• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கதர் சட்டையை கிழிக்காமல் விடமாட்டாரு போலயே... மீண்டும் காங்கிரஸை சீண்டிய வைகோ... கூட்டணி ஆட்சி பற்றி ‘நச்’ பதிலடி...!

    திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மிகவும் வலிமையாக உள்ளது, வரவிருக்கும் தேர்தலில் மகத்தான வெற்றி பெறும். திமுக தனிப்பெரும்பான்மை பெறும் என்பதால் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமிருக்காது என்றும்
    Author By Amaravathi Sat, 21 Feb 2026 15:44:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    MDMK Leader vaiko slams congress

    நெல்லை மண்டல மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக தேர்தல் நிதி மற்றும் கழக வளர்ச்சி நிதி வழங்கு நிகழ்வு நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் மதிமுக துணை பொதுச் செயலாளர் தி.மு.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சிறப்பு அழைப்பாளரா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அவரிடம் நெல்லை மண்டல மதிமுக சார்பில் சுமார் 2 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது.

    பின்னர் வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  வைகோ நோய்ப்படுக்கையில் விழுந்துவிட்டார், அவரால் நடக்க முடியாது" என்று எதிர்க்கட்சிகள் பொய்ப் பிரச்சாரம் செய்தனர். அதை முறியடிக்கவே திருச்சி மலைக்கோட்டையிலிருந்து மதுரை வரை 180 கி.மீ தூரம் நடைப்பயணம் மேற்கொண்டேன். தான் முழு உடல் தகுதியுடன் உள்ளேன்.
    தூத்துக்குடி மண்ணில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 26 ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடி வருகிறேன்,  உண்ணாவிரதம், மறியல், நடைப்பயணம் என பல போராட்டங்களை முன்னெடுத்து உள்ளேன். 

    13 அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஸ்டெர்லைட் நிர்வாகமே காரணம்,  விடுதலைப் புலிகள் மீது பழிபோட முயன்ற காவல்துறையின் சதி முறியடிக்கப்பட்டது, 
    தற்போது வேதாந்தா குழுமத்தின் அனில் அகர்வால், "காப்பர் கிரீன்" (Copper Green) என்ற பெயரில் ஆலையை மீண்டும் திறக்க முயற்சிக்கிறார், குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் விரட்டப்பட்ட இந்த ஆலை தமிழகத்திற்குத் தேவையில்லை,  மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், தமிழக அரசும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எக்காரணம் கொண்டும் அனுமதி வழங்கக்கூடாது.

    இதையும் படிங்க: பரபரப்பு வீடியோ...!! காங்கிரஸ், பாஜகவினரை விரட்டி விரட்டி வெளுத்த போலீசார்... கற்கள், காலணிகளை வீசித் தாக்குதல்...!!

    வேதாந்தா குழுமம் தமிழகத்தில் நுழைய இடமளிக்கக் கூடாது மீறி ஆலையைத் திறக்க முயற்சித்தால், தூத்துக்குடி மக்களைத் திரட்டி இதுவரை கண்டிராத அளவிலான மிகப்பெரிய அறப்போராட்டத்தை முன்னெடுப்பேன். 

    திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மிகவும் வலிமையாக உள்ளது. வரவிருக்கும் தேர்தலில் மகத்தான வெற்றி பெறும். திமுக தனிப்பெரும்பான்மை பெறும் என்பதால் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமிருக்காது . திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த மதிமுக சார்பில் நான்கு பேர் கொண்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

    திமுக அழைப்பு விடுத்தவுடன், 3 மணி நேரத்திற்குள் இந்தக் குழு பேச்சுவார்த்தைக்குச் செல்லும் என்றார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்தது குறித்த கேள்விக்கு, ஓ.பி.எஸ் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி,  தனது தன்மானத்தையும் அரசியல் நிலைப்பாட்டையும் காத்துக்கொள்ள அவர் எடுத்த முடிவு சரியானது அதைத் தான் வரவேற்பதாகவும் கூறினார்.

    அடல் பிஹாரி வாஜ்பாயவாஜ்பாய்  ஒரு சிறந்த ஜனநாயகவாதி,  மதச்சார்பின்மையை மதித்தவர். மோடியை ஒரு "தந்திரசாலி"  அவர் தமிழகத்தை ஏமாற்றப் பார்க்கிறார்.  வாஜ்பாய் மற்றும் அத்வானி காலத்து பாஜகவிற்கும் இப்போதைய பாஜகவிற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது தேசிய கீதமான "ஜன கன மன" அனைத்து மதத்தினராலும் ஏற்கப்பட்டது. ஆனால், "வந்தே மாதரம்" பாடலில் சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை போன்ற இந்து தெய்வங்களைக் குறிப்பிடுவதால், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அதைப் பாடுவதில் சிக்கல் உள்ளது. இதை கட்டாயமாக்க முயற்சிப்பது மதச்சார்பின்மைக்கு எதிரானது.

    பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய அந்தப் பாடலின் சில பகுதிகள் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாக,  முன்பு அம்பேத்கர் தலைமையிலான குழுவே இதை நிராகரித்துள்ளது  வந்தே மாதரம் பாடலைத் தொடர்ந்து   இந்தியாவின் பெயரை 'பாரத்' என மாற்றுவார்கள்,  சிறுபான்மையினரின் வாக்குரிமை மற்றும் குடியுரிமையைப் பறிப்பார்கள்,  இந்தி மற்றும் சமஸ்கிருதத்தைத் திணிப்பார்கள் , தலைநகரை டெல்லியில் இருந்து வாரணாசிக்கு மாற்றுவார்கள் எனவே தொடர்ந்து நாம் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்.

