• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கூட்டணிக்கு பேரு வைக்கவே திணறும் பழனிசாமி! மோடி, அமித்ஷா கோச்சுப்பாங்களே!! முதல்வர் ஸ்டாலின் கிண்டல்!

    தேர்தல் அறிக்கைக்கு கன்டென்ட் கொடுப்பதே ஸ்டாலின் திட்டம் தான். இந்த திட்டம் தமிழகத்தில் இருக்கும் வரை தமிழகத்தை ஸ்டாலின் தான் ஆட்சி செய்வான்.
    Author By Pandian Mon, 09 Mar 2026 20:25:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Trichy DMK Rally: Stalin Challenges BJP – “No Entry in Tamil Nadu Forever” | Accuses Centre of Denying Funds, Copying Schemes & Hindrance Politics!

    திருச்சி, மார்ச் 9: சிறுகனூரில் நடைபெற்ற திமுக 12-வது மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உரையாற்றினார். திமுக ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்ட அவர், எதிர்க்கட்சிகள் திமுக திட்டங்களை காப்பியடித்து தேர்தல் அறிக்கை வெளியிடுவதாக கடுமையாக விமர்சித்தார். 

    “தேர்தல் அறிக்கைக்கு கன்டென்ட் கொடுப்பதே ஸ்டாலின் திட்டம்தான். இந்த திட்டம் தமிழகத்தில் இருக்கும் வரை தமிழகத்தை ஸ்டாலின் தான் ஆட்சி செய்வான்” என்று தன்னம்பிக்கையுடன் கூறினார்.

    “மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு நிதி ஒதுக்க மறுக்கிறது. ஆனால் அதே அரசு தமிழகத்தை முதல் மாநிலம் என்று கூறுகிறது. உலக பத்திரிகைகள் சூப்பர் ஸ்டார் மாநிலம் என்கின்றன. அந்த அளவுக்கு கெத்தாக முன்னேறியுள்ளோம். கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான தடைகளை தாண்டி வந்துள்ளோம். 11.19 சதவீத பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளோம். செய்த சாதனைகளை சொல்ல முடியாத அளவுக்கு பட்டியல் நீளமானது” என்று ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: விரைவில் வெளியாகிறது தேர்தல் அறிக்கை!! யாராலும் நிறுத்த முடியாது! திருச்சி மாநாட்டில் ஸ்டாலின் ஃப்யர்!!

    DMKPowerForever

    மத்திய அரசை கடுமையாக சாடிய அவர், “கல்வி நிதி, ஜல்ஜீவன் திட்ட நிதி, 100 நாள் வேலை உறுதி திட்ட நிதி, பேரிடர் நிதி, மெட்ரோ திட்ட நிதி எதையும் தரவில்லை. கோவை, திருச்சி, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு கூட நிதி இல்லை. ஆனால் கவர்னர் மூலம் குடைச்சல், நீட் தேர்வில் மாணவர்கள் உயிரோடு விளையாட்டு, ஹிந்தி திணிப்பு, ரெய்டு மிரட்டல் என்று தொடர்கிறது. இதுதான் தேஜ ஆட்சி. தமிழகத்துக்கு எந்த நன்மையும் செய்யாத இவர்களுக்கு எப்படி ஓட்டு போடுவார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

    “என்டிஏவுக்கு தமிழகத்தில் நோ என்ட்ரி தான். டப்பா என்ஜினுக்கு நோ என்ட்ரி. ஸ்டாலினும் திமுகவும் இருக்கும் வரை பாஜகவால் தமிழகத்தை ஆட்சி செய்ய முடியாது. அந்தர்பல்டி அடித்தாலும், முகமூடி போட்டு வந்தாலும், புதிய கூட்டணி வைத்தாலும், ஏவல் அமைப்புகளை வைத்து மிரட்டினாலும் தமிழகம் உங்களுக்கு அவுட் ஆப் கன்ட்ரோல் தான்” என்று சவால் விட்டார்.

    மகளிர் உரிமைத்தொகை, காலை உணவு திட்டம், வீடு தேடி ரேசன், நான் முதல்வன் போன்ற திட்டங்களை யாராலும் நிறுத்த முடியாது என்றும், நிறுத்தினால் மக்கள் விரட்டிவிடுவார்கள் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். “நமது திட்டங்களால் பயன் அடைந்தவர்கள் ஓட்டு போட்டால் முழு வெற்றி உறுதி. அதை நாம் உறுதி செய்ய வேண்டும்” என்று தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

    மாநாடு முழுவதும் தொண்டர்களின் ஆரவாரம், முழக்கங்கள் என பிரமாண்ட காட்சியாக இருந்தது. திமுகவின் வெற்றி உறுதியை மீண்டும் உறுதிப்படுத்திய மாநாடாக இது அமைந்துள்ளது.

    இதையும் படிங்க: தமிழக கவர்னர் ஆர்.வி.லோகர்!! நாளை மறுநாள் சென்னை வருகை!! 12ம் தேதி பொறுப்பேற்பு!

    மேலும் படிங்க
    திக்..திக்...!! - முற்றும் மோதல்...- எடப்பாடி vs தங்கமணி - உடையுமா அதிமுக? - உச்சக்கட்ட பரபரப்பு...!

    திக்..திக்...!! - முற்றும் மோதல்...- எடப்பாடி vs தங்கமணி - உடையுமா அதிமுக? - உச்சக்கட்ட பரபரப்பு...!

    அரசியல்
    என்.டி.ஏ. கூட்டணிக்குள் தவெக... பாஜக முக்கிய புள்ளி சொன்ன அதிரடி தகவல்... அதிரும் அரசியல் களம்...!

    என்.டி.ஏ. கூட்டணிக்குள் தவெக... பாஜக முக்கிய புள்ளி சொன்ன அதிரடி தகவல்... அதிரும் அரசியல் களம்...!

    அரசியல்
    ஈரானை விட்டு வெளியேற எல்லைக்கு போகாதீங்க!! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அட்வைஸ்!!

    ஈரானை விட்டு வெளியேற எல்லைக்கு போகாதீங்க!! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அட்வைஸ்!!

    இந்தியா
    மேற்காசியா போர் மிகப்பெரிய நிதி இழப்புக்கு வழிவகுக்கும்!! அதைப்பத்தி ஏன் விவாதிக்க மாட்றீங்க? ராகுல் கேள்வி!

    மேற்காசியா போர் மிகப்பெரிய நிதி இழப்புக்கு வழிவகுக்கும்!! அதைப்பத்தி ஏன் விவாதிக்க மாட்றீங்க? ராகுல் கேள்வி!

    அரசியல்
    சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு... மத்திய அரசு புதிய கட்டுப்பாடு... வெளியானது அறிவிப்பு...!

    சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு... மத்திய அரசு புதிய கட்டுப்பாடு... வெளியானது அறிவிப்பு...!

    இந்தியா
    விரைவில் வெளியாகிறது தேர்தல் அறிக்கை!! யாராலும் நிறுத்த முடியாது! திருச்சி மாநாட்டில் ஸ்டாலின் ஃப்யர்!!

    விரைவில் வெளியாகிறது தேர்தல் அறிக்கை!! யாராலும் நிறுத்த முடியாது! திருச்சி மாநாட்டில் ஸ்டாலின் ஃப்யர்!!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share