• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திக்..திக்...!! - முற்றும் மோதல்...- எடப்பாடி vs தங்கமணி - உடையுமா அதிமுக? - உச்சக்கட்ட பரபரப்பு...!

    நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் எடப்பாடி vs தங்கமணி இடையிலான மோதலால் உச்சகட்ட பரபரப்பு நிலவிவருகிறது.
    Author By Amaravathi Mon, 09 Mar 2026 21:24:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nammakkal ADMK Edppadi palanisamy vs thangamani

    நாமக்கல் மாவட்ட அதிமுக-வில் தற்போது நிலவி வரும் கோஷ்டி பூசல், வரும் தேர்தலில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் போல தெரிகிறது. "யாருக்கு சீட்?" என்பதில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், மாவட்டச் செயலாளர் தங்கமணிக்கும் இடையே நடக்கும் பனிப்போர் இப்போது பகிரங்கமாகியுள்ளது.

    களத்தில் மோதும் இரு தரப்பு:

    • எடப்பாடி ஆதரவில் மாஜி எம்எல்ஏ: முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர், மீண்டும் தனக்கே வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எடப்பாடியிடம் காய்நகர்த்தி வருகிறார். அவரது ஆதரவாளர்கள் இப்போதே தொகுதியில் சின்னம் வரையத் தொடங்கிவிட்டனர்.
    • தங்கமணி ஆதரவில் தொழிலதிபர்: பாஸ்கருடன் இருக்கும் மோதலால், அவருக்குப் பதில் மாநில வர்த்தகர் அணி துணைச் செயலாளர் ஸ்ரீதேவி மோகனை களமிறக்க தங்கமணி தீவிரம் காட்டி வருகிறார். ஸ்ரீதேவி மோகன் தரப்பும் தொகுதியில் வலம் வரத் தொடங்கியுள்ளது.

    பின்னணி என்ன?

    தலைமை மீதான அதிருப்தி:

    தங்கமணி சமீபகாலமாக எடப்பாடியை விட பாஜக-விடம் நெருக்கம் காட்டுவது தலைமைக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

    பிடிவாதம்:

    தங்கமணி பரிந்துரைக்கும் நபருக்கு சீட் கொடுக்கக் கூடாது என்பதில் எடப்பாடி தரப்பு உறுதியாக இருப்பதாகவும், இதனால் தங்கமணி மிகுந்த அப்செட்டில் இருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: எங்கும் கொலை... எப்போதும் கொலை.. ஒரு நாளாச்சு வாய தொறந்தாரா ஸ்டாலின்? இபிஎஸ் கண்டனம்..!!

    கூட்டணி அழுத்தம்:

    ஒருபுறம் பாஜக-வின் கே.பி. ராமலிங்கம், வி.பி. துரைசாமி ஆகியோர் திருச்செங்கோடு, ராசிபுரம் தொகுதிகளுக்கு 'தூண்டில்' போட்டு வரும் நிலையில், சொந்தக் கட்சிக்குள்ளேயே நாமக்கல் தொகுதிக்காக நடக்கும் இந்த சண்டை தொண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

    யார் கரம் ஓங்கும்?

    எடப்பாடியின் ஆசி பெற்ற மாஜி எம்எல்ஏ-வா? அல்லது தங்கமணியின் ஆதரவு பெற்ற தொழிலதிபரா? ஒரே கட்சியில் இரு தரப்பினரும் போட்டி போட்டுக்கொண்டு  விளம்பரம் செய்வது, "நாமக்கல் அதிமுக உடையப் போகிறதா?" என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

    இதையும் படிங்க: தப்பு பண்ணீட்டீங்களே ஸ்டாலின்... திமுகவை அழிக்கப்போகும் அந்த ரெண்டு பேர்... வார்னிங் கொடுத்த இபிஎஸ்...!

    மேலும் படிங்க
    வெயிலில் இறந்தால் ரூ.4 லட்சம் இழப்பீடு; இந்த சான்றிதழ்கள் கட்டாயம்...வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    வெயிலில் இறந்தால் ரூ.4 லட்சம் இழப்பீடு; இந்த சான்றிதழ்கள் கட்டாயம்...வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    இந்தியா
    என்.டி.ஏ. கூட்டணிக்குள் தவெக... பாஜக முக்கிய புள்ளி சொன்ன அதிரடி தகவல்... அதிரும் அரசியல் களம்...!

    என்.டி.ஏ. கூட்டணிக்குள் தவெக... பாஜக முக்கிய புள்ளி சொன்ன அதிரடி தகவல்... அதிரும் அரசியல் களம்...!

    அரசியல்
    ஈரானை விட்டு வெளியேற எல்லைக்கு போகாதீங்க!! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அட்வைஸ்!!

    ஈரானை விட்டு வெளியேற எல்லைக்கு போகாதீங்க!! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அட்வைஸ்!!

    இந்தியா
    மேற்காசியா போர் மிகப்பெரிய நிதி இழப்புக்கு வழிவகுக்கும்!! அதைப்பத்தி ஏன் விவாதிக்க மாட்றீங்க? ராகுல் கேள்வி!

    மேற்காசியா போர் மிகப்பெரிய நிதி இழப்புக்கு வழிவகுக்கும்!! அதைப்பத்தி ஏன் விவாதிக்க மாட்றீங்க? ராகுல் கேள்வி!

    அரசியல்
    சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு... மத்திய அரசு புதிய கட்டுப்பாடு... வெளியானது அறிவிப்பு...!

    சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு... மத்திய அரசு புதிய கட்டுப்பாடு... வெளியானது அறிவிப்பு...!

    இந்தியா
    கூட்டணிக்கு பேரு வைக்கவே திணறும் பழனிசாமி!  மோடி, அமித்ஷா கோச்சுப்பாங்களே!! முதல்வர் ஸ்டாலின் கிண்டல்!

    கூட்டணிக்கு பேரு வைக்கவே திணறும் பழனிசாமி! மோடி, அமித்ஷா கோச்சுப்பாங்களே!! முதல்வர் ஸ்டாலின் கிண்டல்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share