    வரவிருக்கும் தேர்தல் ஒரு பெரிய அக்னிப் பரீட்சை அல்ல  திமுக கூட்டணி எளிதாக வெற்றிபெறும் நாட்டின் ஒருமைப்பாட்டையும் மதச்சார்பின்மையையும் பாதுகாக்க பாஜகவை வீழ்த்த வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார். தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து தற்போது கூற இயலாது ,ஆறாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராவீர்களா?  என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, கழுவுகிற மீனில் நழுவுகிற மீன் நான்  அது குறித்து  கூட்டணியின்  தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு  எடுப்பார் என கூறினார்.

    இதையும் படிங்க: AI மாநாட்டு பகுதியில் மேலாடையின்றி போராட்டம்..!! 4 காங்கிரஸ் தலைவர்கள் கைது..!! கோர்ட்டில் ஆஜர்..!!

    மேலும் படிங்க
    “அதிமுக வின்னிங் நல்லாட்சி கம்மிங்...” - தங்கிலிஷில் பொளந்து கட்டி வாக்கு சேகரித்த இபிஎஸ்...!

    “அதிமுக வின்னிங் நல்லாட்சி கம்மிங்...” - தங்கிலிஷில் பொளந்து கட்டி வாக்கு சேகரித்த இபிஎஸ்...!

    அரசியல்
    தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பா?... புள்ளி விவரங்களுடன் பொளந்து கட்டிய அமித் ஷா...! 

    தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பா?... புள்ளி விவரங்களுடன் பொளந்து கட்டிய அமித் ஷா...! 

    இந்தியா
     விருதுநகரில் உள்ள அம்மாக்களை நம்பி என் மகனை விட்டுச் செல்கிறேன்... பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

     விருதுநகரில் உள்ள அம்மாக்களை நம்பி என் மகனை விட்டுச் செல்கிறேன்... பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

    தமிழ்நாடு
    மாவட்ட செயலாளருக்கு இப்படியொரு நிலையா?... கதறும் கடலூர் கதர் சட்டைகள்... தேர்தல் ஆணையம் சொதப்பல்...!

    மாவட்ட செயலாளருக்கு இப்படியொரு நிலையா?... கதறும் கடலூர் கதர் சட்டைகள்... தேர்தல் ஆணையம் சொதப்பல்...!

    அரசியல்
    ஜனநாயகன் படம் கசிந்த விவகாரம்... சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல்... அம்பலப்பட்ட முக்கிய குற்றவாளி...!

    ஜனநாயகன் படம் கசிந்த விவகாரம்... சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல்... அம்பலப்பட்ட முக்கிய குற்றவாளி...!

    சினிமா
    ஒருத்தரு பிரிட்ஜ் தராரு..! இன்னொருத்தரு அத வாங்க கூப்பன் தராரு..! TVK வாக்குறுதி புத்தகத்தை வெளியிட்டு விஜய் விமர்சனம்.!

    ஒருத்தரு பிரிட்ஜ் தராரு..! இன்னொருத்தரு அத வாங்க கூப்பன் தராரு..! TVK வாக்குறுதி புத்தகத்தை வெளியிட்டு விஜய் விமர்சனம்.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “அதிமுக வின்னிங் நல்லாட்சி கம்மிங்...” - தங்கிலிஷில் பொளந்து கட்டி வாக்கு சேகரித்த இபிஎஸ்...!

    “அதிமுக வின்னிங் நல்லாட்சி கம்மிங்...” - தங்கிலிஷில் பொளந்து கட்டி வாக்கு சேகரித்த இபிஎஸ்...!

    அரசியல்
    தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பா?... புள்ளி விவரங்களுடன் பொளந்து கட்டிய அமித் ஷா...! 

    தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு பாதிப்பா?... புள்ளி விவரங்களுடன் பொளந்து கட்டிய அமித் ஷா...! 

    இந்தியா
     விருதுநகரில் உள்ள அம்மாக்களை நம்பி என் மகனை விட்டுச் செல்கிறேன்... பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

     விருதுநகரில் உள்ள அம்மாக்களை நம்பி என் மகனை விட்டுச் செல்கிறேன்... பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

    தமிழ்நாடு
    மாவட்ட செயலாளருக்கு இப்படியொரு நிலையா?... கதறும் கடலூர் கதர் சட்டைகள்... தேர்தல் ஆணையம் சொதப்பல்...!

    மாவட்ட செயலாளருக்கு இப்படியொரு நிலையா?... கதறும் கடலூர் கதர் சட்டைகள்... தேர்தல் ஆணையம் சொதப்பல்...!

    அரசியல்
    ஒருத்தரு பிரிட்ஜ் தராரு..! இன்னொருத்தரு அத வாங்க கூப்பன் தராரு..! TVK வாக்குறுதி புத்தகத்தை வெளியிட்டு விஜய் விமர்சனம்.!

    ஒருத்தரு பிரிட்ஜ் தராரு..! இன்னொருத்தரு அத வாங்க கூப்பன் தராரு..! TVK வாக்குறுதி புத்தகத்தை வெளியிட்டு விஜய் விமர்சனம்.!

    தமிழ்நாடு
    அன்பை திமுக வேட்பாளருக்கு காட்டுங்கள்.! கோபத்தை எடப்பாடியிடம் காட்டுங்கள்..! உதயநிதி பரப்புரை..!

    அன்பை திமுக வேட்பாளருக்கு காட்டுங்கள்.! கோபத்தை எடப்பாடியிடம் காட்டுங்கள்..! உதயநிதி பரப்புரை..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share