• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நல்லக்கண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம்... முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு...!!

    மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
    Author By Nila Wed, 25 Feb 2026 15:29:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mk stalin

    தமிழ்நாட்டின் பொதுவுடமை இயக்கத்தின் முதுபெரும் தியாகி, விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு இன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். 101 வயதை எட்டியிருந்த அவர் கடந்த ஜனவரி முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சுமார் 24 நாட்களுக்கும் மேலாக மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பு மற்றும் சிகிச்சையில் இருந்து வந்தார்.

    அவரது உடல் நிலை படிப்படியாக மோசமடைந்து, முக்கிய உறுப்புகள் செயலிழந்த நிலையில் பிற்பகல் 1.55 மணியளவில் அவர் இறுதியாக மருத்துவமனையில் காலமானார். நல்லகண்ணு அவர்களின் மறைவு செய்தி தமிழக அரசியல் வட்டாரங்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியது. அவரது வாழ்க்கை முழுவதும் சமூகநீதி, தீண்டாமை ஒழிப்பு, நிலச் சீர்திருத்தம், தொழிலாளர் உரிமைகள் போன்ற போராட்டங்களில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டவர் என்பதால், அவரை இழந்தது தமிழகத்திற்கும் தேசிய அளவிலும் பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது.

    DMK

    இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லகண்ணு மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். நல்லகண்ணு ஒரு தியாகப் பெருஞ்சீலர் என்று அழைத்த அவர், அவருடன் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்ததை தனக்குப் பெருமையாகக் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழ்நாட்டின் உயரிய விருதான 'தகைசால் தமிழர்' விருதைப் பெற்ற பெருமைக்குரிய தலைவரான நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியாக அறிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: வாய்க்கு வந்தபடி வடை சுடும் EPS... டப்பா என்ஜினை நம்பி அதிமுக..! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..!!

    இந்த அறிவிப்பு தமிழக அரசின் சார்பில் அவரது பங்களிப்புகளுக்கு அளிக்கப்படும் உயரிய கௌரவமாகக் கருதப்படுகிறது. நல்லகண்ணு அவர்களின் உடல் அவரது விருப்பப்படி சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்யப்பட்டுள்ளது. இதனால், அவரது உடல் அஞ்சலி நிகழ்ச்சிகளுக்குப் பிறகு மருத்துவக் கல்விக்காகப் பயன்படுத்தப்படும். இருப்பினும், அரசு மரியாதை அளிக்கும் நிகழ்வுகள் தியாகராய நகரில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாலை 5 மணி முதல் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் உடல் வைக்கப்படும் என்று கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: முதல்வரின் கன்னியாகுமரி விசிட்... 6 மாஸ் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்..!!

    மேலும் படிங்க
    எங்கும் தமிழ் என்பது வெறும் பேச்சா? எஸ்.ஐ. தேர்வு குளறுபடி குறித்து எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!

    எங்கும் தமிழ் என்பது வெறும் பேச்சா? எஸ்.ஐ. தேர்வு குளறுபடி குறித்து எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    மக்கள் பணிக்கே அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு! மருத்துவ ஆராய்ச்சிக்கு தானமாக வழங்கப்பட்டது தோழர் நல்லகண்ணுவின் உடல்!

    மக்கள் பணிக்கே அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு! மருத்துவ ஆராய்ச்சிக்கு தானமாக வழங்கப்பட்டது தோழர் நல்லகண்ணுவின் உடல்!

    தமிழ்நாடு
    “அரசியல் வரலாற்றிலேயே தூய்மையானவர்”... நல்லக்கண்ணுவிற்கு செங்கோட்டையன் இரங்கல்...!

    “அரசியல் வரலாற்றிலேயே தூய்மையானவர்”... நல்லக்கண்ணுவிற்கு செங்கோட்டையன் இரங்கல்...!

    அரசியல்
    “IN-ஆ OUT-ஆ...” அறிவாலய கோட்டையில் ஓட்டை... ஸ்டாலினை தாக்கும் 5 அஸ்திரங்கள்... !!

    “IN-ஆ OUT-ஆ...” அறிவாலய கோட்டையில் ஓட்டை... ஸ்டாலினை தாக்கும் 5 அஸ்திரங்கள்... !!

    அரசியல்
    தமிழக தேர்தல் தயார்நிலை... 38 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் தீவிர ஆலோசனை!

    தமிழக தேர்தல் தயார்நிலை... 38 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் தீவிர ஆலோசனை!

    தமிழ்நாடு
    யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்... அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகும் விஜய்... வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்... அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகும் விஜய்... வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share