பென் ஸ்டோக்ஸ்..!! இங்கிலாந்து-நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பரபரப்பு..!!

    கிரிக்கெட்
    “அச்சுறுத்தல்களுக்கு இடமில்லை; திமுக பணத்தை திருப்பித் தர வேண்டும்” - ஸ்ரீதர் வேம்பு ஆவேசம்..!!

    “அச்சுறுத்தல்களுக்கு இடமில்லை; திமுக பணத்தை திருப்பித் தர வேண்டும்” - ஸ்ரீதர் வேம்பு ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    அடேய்..!! அது BED இல்ல.. கரண்ட் கம்பி..!! தலைக்கேறிய போதையில் வாலிபர் அட்ராசிட்டி..!!

    அடேய்..!! அது BED இல்ல.. கரண்ட் கம்பி..!! தலைக்கேறிய போதையில் வாலிபர் அட்ராசிட்டி..!!

    இந்தியா
    குடியுரிமைக்கான இறுதி ஆதாரம் அல்ல பாஸ்போர்ட்..!! மத்திய அரசின் விளக்கம்..!!

    குடியுரிமைக்கான இறுதி ஆதாரம் அல்ல பாஸ்போர்ட்..!! மத்திய அரசின் விளக்கம்..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share