• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ரஷ்ய பீர் பாட்டிலில் மகாத்மா காந்தி படம் - கையெழுத்து.. இந்தியர்கள் அதிர்ச்சி!

    நமது தேசத் தந்தை மகாத்மா காந்தியின் உருவமும் அவருடைய கையொப்பமும் அச்சிடப்பட்ட ரஷ்யாவின் "ரிவோர்ட்டின்" நிறுவன பீர் பாட்டில்களின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
    Author By Senthur Raj Fri, 14 Feb 2025 18:28:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mahatma gandhi picture and image found in beer bottle in russia

    நமது தேசத் தந்தை மகாத்மா காந்தியின் உருவமும் அவருடைய கையொப்பமும் அச்சிடப்பட்ட ரஷ்யாவின் "ரிவோர்ட்டின்" நிறுவன பீர் பாட்டில்களை இரண்டு இந்திய ஆண்கள் பார்ப்பதை காட்டும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

    அவர்களில் ஒருவர், "நாங்கள் அவரை எங்கள் நாணயத்தில் சுமந்து செல்கிறோம் '( கம் கரன்சி பே லேகே கூம்ரஹே ஹைன்) என்று பீர் பாட்டிலை பிடித்துக் கொண்டு இருக்கும் ஒருவர் கூறுவது இந்தியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தனது வாழ்நாள் முழுவதும் தீவிர மதுவிலக்கை  உறுதியுடன் ஆதரித்து வந்த மகாத்மா காந்தியின் உருவத்தை இப்படி சித்தரித்து இருப்பதன் முரண்பாட்டை அவர்கள் சுட்டிக் காட்டினார்கள். 

    #beer bottle

    "ஜஸ்ட் நியூஸ்" தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோ விரக்தியில் தொடங்கி, லேசான நகைச்சுவை வரை ஏராளமான எதிர்வினைகளை தூண்டி இருக்கிறது. பயனாளி ஒருவர், "பிரபலமான நபர்களை தங்கள் சொந்த விளம்பரத்திற்காக பயன்படுத்துவது சரியில்லை என்பதை இந்தியா அழுத்தமாக தெரிவிக்க வேண்டும்" என்று, அது பற்றி கருத்து தெரிவிக்கிறார்.

    இதையும் படிங்க: தவெகவில் 40பேர்தான் ரெடி… அதிமுக கூட்டணிதான் சரி... பி.கே எண்ட்ரி… விஜய்க்கு முட்டுக்கட்டை..!

    மற்றொரு பயனாளர், "இது எவ்வளவு மோசமான அவமானம்!?" என்று, ஒரு சிலேடையை பயன்படுத்தி குறிப்பிட்டு இருக்கிறார். மூன்றாவதாக ஒருவர், 'தங்கல்' என்ற பாலிவுட் திரைப்படத்தின் ஒரு பாடலை (பாபு சேஹத் கே லியே து ஹோ ஹானி காரக் ஹை) குறிப்பிட்டு "பாபு நீங்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பவர்"என்று எழுதினார். மற்றொருவர், "ஆம், நாம் அனைவரும் விரைவில் கோபப்படுவோம், ரஷ்யா மற்றும் பிரிட்டனை (தயாரிப்புகளை) ரத்து செய்வோம்" என்று கூறியிருக்கிறார்.

    #beer bottle

    பல ஆண்டுகளாக காந்தியின் படத்தை மதுபான பிராண்டுகளுடன் இணைப்பது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. 2019 ஆம் ஆண்டில் ஒரு இஸ்ரேல் நிறுவனம் இது தொடர்பாக விமர்சனங்களை சந்திக்க நேர்ந்தது. மேலும் அதன் மதுபான பாட்டில்களில் காந்தியின் படத்தை பதித்ததற்காக இந்திய அரசாங்கத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டியது இருந்தது.

    அதே ஆண்டு ஒரு 'செக்' நாட்டு மதுபான ஆலை, அதன் பீர்களில் ஒன்றுக்கு "மகாத்மா இந்தியா பலே ஆலே" என்று பதிந்ததற்காக இந்தியா அதிர்ச்சி அடைந்தது. இந்திய அரசு சாரா ஒரு நிறுவனத்தின் எதிர்ப்புகளுக்கு பிறகு அவர்கள் அந்தப் பானத்துக்கு மறு பெயர் இட்டனர்.

    #beer bottle

    10 ப ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம் தனது பீர்கேன்கள் மற்றும் பாட்டில்களில் காந்தியின் முகத்தை பதித்ததற்காக சிக்கலில் சிக்கியது. இது தொடர்பாக ஹைதராபாத்தில் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அந்த நிறுவனம் மன்னிப்பு கேட்டது ஆகியவை நினைவு கூரத்தக்கது

    இதையும் படிங்க: டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரனுக்கு மாபெரும் கவுரவம்..! இங்கிலாந்து அரசு வழங்கிய நைட்ஹூட் விருது

    மேலும் படிங்க
    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்

    செய்திகள்

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share