• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நள்ளிரவில் மருத்துவமனையில் பயங்கர தீ! 9 பிஞ்சு குழந்தைகளை தூக்கிக்கொண்டு ஓடிய செவிலியர்கள்!

    தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீ வேகமாக பரவிய நிலையில், 3 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
    Author By Pandian Fri, 04 Sep 2026 13:43:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Maharashtra-Hospital-Fire-Nurses-Save-9-Newborn-Babies-58-Patients

    மும்பை: மஹாராஷ்டிராவில் மருத்துவமனையில் அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தின் போது, அங்கு பிறந்து சில நாட்களே ஆன 9 பச்சிளம் குழந்தைகளை செவிலியர்கள் பத்திரமாக மீட்ட சம்பவம் பெரும் கவனம் பெற்றுள்ளது. தீவிபத்து ஏற்பட்ட நேரத்தில் பதற்றமடையாமல் அவர்கள் செயல்பட்ட விதம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. செவிலியர்களின் துணிச்சலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    சத்ரபதி சாம்பாஜிநகர் நகரின் ஆகாஷ்வானி பகுதியில் ஆசியன் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பிரசவ வார்டில் இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பிரசவ வார்டில் இருந்து புகை மற்றும் தீ பரவுவதை கவனித்த செவிலியர்கள், உடனடியாக அங்கிருந்த பச்சிளம் குழந்தைகளை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பிறந்து சில நாட்களே ஆன 9 குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில் அவர்களை விரைந்து வெளியேற்றினர்.

    இதையும் படிங்க: கங்கையில் கரைபுரண்ட வெள்ளம்! 100 ஆண்டு பழமையான துர்கா கோவில் அடித்துச் செல்லப்பட்ட காட்சி வைரல்!

    இதையடுத்து மருத்துவமனையின் மற்ற பகுதிகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கும் ஆபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் இருந்த 58 நோயாளிகளையும் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    ChhatrapatiSambhajinagar

    இதற்கிடையே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீ வேகமாக பரவிய நிலையில், 3 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், முழுமையான விசாரணைக்கு பிறகே காரணம் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தீவிபத்து ஏற்பட்டபோது செவிலியர்கள் குழந்தைகளை பாதுகாப்பாக வெளியேற்றிய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. ஆபத்தான சூழலிலும் அவர்கள் காட்டிய துணிச்சல் மற்றும் உடனடி நடவடிக்கையை பாராட்டி நெட்டிசன்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: நேபாள வெள்ளத்திலும் அசையாத வீடு!! கம்பீரமாய் நிற்க இதுவே காரணம்! உரிமையாளர் பகிர்ந்த தகவல்!

    மேலும் படிங்க
    #BREAKING விடிந்ததுமே கே.என்.நேருவுக்கு இறங்கிய பேரிடி... ஒரே நேரத்தில் 10 இடங்களில் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை...!

    #BREAKING விடிந்ததுமே கே.என்.நேருவுக்கு இறங்கிய பேரிடி... ஒரே நேரத்தில் 10 இடங்களில் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை...!

    அரசியல்
    பேசிக்கொண்டிருக்கும் போதே பறந்து வந்த செங்கல்... பஞ்சாயத்து தலைவர் துடிதுடித்து பலி... நடந்தது என்ன?

    பேசிக்கொண்டிருக்கும் போதே பறந்து வந்த செங்கல்... பஞ்சாயத்து தலைவர் துடிதுடித்து பலி... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    #BREAKING இரவில் நடந்த கோரம்... தென்காசியில் இளைஞர் தலை தூண்டித்து படுகொலை... மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு...!

    #BREAKING இரவில் நடந்த கோரம்... தென்காசியில் இளைஞர் தலை தூண்டித்து படுகொலை... மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு...!

    தமிழ்நாடு
    #BREAKING அதிகாலையில் கோர விபத்து... கேரளாவில் தமிழக மாணவர்கள் 8 பேர் துடிதுடித்து பலி... காரை வெட்டி எடுக்கப்பட்ட உடல்கள்...!

    #BREAKING அதிகாலையில் கோர விபத்து... கேரளாவில் தமிழக மாணவர்கள் 8 பேர் துடிதுடித்து பலி... காரை வெட்டி எடுக்கப்பட்ட உடல்கள்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (05-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் தன்னிச்சையாகவும் புதியதாகவும் உணரப்படும்..!!

    இன்றைய ராசிபலன் (05-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் தன்னிச்சையாகவும் புதியதாகவும் உணரப்படும்..!!

    ஜோதிடம்
    ராகுல் காந்தி பிரதமராக தவெக விரும்புகிறது! சென்னை விமான நிலையத்தில் தொல். திருமாவளவன் பேட்டி!

    ராகுல் காந்தி பிரதமராக தவெக விரும்புகிறது! சென்னை விமான நிலையத்தில் தொல். திருமாவளவன் பேட்டி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    #BREAKING விடிந்ததுமே கே.என்.நேருவுக்கு இறங்கிய பேரிடி... ஒரே நேரத்தில் 10 இடங்களில் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை...!

    #BREAKING விடிந்ததுமே கே.என்.நேருவுக்கு இறங்கிய பேரிடி... ஒரே நேரத்தில் 10 இடங்களில் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை...!

    அரசியல்
    பேசிக்கொண்டிருக்கும் போதே பறந்து வந்த செங்கல்... பஞ்சாயத்து தலைவர் துடிதுடித்து பலி... நடந்தது என்ன?

    பேசிக்கொண்டிருக்கும் போதே பறந்து வந்த செங்கல்... பஞ்சாயத்து தலைவர் துடிதுடித்து பலி... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    #BREAKING இரவில் நடந்த கோரம்... தென்காசியில் இளைஞர் தலை தூண்டித்து படுகொலை... மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு...!

    #BREAKING இரவில் நடந்த கோரம்... தென்காசியில் இளைஞர் தலை தூண்டித்து படுகொலை... மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு...!

    தமிழ்நாடு
    #BREAKING அதிகாலையில் கோர விபத்து... கேரளாவில் தமிழக மாணவர்கள் 8 பேர் துடிதுடித்து பலி... காரை வெட்டி எடுக்கப்பட்ட உடல்கள்...!

    #BREAKING அதிகாலையில் கோர விபத்து... கேரளாவில் தமிழக மாணவர்கள் 8 பேர் துடிதுடித்து பலி... காரை வெட்டி எடுக்கப்பட்ட உடல்கள்...!

    தமிழ்நாடு
    ராகுல் காந்தி பிரதமராக தவெக விரும்புகிறது! சென்னை விமான நிலையத்தில் தொல். திருமாவளவன் பேட்டி!

    ராகுல் காந்தி பிரதமராக தவெக விரும்புகிறது! சென்னை விமான நிலையத்தில் தொல். திருமாவளவன் பேட்டி!

    தமிழ்நாடு
    இந்தியா - இத்தாலி நட்பு மிக வலிமை! பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி நெகிழ்ச்சி நன்றி!

    இந்தியா - இத்தாலி நட்பு மிக வலிமை! பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி நெகிழ்ச்சி நன்றி!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share