• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வேகமெடுக்கும் உருமாறிய கொரோனா.. முகக்கவசம் கட்டாயமா? - அமைச்சர் மா.சு அதிரடி அறிவிப்பு..! 

    மாஸ்க் அணிவது கட்டாயம் கிடையாது என்றும், இணை நோய் இருப்பவர்கள் மாஸ்க் அணிவது நல்லது என்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
    Author By Amaravathi Sat, 31 May 2025 11:30:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    minister-masubramanian-about-corona-virus

    சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “2019ம் ஆண்டு முதலே கொரோனா பல்வேறு வகைகளில் பரவி வருகிறது. உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பை ஏற்படுத்தாது என்றும், 2 அல்லது 3 நாட்கள் சளி, காய்ச்சல், இருமல் போன்ற பாதிப்புகள் மட்டுமே ஏற்படுவதாக தெரிவித்தார். 

    Corona Virus

    தொடர்ந்து பேசிய அவர், இந்தியா முழுவதும் 1800க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழக பொது சுகாதாரத்துறை சார்பில் புனேவில் உள்ள வைரஸ் பற்றிய ஆய்வு செய்யும் அமைப்பிற்கு 19 மாதிரிகளை அனுப்பினோம். அவர்கள் அனைத்து வைரஸுமே வீரியம் இல்லாத வைரஸ் ஒமைக்ரான் வகை வைரஸ் என்றும், இதனால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என தெரிவித்துள்ளனர் என்றும் கூறினார். 

    இதையும் படிங்க: வேகமெடுக்கும் கொரோனா.. மீண்டும் மாஸ்க்..! பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!!

    Corona Virus

    மத்திய சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின் படியே அடிக்கடி கைகளைக் கழுவுதல், தும்மும் போதும், இருமும் போது வாயை மூடிக்கொள்ளுதல், கண்ட இடத்தில் எச்சில் துப்பக்கூடாது, சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் போன்ற வழக்கமான நடவடிக்கைகளைக் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    Corona Virus

    சிறுநீரகம், நுரையீரல் பாதிப்புள்ளவர்கள், வயதானவர்கள் பொது இடங்களுக்குச் செல்லும் போது மாஸ்க் அணிய வேண்டும் என்பது ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் மாஸ்க் அணிய வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. இணை நோய் உள்ளவர்கள் மாஸ்க் அணிவது அவர்களை கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் என்பதாலேயே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: உச்சக்கட்ட எச்சரிக்கை... இந்தியாவில் 1000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு - கிடுகிடுவென உயரும் பலி எண்னிக்கை!

    மேலும் படிங்க
    " ஜல் ஜீவன் திட்டம்" 2028 வரை நீட்டிப்பு..!! மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

    " ஜல் ஜீவன் திட்டம்" 2028 வரை நீட்டிப்பு..!! மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

    இந்தியா
    எரிபொருள் தட்டுப்பாடு! தாய்லாந்து மற்றும் வியட்நாமில் மீண்டும் வொர்க் ஃபிரம் ஹோம் !

    எரிபொருள் தட்டுப்பாடு! தாய்லாந்து மற்றும் வியட்நாமில் மீண்டும் வொர்க் ஃபிரம் ஹோம் !

    உலகம்
    கோவை அரசு பள்ளியில் பரபரப்பு! மதிய உணவில் பல்லி! 34 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

    கோவை அரசு பள்ளியில் பரபரப்பு! மதிய உணவில் பல்லி! 34 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

    தமிழ்நாடு
    ஹாப்பி நியூஸ்... MBBS படிப்பில் விளையாட்டு துறைக்கான இட ஒதுக்கீடு உயர்வு..!! முக்கிய அறிவிப்பு..!!

    ஹாப்பி நியூஸ்... MBBS படிப்பில் விளையாட்டு துறைக்கான இட ஒதுக்கீடு உயர்வு..!! முக்கிய அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    இளையராஜா எழுதிய பாடலுக்கு சஞ்சய் சுப்ரமணியனின் இசையா..! பாட்டு யார் பாடி இருக்கிறார் தெரியுமா..?

    இளையராஜா எழுதிய பாடலுக்கு சஞ்சய் சுப்ரமணியனின் இசையா..! பாட்டு யார் பாடி இருக்கிறார் தெரியுமா..?

    சினிமா
    மற்ற கட்சிகளின் தயவில் எம்.பி ஆவது வருத்தம்!  பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் உருக்கம்!

    மற்ற கட்சிகளின் தயவில் எம்.பி ஆவது வருத்தம்!  பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் உருக்கம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    " ஜல் ஜீவன் திட்டம்" 2028 வரை நீட்டிப்பு..!! மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

    இந்தியா
    எரிபொருள் தட்டுப்பாடு! தாய்லாந்து மற்றும் வியட்நாமில் மீண்டும் வொர்க் ஃபிரம் ஹோம் !

    எரிபொருள் தட்டுப்பாடு! தாய்லாந்து மற்றும் வியட்நாமில் மீண்டும் வொர்க் ஃபிரம் ஹோம் !

    உலகம்
    கோவை அரசு பள்ளியில் பரபரப்பு! மதிய உணவில் பல்லி! 34 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

    கோவை அரசு பள்ளியில் பரபரப்பு! மதிய உணவில் பல்லி! 34 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

    தமிழ்நாடு
    ஹாப்பி நியூஸ்... MBBS படிப்பில் விளையாட்டு துறைக்கான இட ஒதுக்கீடு உயர்வு..!! முக்கிய அறிவிப்பு..!!

    ஹாப்பி நியூஸ்... MBBS படிப்பில் விளையாட்டு துறைக்கான இட ஒதுக்கீடு உயர்வு..!! முக்கிய அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    மற்ற கட்சிகளின் தயவில் எம்.பி ஆவது வருத்தம்!  பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் உருக்கம்!

    மற்ற கட்சிகளின் தயவில் எம்.பி ஆவது வருத்தம்!  பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் உருக்கம்!

    தமிழ்நாடு
    தமிழகத்தை உலுக்கிய கரூர் துயரம்.. அனல் பறக்கும் சிபிஐ விசாரணை... விஜய் ஆஜராக புதிய சம்மன்..!!

    தமிழகத்தை உலுக்கிய கரூர் துயரம்.. அனல் பறக்கும் சிபிஐ விசாரணை... விஜய் ஆஜராக புதிய சம்மன்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share