• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வாய்க்கு வந்தபடி வடை சுடும் EPS... டப்பா என்ஜினை நம்பி அதிமுக..! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..!!

    எடப்பாடி பழனிச்சாமி வாய்க்கு வந்தபடி வடை சுடுவதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்தார்.
    Author By Nila Wed, 25 Feb 2026 10:32:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mk Stalin

    கன்னியாகுமரியில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது உரையாற்றிய அவர், இந்த தேர்தல் என்பது தமிழ்நாடு VS என்டிஏ என மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தார். தன்னுடைய சக்திக்கு மீறி உங்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்தார்.

    தமிழக மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள் நாங்கள் தான் என்பதை தினந்தோறும் செயல்களால் நிரூபித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார். நாம் என்ன சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்வதற்கு இவர்கள் யார் என்று கேள்வி எழுப்பினார். எப்போதுதான் வன்முறையை விட்டு வளர்ச்சியை பற்றி பாஜகவினர் பேசுவார்கள் என்று கேட்டார்.

    BJP

    தமிழ்நாட்டை குறை சொல்லிப் பேச பாஜகவினருக்கு தகுதி இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். பிரதமர் மோடி எத்தனை முறை தமிழகம் வருகிறாரோ அவ்வளவு வித்தியாசத்தில் nda கூட்டணி தோற்கும் என்று கூறினார். வாய்க்கு வந்தபடி எடப்பாடி பழனிச்சாமி வடை சுட்டுக் கொண்டிருப்பதாக விமர்சனம் செய்தார். தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமைத் தொகையை நிறுத்த முயற்சி மேற்கொண்டதாக குற்றம் சாட்டினார்.

    இதையும் படிங்க: முதல்வரின் கன்னியாகுமரி விசிட்... 6 மாஸ் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்..!!

    பாஜகவின் டப்பா எஞ்சினை நம்பி அதிமுக இருப்பதாக விமர்சித்துள்ளார். மகளிர் உரிமைத்தொகை சிறப்பு தொகுப்பு மக்களிடையே சூப்பர் ஹிட் என்று கூறினார். திராவிட மாடல் சூப்பர் பாஸ்ட் என்ஜின் 11.9% வளர்ச்சியுடன் யாரும் எட்டிப் பிடிக்க முடியாத அளவுக்கு முன்னேறி செல்வதாக தெரிவித்தார். தமிழ்நாட்டின் வளர்ச்சி பயணத்தில் ஒருவரையும் பின் தங்க விடமாட்டோம் என்று தெரிவித்தார். தமிழ்நாடு வெல்லட்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: குமரியில் மினி டைடல் பார்க்..! சுமார் 600 பேருக்கு வேலைவாய்ப்பு... அடிக்கல் நாட்டைய முதல்வர் ஸ்டாலின்..!!

    மேலும் படிங்க
    சினிமாவில் கஷ்டப்பட்டு நடிப்பவர்களுக்கு விருது கொடுங்க..! நடிகை கீதா கைலாசம் வலியுறுத்தல்..!

    சினிமாவில் கஷ்டப்பட்டு நடிப்பவர்களுக்கு விருது கொடுங்க..! நடிகை கீதா கைலாசம் வலியுறுத்தல்..!

    சினிமா
    காமராஜர் பல்கலை. ஊழல் விவகாரம்... சிபிஐ விசாரிக்க அதிரடி ஆணை..!!

    காமராஜர் பல்கலை. ஊழல் விவகாரம்... சிபிஐ விசாரிக்க அதிரடி ஆணை..!!

    தமிழ்நாடு
    சூடுபிடிக்கும்

    சூடுபிடிக்கும் 'துரந்தர்-2' vs 'டாக்ஸிக்' விவகாரம்..! அதிரடியாக கருத்து தெரிவித்த நடிகை ஹுமா குரேஷி..!

    சினிமா
    தொகுதி பங்கீடு!! திமுக கொடுத்த லாஸ்ட் ஆப்சன்!! காங்கிரசுக்கான தொகுதிகள் எது?! லிஸ்ட் ரெடி?!

    தொகுதி பங்கீடு!! திமுக கொடுத்த லாஸ்ட் ஆப்சன்!! காங்கிரசுக்கான தொகுதிகள் எது?! லிஸ்ட் ரெடி?!

    அரசியல்
    உதவி தொகையாக மாறியது கருணை தொகை! தேர்தல் விதிமீறல் வருமாம்!! இரவோடு இரவாக பெயரை மாற்றிய அதிமுக!

    உதவி தொகையாக மாறியது கருணை தொகை! தேர்தல் விதிமீறல் வருமாம்!! இரவோடு இரவாக பெயரை மாற்றிய அதிமுக!

    அரசியல்
    அவதூறு பேச்சு..! பொன்முடி நேரில் ஆஜராக சம்மன்... நீதிமன்றம் தடாலடி உத்தரவு..!!

    அவதூறு பேச்சு..! பொன்முடி நேரில் ஆஜராக சம்மன்... நீதிமன்றம் தடாலடி உத்தரவு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அன்புமணிக்கு ஷாக்...!! -  ராமதாஸ் வழக்கில் நீதிமன்றம் அதிரடி... ஒரே நாளில் தலைகீழாக மாறிய நிலை...!

    அன்புமணிக்கு ஷாக்...!! - ராமதாஸ் வழக்கில் நீதிமன்றம் அதிரடி... ஒரே நாளில் தலைகீழாக மாறிய நிலை...!

    அரசியல்
    அன்புமணிக்கு ராஜ்யசபா சீட்! அப்போ வாசனுக்கு?! இபிஎஸ் முடிவால் தேஜ கூட்டணியில் சலசலப்பு!

    அன்புமணிக்கு ராஜ்யசபா சீட்! அப்போ வாசனுக்கு?! இபிஎஸ் முடிவால் தேஜ கூட்டணியில் சலசலப்பு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share