• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பிடிபட்டான் திருடன்! எம்.பி சுதாவிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை தட்டி தூக்கிய டெல்லி போலீஸ்..!

    மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதாவிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    Author By Nila Wed, 06 Aug 2025 11:12:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mp-sudha--theif-arrest

    தமிழ்நாட்டின் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சுதா ராமகிருஷ்ணன். இவர் ஒரு முக்கியமான அரசியல் பிரமுகராகவும், வழக்கறிஞராகவும் திகழ்கிறார்.

    அவரது அரசியல் வாழ்க்கை பல்வேறு சவால்களையும், சாதனைகளையும் கொண்டதாக உள்ளது. மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாக மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுதா, தனது தனித்துவமான பிரச்சார பாணி மற்றும் சமூக ஈடுபாடு மூலம் கவனம் பெற்றவர்.

    2024 ஆம் ஆண்டு மயிலாடுதுறை தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் சுதா ராமகிருஷ்ணன் அதிமுக, பாமக, மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராகப் போட்டியிட்டார். இந்தத் தேர்தலில், அவர் 5.18 லட்சம் வாக்குகளைப் பெற்று, அதிமுக வேட்பாளர் பாபுவை 2.71 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 

    இதையும் படிங்க: ஒரு எம்.பிக்கே பாதுகாப்பு இல்லை.. மற்ற பெண்களின் நிலைமை எப்படி இருக்கும்.. எம்.பி சுதா வேதனை..!!

    நாடாளுமன்றத்தில், சுதா தனது கருத்துகளைத் துணிச்சலாக முன்வைப்பவராக அறியப்படுகிறார். இந்த நிலையில் டெல்லியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இதில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் எம்பி சுதா டெல்லி சென்றுள்ளார்.

    Chain thef

    இதனிடையே, டெல்லியில் இன்று நடைப்பயிற்சி சென்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதாவிடம் நான்கரை சவரன் செயின் பறிப்பு சம்பவம் நிகழ்ந்தது. சாணக்கியபுரி பகுதியில் எம் பி சுதா நடைப்பயிற்சி மேற்கொண்டு உள்ளதாக தெரிகிறது.

    அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் எம் பி சுதாவின் கழுத்தில் இருந்த நான்கரை சவரன் செயினை பறித்துச் சென்றனர். இதனால் கழுத்தில் காயமடைந்த நிலையில் சுதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு இந்த நிலை என்றால் சாதாரண பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என்று எம்பி சுதா பேசி இருந்தார். வேகமாக இழுக்கப்பட்டு இருந்தால், உயிரே போயிருக்கும் என்றும் தெரிவித்தார்.

    இந்த நிலையில் எம்பி சுதாவிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து, எம்பி சுதாவின் செயின் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதையும் படிங்க: 5,500 கி.மீ-க்கு அந்த பக்கம் இருந்தாலும் தப்ப முடியாது!! அமெரிக்காவுக்கு செக் வைக்கும் புதின்..!

    மேலும் படிங்க
    இன்றைய ராசிபலன் (03-02-2026)..!! சுப நிகழ்சிகளால் வீடு களைகட்டும் நாள்...!!

    இன்றைய ராசிபலன் (03-02-2026)..!! சுப நிகழ்சிகளால் வீடு களைகட்டும் நாள்...!!

    ஜோதிடம்
    “அதிபர் டிரம்புக்கு நன்றி!” இந்தியா - அமெரிக்கா இடையே புதிய வர்த்தக சகாப்தம்; பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    “அதிபர் டிரம்புக்கு நன்றி!” இந்தியா - அமெரிக்கா இடையே புதிய வர்த்தக சகாப்தம்; பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    இந்தியா
    BIG BREAKING: இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்:  ஏற்றுமதியாளர்களுக்கு ஜாக்பாட் கொடுத்த டிரம்ப்!

    BIG BREAKING: இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஏற்றுமதியாளர்களுக்கு ஜாக்பாட் கொடுத்த டிரம்ப்!

    உலகம்
    பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் SIR இல்லை? தேர்தல் ஆணையத்தை விளாசும் மம்தா பானர்ஜி!

    பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் SIR இல்லை? தேர்தல் ஆணையத்தை விளாசும் மம்தா பானர்ஜி!

    இந்தியா
    விஸ்வரூபம் எடுத்த ஜெகதீசன்! அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா ‘A’ அணி அபார வெற்றி!

    விஸ்வரூபம் எடுத்த ஜெகதீசன்! அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா ‘A’ அணி அபார வெற்றி!

    விளையாட்டு
    2026-ல் திமுக ஒண்ணுமே இல்லாமல் போகும்! பட்ஜெட்டை விமர்சித்த முதல்வருக்கு நைனார் நாகேந்திரன் பதிலடி!

    2026-ல் திமுக ஒண்ணுமே இல்லாமல் போகும்! பட்ஜெட்டை விமர்சித்த முதல்வருக்கு நைனார் நாகேந்திரன் பதிலடி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “அதிபர் டிரம்புக்கு நன்றி!” இந்தியா - அமெரிக்கா இடையே புதிய வர்த்தக சகாப்தம்; பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    “அதிபர் டிரம்புக்கு நன்றி!” இந்தியா - அமெரிக்கா இடையே புதிய வர்த்தக சகாப்தம்; பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    இந்தியா
    BIG BREAKING: இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்:  ஏற்றுமதியாளர்களுக்கு ஜாக்பாட் கொடுத்த டிரம்ப்!

    BIG BREAKING: இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஏற்றுமதியாளர்களுக்கு ஜாக்பாட் கொடுத்த டிரம்ப்!

    உலகம்
    பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் SIR இல்லை? தேர்தல் ஆணையத்தை விளாசும் மம்தா பானர்ஜி!

    பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் SIR இல்லை? தேர்தல் ஆணையத்தை விளாசும் மம்தா பானர்ஜி!

    இந்தியா
    2026-ல் திமுக ஒண்ணுமே இல்லாமல் போகும்! பட்ஜெட்டை விமர்சித்த முதல்வருக்கு நைனார் நாகேந்திரன் பதிலடி!

    2026-ல் திமுக ஒண்ணுமே இல்லாமல் போகும்! பட்ஜெட்டை விமர்சித்த முதல்வருக்கு நைனார் நாகேந்திரன் பதிலடி!

    தமிழ்நாடு
    6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி இல்லை; ஒன்றிய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது! - அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டம்!

    6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி இல்லை; ஒன்றிய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது! - அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டம்!

    தமிழ்நாடு
    கல்வியை சிதைக்கும் திமுக; உயரும் மாணவர் இடைநிற்றல்!  அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு!

    கல்வியை சிதைக்கும் திமுக; உயரும் மாணவர் இடைநிற்றல்!  அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share