• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    3 மசோதாக்களுக்கும் தனித்தனியாக விவாதம் தேவை... காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்..!

    மக்களவையில் மூன்று மசோதாக்கள் மீதம் தனித்தனியாக விவாதம் தேவை என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
    Author By Nila Thu, 16 Apr 2026 12:48:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Lok sabha Congress

    ஒவ்வொரு மசோதாக்கள் மீதும் தனித்தனியாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி இருக்கிறது. தொகுதி மறு வரையறையோடு கூடிய மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு 207 எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். தொகுதி மறு வரையறை மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொகுதி மறுவறையறை மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    எதிர்ப்புகளை மீறி இரண்டு மசோதாக்களை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவைகள் தாக்கல் செய்தார். அரசியலமைப்பு சட்டம் 131 வது திருத்தம் மசோதா, தொகுதி மறு வரையறை மசோதா ஆகியவற்றை தாக்கல் செய்துள்ளார். தொடர்ந்து யூனியன் பிரதேச சட்ட திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்துள்ளார்.

    BJP

    மசோதாவை ஏற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் வாதத்தை முன் வைத்தனர். மசோதாவை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்றும் தெரிவித்து வந்தனர். இதைத்தொடர்ந்து, மசோதா கலை மக்களவையில் அறிமுகப்படுத்துவதற்கான வாக்கெடுப்பு நடந்தது. 

    இதையும் படிங்க: மகளிர் இட ஒதுக்கீடு மசோதா..! மக்களவையில் 207 எம்.பி.க்கள் ஆதரவு..!!

    குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே மூன்று மசோதாக்களை ஒன்றாக தாக்கல் செய்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த நிலையில் ஒவ்வொரு மசோதா மீதும் தனித்தனியாக விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. இன்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் நாளை மாலை 4 மணியளவில் தொகுதி மறு வரையறை மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: உங்க தலைவர் கருப்பு கொடியேற்றினால் என்ன..? நீலக்கொடி ஏற்றினால் என்ன..? மக்களவை சபாநாயகர் கிண்டல்..!!

    மேலும் படிங்க
    அழகிரியால் அப்செட்டான ஸ்டாலின்... உளவுத்துறை கொடுத்த முக்கிய ரிப்போர்ட்... செந்தில் பாலாஜி செய்த தியாகம்...!

    அழகிரியால் அப்செட்டான ஸ்டாலின்... உளவுத்துறை கொடுத்த முக்கிய ரிப்போர்ட்... செந்தில் பாலாஜி செய்த தியாகம்...!

    அரசியல்
    ராஜ்யசபா தலைவருக்கு கடிதம்: 7 எம்.பிக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரிய ஆம் ஆத்மி..!!

    ராஜ்யசபா தலைவருக்கு கடிதம்: 7 எம்.பிக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரிய ஆம் ஆத்மி..!!

    இந்தியா
    பஞ்சாப்பிற்கு எதிரான ஆட்டம்..!! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு காயம்..!! மருத்துவமனையில் அட்மிட்..!!

    பஞ்சாப்பிற்கு எதிரான ஆட்டம்..!! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு காயம்..!! மருத்துவமனையில் அட்மிட்..!!

    கிரிக்கெட்
     ‘குளு குளு’ கொடைக்கானலில் ரெடியாகும் ‘பரபர’ லிஸ்ட்... மருமகன் சபரீசனுக்கு ஸ்டாலின் கொடுத்த முக்கிய அசைன்மெண்ட்...!

    ‘குளு குளு’ கொடைக்கானலில் ரெடியாகும் ‘பரபர’ லிஸ்ட்... மருமகன் சபரீசனுக்கு ஸ்டாலின் கொடுத்த முக்கிய அசைன்மெண்ட்...!

    அரசியல்
    திணிப்பு.. திணிப்பு..!! மழை, வெப்பம், புயல் எச்சரிக்கைக்கு இனி இந்தியில் தான்..?? IMD வலைத்தள சர்ச்சை..!!

    திணிப்பு.. திணிப்பு..!! மழை, வெப்பம், புயல் எச்சரிக்கைக்கு இனி இந்தியில் தான்..?? IMD வலைத்தள சர்ச்சை..!!

    இந்தியா
    "FULL REST"..! கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின்..! ட்ரோன் பறக்க தடை..!

    "FULL REST"..! கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின்..! ட்ரோன் பறக்க தடை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share