• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இளம் பெண்ணை லவ் டார்ச்சர் செய்த 65 வயது முதியவர்... ஆத்திரத்தில் வெட்டிய தாய்மாமன்..!!

    19 வயது இளம்பெண்ணை காதலிக்குமாறு 65 வயது முதியவர் மிரட்டிய நிலையில் பெண்ணின் தாய் மாமன் கத்தியால் குத்தினார்.
    Author By Nila Fri, 13 Mar 2026 14:09:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Love torture

    சென்னையில் இளம் பெண்ணை காதலிக்குமாறு வற்புறுத்திய முதியவருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கையை அறுத்துக் கொண்டு பலமுறை மிரட்டியதால் பெண்ணின் தாய் மாமன் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்ற வருகிறது.  சென்னை கீழ்ப்பாக்கத்தில் 19 வயது பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார்.

    அவருக்கு 65 வயதான முதியவர் ஹரிஷ் குமார் என்பவர் காதலிக்கு மாதிரி லவ் டார்ச்சர் கொடுத்ததாக கூறப்படுகிறது. தன்னை காதலிக்க வேண்டும் என்று அந்த முதியவர் வற்புறுத்தி வந்ததாகவும் பெண்ணை பின்தொடர்ந்து சென்று கைகளை பிடித்து இழுத்து லவ் டார்ச்சர் செய்ததாகவும் இளம் பெண் கடந்த வாரம் போலீசில் புகார் அளித்திருந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் கழுத்தைக் கீறி கொண்டு முதியவர் ஹரிஷ் குமார் அட்ராசிட்டி செய்தது தெரியவந்துள்ளது.

    investigation

    புகார் அளித்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று முதியவர் அத்துமீறியதாக தெரிகிறது. பெண்ணின் தாயார் திட்டிய போது அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அந்தப் பெண் தனது தாய் மாமனிடம் சென்று அழுது நடந்ததை கூறியதால், ஆத்திரமடைந்த பெண்ணின் தாய்மாமன் முதியவர் ஹரிஷ் குமாரை கத்தியால் வெட்டி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: லண்டன்: பள்ளியில் பயங்கரம்..!! சக மாணவர்கள் 2 பேருக்கு கத்திக்குத்து..!! 13 வயது சிறுவன் கைது..!!

    காவல் நிலையத்தில் புகார் எடுக்காத காரணத்தால் மீண்டும் பெண்ணிடம் அத்து மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் பெண்ணிடம் அத்துமீறிய 65 வயது முதியவரை வெட்டி தாய் மாமன் வெறிச்செயலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    இதையும் படிங்க: செம்ம ஷாக்..! 12 வயது சிறுமி கர்ப்பம்... மருத்துவ பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி...!

    மேலும் படிங்க
    "பெட்ரோல் விலை ரூ.28 உயருமா?" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது மத்திய அரசு!

    "பெட்ரோல் விலை ரூ.28 உயருமா?" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது மத்திய அரசு!

    இந்தியா
    ஓபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்! சவுதி அரேபியாவுடன் மோதல் - எண்ணெய் விலையில் மாற்றம் வருமா?

    ஓபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்! சவுதி அரேபியாவுடன் மோதல் - எண்ணெய் விலையில் மாற்றம் வருமா?

    உலகம்
    தமிழகத்தில் கொளுத்தும் வெயில்! திருச்சியில் 105°F பதிவு - 11 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டியது வெப்பம்!

    தமிழகத்தில் கொளுத்தும் வெயில்! திருச்சியில் 105°F பதிவு - 11 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டியது வெப்பம்!

    தமிழ்நாடு
    திரையுலகில் அதிரடி மோதல்: சம்பள விவகாரத்தில் தயாரிப்பாளர் - நடிகர் சங்கங்கள் இடையே ‘மல்யுத்தம்’!

    திரையுலகில் அதிரடி மோதல்: சம்பள விவகாரத்தில் தயாரிப்பாளர் - நடிகர் சங்கங்கள் இடையே ‘மல்யுத்தம்’!

    தமிழ்நாடு
    போன் சிக்னலை முடக்கும் கிட்காட் ரேப்பர்! டிஜிட்டல் பயன்பாட்டைக் குறைக்க

    போன் சிக்னலை முடக்கும் கிட்காட் ரேப்பர்! டிஜிட்டல் பயன்பாட்டைக் குறைக்க 'Break Mode' அறிமுகம்!

    மொபைல் போன்
    "கொசுத் தொல்லை: 48 மணி நேரத்தில் ஆக்ஷன் எடுங்க!" - தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    "கொசுத் தொல்லை: 48 மணி நேரத்தில் ஆக்ஷன் எடுங்க!" - தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "பெட்ரோல் விலை ரூ.28 உயருமா?" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது மத்திய அரசு!

    இந்தியா
    ஓபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்! சவுதி அரேபியாவுடன் மோதல் - எண்ணெய் விலையில் மாற்றம் வருமா?

    ஓபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்! சவுதி அரேபியாவுடன் மோதல் - எண்ணெய் விலையில் மாற்றம் வருமா?

    உலகம்
    தமிழகத்தில் கொளுத்தும் வெயில்! திருச்சியில் 105°F பதிவு - 11 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டியது வெப்பம்!

    தமிழகத்தில் கொளுத்தும் வெயில்! திருச்சியில் 105°F பதிவு - 11 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டியது வெப்பம்!

    தமிழ்நாடு
    திரையுலகில் அதிரடி மோதல்: சம்பள விவகாரத்தில் தயாரிப்பாளர் - நடிகர் சங்கங்கள் இடையே ‘மல்யுத்தம்’!

    திரையுலகில் அதிரடி மோதல்: சம்பள விவகாரத்தில் தயாரிப்பாளர் - நடிகர் சங்கங்கள் இடையே ‘மல்யுத்தம்’!

    தமிழ்நாடு

    "கொசுத் தொல்லை: 48 மணி நேரத்தில் ஆக்ஷன் எடுங்க!" - தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    தூத்துக்குடியில் வெல்லப்போவது தவெகதான்!! அடித்து சொல்கிறார் காங்., மாவட்ட தலைவர்!

    தூத்துக்குடியில் வெல்லப்போவது தவெகதான்!! அடித்து சொல்கிறார் காங்., மாவட்ட தலைவர்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share